அன்பர்களே!
உழைப்புக்கு மரியாதை கொடுப்பதில் முன்னிற்கும் நம் மன்றத்தில் புதிதாக ஒரு பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
சகோதர மொழிகளிலிருந்து நாம் மொழிபெயர்த்த படைப்புகளைப் பதிவதற்காக இந்த உபமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள்
எப்படியான பதிவுகள் அங்கே அலங்கரிக்க வேண்டும் என்பதை அங்கே உள்ள நூல்களைப் படித்து அறிந்து கொள்ளலாம்.
நன்றி.
Bookmarks