Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 37

Thread: அடோப் இமேஜ் ரெடி அனிமேஷன். பாகம் 2.

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அன்பரே தகவலுக்கு நன்றி.. இது இலவச மென்பொருளா...

  2. #26
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    அன்பரே தகவலுக்கு நன்றி.. இது இலவச மென்பொருளா...
    நன்றி.

    இது "போட்டோஷாப்" தான். இலவசமாக வேண்டும் என்றால்...

    PS3 இங்கே http://www.4shared.com/file/feb4CGTc..._Extended.html கிளிக் செய்யுங்கள்.

    இதை இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை.அப்படியே உபயோகிக்கலாம்.

    மேலும் விபரத்திற்கு,http://www.tamilmantram.com/vb/showp...7&postcount=10

  3. #27
    இளையவர் பண்பட்டவர் ரவிசங்கர்'s Avatar
    Join Date
    21 Dec 2007
    Location
    திருச்சி
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    21,456
    Downloads
    21
    Uploads
    0
    நூர்,

    தங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை.....

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.

  4. #28
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    அனைவருக்கும் வணக்கம். கருத்திட்டமைக்கு நன்றி.

    சென்ற பதிவை செய்து பார்த்தீர்களா!

    ஒரு படத்தை உங்களிடம் கொடுத்தால், அதை Rotate செய்து விடுவீர்கள் அல்லவா.

    இப்பொழுது நாம் ஒரு படத்தை உருவாக்கலாம் வாங்க.

    பதிவு-10
    ------------



    File-->new கொடுத்து ஒருபுதிய பைலை திறந்து கொள்ளுங்கள். (300/300)

    கருப்பு கலரால் நிரப்புங்கள்.

    நியுலேயர் கிளிக் செய்து படத்தில் காட்டியபடி

    Rectangular Marqee டூல்லால்செலக்ட் செய்து உங்களுக்கு பிடித்த கலரால் நிரப்புங்கள்.



    Ctrl+Alt அழுத்தியபடி மவுசால் நகர்த்துங்கள்.

    இன்னொரு கோடுவரும், இதைபோல் சரியாக இடைவெளி விட்டு 8 கோடு செய்யுங்கள்.(ஒரே லேயரில்)



    கடைஷி கோடு செலக்ட் -ல் இருக்கும்.

    Selete -> Deselet கொடுங்கள்.

    பிறகு,



    Filter ->Distort -> Polar Coordinates கிளிக் செய்யுங்கள்.

    வரும் விண்டோவில் ஒகே கொடுங்கள்.





    Elliptical Marqeeடூல் மூலம் சரியான வட்டவடிவத்தில் செலக்ட் செய்து,

    காப்பி செய்து கொள்ளுங்கள்.



    பின் இந்த லேயரை மட்டும்

    Delete செய்து விட்டு,

    நியு லேயர் கிளிக் செய்து பேஸ்ட் செய்யுங்கள்.



    இப்பொழுது படம் இப்படி இருக்கும்.



    Filter ->Distort ->Twirl கிளிக் செய்து ஆங்கில் 300 கொடுத்து ஒகே கொடுங்கள்.



    படம் இப்படி இருக்கும். (இதை நீங்கள் rotate செய்து பாருங்கள்)
    -------------------------------------------------------------



    இந்த படத்தில் இருந்து ஒரு டூப்லிகேட் லேயர் எடுங்கள்.



    Ctrl+T கிளிக் செய்து Rotate 15 கொடுங்கள். மூவ் டூல் கிளிக் செய்து அப்ளை கொடுங்கள்.



    இப்பொழுது ஒர்க் செய்த லேயரில் இருந்து டூப்லிகேட் லேயர் செய்து,

    Ctrl+T கிளிக் செய்துRotate 15 கொடுங்கள்.மூவ் டூல் கிளிக் செய்து அப்ளை கொடுங்கள்.

    இதிலிருந்து ஒரு டூப்லிகேட் லேயர் எடுத்து,Etit-> Transform-> Flip Vertical கொடுங்கள்.


    அதாவது, பேக்ரவுண்டு லேயர் இல்லாது, மொத்தம் 4 லேயர்.
    ----------------------------------------------------------
    லேயர்1 - No Rotate
    லேயர்2 - Rotate 15%
    லேயர்3 - Rotate 15%
    லேயர்4 - Flip Vertical


    இனி இமேஜ்ரெடிக்கு செல்வோம்..

    (Ps3 ல், window --> animation )
    --------------------------------------------

    எல்லா பிரேமுக்கும் பேக்ரவுன்ட் லேயர்

    மற்றும் லேயர்4 கண் ஐகான் திறந்து இருக்க வேண்டும்.



    முதல் பிரேம் - லேயர் 1ன் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும்.



    2வது பிரேம் - லேயர் 2ன் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும்.



    3வது பிரேம் - லேயர் 3ன் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும்.

    Play செய்து பாருங்கள். சேவ் செய்து கொள்ளுங்கள்.



    நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

    இனி வரும் பதிவுகள் PS-3 மட்டுமே செய்ய முடியும். போட்டோஷாப் 7 ல் செய்ய இயலாது.

  5. #29
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    நூர், உங்களின் கற்பிக்கும் திறன் மிகவும் அருமை. நானும் கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன். ஆனால் என்னிடம் windows 2000 os தான் இருக்கிறது. அதில் இன்ஸ்டால் செய்ய முடியுமா. நீங்கள் தந்திருந்த லிங்கை பயன்படுத்தினால் எனக்கு இன்ஸ்டால் ஆகவில்லை.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  6. #30
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    நன்றி. உங்களுக்கு ஏன் அந்த லிங்க் வேலை செய்யவில்லை,என்று தெரியவில்லை. நான் சோதித்தபோது,சரியாக வந்தது.

    http://www.4shared.com/file/feb4CGTc..._Extended.html


    முதலில் அந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.




    டவுன்லோடு நவ் என்பதை கிளிக் செய்யுங்கள்.




    வரும் விண்டோ, சில நிமிடம் காத்திருக்க சொல்லும், காத்திருங்கள்.



    அந்த நேரம் முடிந்த பின் டவுன்லோடு பைல் நவ் என்று வரும், அதை கிளிக் செய்யுங்கள்.





    சிறிது நேரத்தில் நம் கணினியில் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் சேவ் செலக்ட் செய்து ஒகே கொடுங்கள்.





    இனி பைல் டவுண்லோடு ஆகும்.




    முழுவதும் டவுண்லோடு,ஆகியபின் அதில் வலது கிளிக் செய்து Open Containing Folder என்பதை கிளிக் செய்தால் அந்த பைல் எங்கு இருக்கிறது, என்பதை காட்டும்.


    os 2000 ல் வேலை செய்யும் என்றே நினைக்கின்றேன்.

    நன்றி.

  7. #31
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    பதிவு 11. போட்டோஷாப்-PS3
    ----------------------------




    File-> New கொடுத்து ஒரு புதிய பைல் திறந்து கொள்ளுங்கள்.மேல் உள்ள

    படத்தில் உள்ளது போல் செட்டிங் கொடுங்கள்.

    தேவை எனில் உங்களுக்கு பிடித்த கலரால் நிரப்புங்கள்.



    நியு லேயர் கிளிக் செய்யுங்கள்.





    Freeform pen tool கிளிக் செய்து,




    உங்கள் விருப்பம் போல் வளைந்து,நெளிந்து கோடு வரைந்து கொள்ளுங்கள்.

    "T" டெக்ஸ் ஐ கிளிக் செய்து, உங்களுக்கு பிடித்த கலரை தேர்ந்து

    எடுத்துக்கொள்ளுங்கள்.




    கர்சரை,அந்த கோட்டின் மீதுவைத்து கிளிக் செய்யுங்கள்.

    இப்பொழுது உங்களுக்கு பிடித்த டெக்ஸ் ஐ டைப் செய்யுங்கள்.




    அந்த லேயரை வலது கிளிக் செய்து,Rasterize Layer கொடுங்கள்.

    இனி,
    ------------------



    window -> Animation கிளிக் செய்யுங்கள் பிரேம் விண்டோ ஓப்பன் ஆகும்.

    (டைம் விண்டோ ஓப்பன் ஆனால், அதன் கீழ் வலது ஓரத்தில் உள்ள சுவிட்ச்சை கிளிக் செய்யுங்கள்.)

    முதல் பிரேமில் அந்த டெக்ஸ்ஐ ஒரு ஓரத்திற்கு நகர்த்துங்கள்.( அந்த டெக்ஸ் நகரவில்லை என்றால் மூவ் டூலை ஒரு கிளிக் செய்து கொள்ளுங்கள்)



    டூப்லிகேட் பிரேம் கிளிக் செய்யுங்கள்.அந்த டெக்ஸ் ஐ எதிர் பக்கமாக நகர்த்துங்கள்.



    இனி TWEEN கிளிக் செய்து 12 பிரேம் கொடுத்து ஒகே கொடுங்கள்.



    நேரத்தை உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    நான், முதல்,கடைசி பிரேமுக்கு மட்டும்,1 நிமிடம், மற்ற பிரேமுக்கு .02 நிமிடம் கொடுத்து இருக்கின்றேன்.

    play செய்து பாருங்கள். சேவ் செய்து கொள்ளுங்கள்.




    நன்றி. மீண்டும் அடுத்த வாரம்...

  8. #32
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இனி வரும் பதிவுகள் PS-3 மட்டுமே செய்ய முடியும். போட்டோஷாப் 7 ல் செய்ய இயலாது.
    இது போடோஷாப் CS 2 இல் தொடரமுடியாதா ?....எப்போது தொடரும் மீண்டும் .....

    என்றும் ஆவலுடன்
    த.க.ஜெய்
    Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 14-01-2011 at 05:31 AM.

  9. #33
    புதியவர்
    Join Date
    30 Dec 2010
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    10,981
    Downloads
    0
    Uploads
    0
    என் அறிமுகம்

    அனைவருக்கும் வணக்கம் !!

    என் பெயர், ராஜசேகரன்

    திருச்சியில் பாவேந்தர் பாரதிதாசன் பெறியியல் கல்லூரியில் படித்துவருகிறேன்

    mmfloom என்பது நான் invent செய்த weaving machine ஆகும்

    நன்றி !!!
    Last edited by mmfloom; 03-05-2018 at 03:51 PM.

  10. #34
    புதியவர்
    Join Date
    30 Dec 2010
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    10,981
    Downloads
    0
    Uploads
    0
    வெப்சயிட்டை உருவாக்குவது எப்படி , இதற்காக எந்த படிப்பினை படிக்க வேண்டும்
    நன்றி

  11. #35
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    மீண்டும் ஒரு முறை நினைவூட்டலுக்கு
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  12. #36
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    Quote Originally Posted by t.jai View Post
    இது போடோஷாப் CS 2 இல் தொடரமுடியாதா ?....எப்போது தொடரும் மீண்டும் .....

    என்றும் ஆவலுடன்
    த.க.ஜெய்
    நண்பர் ஜாய் அவர்களுக்கு,
    உங்களிடம் cs2 இருந்தால், முயற்சி செய்து பாருங்கள்.

    எனக்கு வேலை பளு அதிகமாக உள்ளதால் ,இன்னும் கொஞ்ச நாள் கழித்து தொடர்கின்றேன்.
    நன்றி.

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •