Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 37

Thread: அடோப் இமேஜ் ரெடி அனிமேஷன். பாகம் 2.

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    30,178
    Downloads
    120
    Uploads
    0

    அடோப் இமேஜ் ரெடி அனிமேஷன். பாகம் 2.

    அடோப் இமேஜ் ரெடி அனிமேஷன். பாகம் 2.
    ========================

    அனைவருக்கும் வணக்கம்.
    -----------------------------

    This is the full adobe photoshop cs3 in a 50mb package..

    It is not portable!!! It is the full version.

    இங்கு,

    http://www.4shared.com/file/feb4CGTc..._Extended.html

    கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.(50 MB)

    ஷிப் பைலாக இருக்கும், அன்ஷிப் செய்து கொள்ளுங்கள். வரும் போல்டரில். Ps என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான்.



    டவுன்லோடு-ல் ஏதும் பிரச்சனை இருந்தால், இங்கு தெரியபடுத்துங்கள்.

    விரைவில்...
    ========

    அடோப் இமேஜ் ரெடி அனிமேஷன். பாகம் 2.
    Last edited by நூர்; 22-06-2010 at 09:21 AM.

  2. #2
    இளையவர் பண்பட்டவர் ரவிசங்கர்'s Avatar
    Join Date
    21 Dec 2007
    Location
    திருச்சி
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    20,516
    Downloads
    21
    Uploads
    0
    வணக்கம் நூர்,

    அடோப் இமேஜ் ரெடி அனிமேஷன். பாகம் 2

    விரைவில் எதிர் பார்க்கிறேன்.
    வாழ்க வளமுடன்
    எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.

  3. #3
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,020
    Downloads
    3
    Uploads
    0
    இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இனிதே தொடர வாழ்த்துக்கள்.

  4. #4
    இளையவர்
    Join Date
    30 Apr 2008
    Location
    மத்திய கிழக்கு
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    8,013
    Downloads
    7
    Uploads
    0
    வணக்கம் நூர் அவர்களே;
    போட்டோஷாப் CS3 இன்ஸ்டால் செய்ய CS2 * வை முதலில் அன் இன்ஸ்டால் செய்திடவா? அல்லது அப்படியே CS3* இன்ஸ்டால் செய்தால் மட்டும் போதுமா?
    வாழ்க்கை வாழ்வதற்கே

  5. #5
    இளையவர்
    Join Date
    30 Apr 2008
    Location
    மத்திய கிழக்கு
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    8,013
    Downloads
    7
    Uploads
    0
    வணக்கம் நூர் அவர்களே;
    போட்டோஷாப் CS3 இன்ஸ்டால் செய்ய CS2 * வை முதலில் அன் இன்ஸ்டால் செய்திடவா? அல்லது அப்படியே CS3* இன்ஸ்டால் செய்தால் மட்டும் போதுமா?
    வாழ்க்கை வாழ்வதற்கே

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    30,178
    Downloads
    120
    Uploads
    0
    Quote Originally Posted by sunson View Post
    வணக்கம் நூர் அவர்களே;
    போட்டோஷாப் CS3 இன்ஸ்டால் செய்ய CS2 * வை முதலில் அன் இன்ஸ்டால் செய்திடவா? அல்லது அப்படியே CS3* இன்ஸ்டால் செய்தால் மட்டும் போதுமா?
    நன்றி. நீங்கள் எதையும் அன் இன்ஸ்டால் செய்ய வேண்டாம். அப்படியே, இரண்டையும்மே உபயோகிக்கலாம்.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் பா.சங்கீதா's Avatar
    Join Date
    23 Mar 2010
    Posts
    322
    Post Thanks / Like
    iCash Credits
    13,365
    Downloads
    16
    Uploads
    0
    பாகம் இரண்டு அருமையாய் தொடர தங்கையின் அன்பு வாழ்த்துகள்........
    Last edited by பா.சங்கீதா; 21-06-2010 at 02:13 PM.
    வாழ்க தமிழ்!

    அன்புடன்
    பா.சங்கீதா

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    30,178
    Downloads
    120
    Uploads
    0
    பாகம்-2
    ---------

    அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.





    CS-3 ஒர் அறிமுகம்.
    ---------------------






    File->New கொடுத்து ஒரு புதிய பைலை திறந்து கொள்ளுங்கள். (Width 200 / Height200 )

    எப்பொழுதுமே, Width / Height உங்கள் விருப்பம் போல்,

    மாற்றிக்கொள்ளலாம். மற்றபடி இதை மாதிரி செட்டிங் இருக்கவேண்டும்.



    நியுலேயர் கிளிக் செய்து


    உங்களுக்கு பிடித்த ஒரு படத்தை கொண்டுவாருங்கள்.



    அந்த படம் 200/200 pixels விட பெரிய படமாக இருக்க வேண்டும்.


    போட்டோஷாப் 7.0 ல், இமேஜ் ரெடிக்கு செல்வோம் ,

    அதற்கு பதிலாக இதில்,



    Window --> Animation கிளிக் செய்யுங்கள்.

    உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.



    ஒருவேளை, Time விண்டோ ஓப்பன் ஆனால்,

    அதன் கீழ் ஓரத்தில் கிளிக் செய்யுங்கள்.

    பிரேம் விண்டோவிற்கு மாறிவிடும்.


    ---------------------------------------------------------------------------------------------

    டூப்லிகேட் பிரேம் கிளிக் செய்யுங்கள்.

    மூவ் டூலை கிளிக் செய்து,

    மவுசால் ஸ்கிரீன் ல் தெரியும் படத்தை கொஞ்சம் நகர்த்துங்கள்.

    மறுபடியும்,

    டூப்லிகேட் பிரேம் கிளிக் செய்யுங்கள்.

    ஸ்கிரீன் ல் தெரியும் படத்தை கொஞ்சம் நகர்த்துங்கள்.


    இப்படி 5,6 முறை செய்யுங்கள்.(உங்கள் விருப்பம் போல் எத்தனை தடவையும் செய்யலாம்)

    பிரேம் விண்டோவில் உள்ள Play கிளிக் செய்து பாருங்கள்.

    நேரத்தை தேர்வு செய்து, For everசெலக்ட் செய்து கொள்ளுங்கள்.

    ---------------------------------------------------

    இப்பொழுது இதை Gif பைலாக சேமிக்க வேண்டும். அதற்கு,



    File --> Save for web&Devices

    அல்லது Alt+Shift+Ctrl+s கிளிக் செய்யுங்கள்.

    ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் அதில்,





    இதை மாதிரி செட்டிங் கொடுத்து Save கொடுங்கள்.




    வரும் விண்டோவில் பெயரிட்டு Save கொடுங்கள் அவ்வளவுதான்.



    நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.



    பாகம் -1 இங்கே http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22815

  9. #9
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,020
    Downloads
    3
    Uploads
    0
    அடோப் சி எஸ் 3 இறக்கினால் அடோப் 7 அன்இன்ஸ்டால் செய்துவிடவேண்டுமா? அல்லது இது தனியாக இயங்குமா? இது சோதனை தொகுப்பா? இதை இறக்கியவுடன் இனிமேல் திறந்தால் அடோப் சி எஸ். 3 மட்டும் தான் திறக்குமா? என்னிடம் அடோப் 7 இன்ஸ்டாலர் தனியாக போல்டரில் வைத்துள்ளேன். (பிரச்சினை என்றாலும் அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் அடோப் 7 நிறுவிக்கொள்ளமுடியும்) இருந்தாலும் பல சந்தேகம்....தனியாக மென்பொருள் இன்ஸ்டாலர் (சி டி பேக்) வைத்தில்லாதவர்களுக்கு சிரமம் என்பதாலும் கேட்டேன்?

    அடோப் 7 பிரச்சினையில்லை...அடோப் சி எஸ் 3 மூன்று மாதம் கழித்த பிறகு பிரிமியம் செலுத்த சொல்லி கேட்கும்படியாக இருந்தால் அடோப் 7 னே போதும் என்ற எண்ணமே மேலோங்கும்....சந்தேகத்துடன் வினவியது தான்? இந்த சந்தேகம் தீர்க்க முடியுமா? தோழர் நூர் தான் என்றில்லை...தோழர்கள் யார்? வேண்டுமானாலும் விளக்கலாம்....

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    30,178
    Downloads
    120
    Uploads
    0
    நன்றி.
    -------
    உங்கள் போட்டோஷாப் பதிப்பு எதுவாக

    இருந்தாலும், அதை நீங்கள் அன் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.

    இந்த PS3 யையும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.

    ஒரு படத்தை ஓப்பன் செய்து பார்பதை போல்,



    இதை ஓப்பன் செய்தால் போதும்.

    இதை இன்ஸ்டால் செய்த மாதிரி எதுவும்

    Control Panel --> Add or Remove Programs இல்லை.




    இரண்டையுமே பயன்படுத்தலாம்.

    3 மூன்று மாதம் கழித்த பிறகு பிரிமியம் செலுத்த சொல்லி கேட்காது என்றே நினைக்கின்றேன்.

  11. #11
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,020
    Downloads
    3
    Uploads
    0
    சந்தேகத்தை தீர்த்தமைக்கு மிக்க நன்றி தோழரே!

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    30,178
    Downloads
    120
    Uploads
    0
    அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.


    ஒரு சில பதிவை போட்டோஷாப் 7.0 ல்

    செய்ய இயலாது. அதற்கு மட்டும் நான் CS3 பயன் படுத்துகின்றேன்.
    ===============================


    பதிவு-2
    --------



    File->New கொடுத்து ஒரு புதிய பைலை திறந்து கொள்ளுங்கள். (Width 250 / Height 250 )

    கருப்பு கலரால் நிரப்புங்கள்.



    நியுலேயர் கிளிக் செய்து, மேல் உள்ளபடத்தை கொண்டுவாருங்கள்.




    இதிலிருந்து ஒரு டூப்லிகேட் லேயர் செய்யுங்கள்.




    படத்தில் காட்டிய படி

    K. என்ற சீட்டை செலக்ட் செய்யுங்கள்.(ஒருமுறை செலக்ட் செய்தால் போதும் அதையே தொடர்ந்து உபயோகிக்கலாம்.)




    Edit-->Transform-->Rotate செலக்ட் செய்து, படத்தின் நடுவில் இருக்கும் பாயின்ட் மார்க்கை அந்த சீட்டின் ஒரத்திற்கு நகர்த்துங்கள்.

    அருகில் இருக்கும் J சீட் மறையும் வரை Rotateசெய்யுங்கள்.



    மூவ் டூலை கிளிக் செய்து அப்ளை கொடுங்கள்.

    -----------------------------

    மறுபடியும், இந்த லேயரில் இருந்து ஒரு டூப்பிலிகேட் லேயர் கிளிக் செய்யுங்கள்.




    Edit-->Transform-->Rotate செலக்ட் செய்து, படத்தின் நடுவில் இருக்கும் பாயின் ட் மார்க்கை அந்த சீட்டின் ஒரத்திற்கு நகர்த்துங்கள்.

    அருகில் இருக்கும் சீட் மறையும் வரை Rotateசெய்யுங்கள்.




    இப்படி ஒரு,ஒரு டூப்லிகேட் லேயருக்கு, ஒரு ஒரு சீட்டை மறையுங்கள்.

    இனி இமேஜ் ரெடிக்கு செல்வோம்.
    ----------------------------------------------

    பொதுவாக எல்லா பிரேமுக்கும்,பேக்ரவுண்ட் லேயர் கண் ஐகான் திறந்து இருக்க வேண்டும்.



    1வது பிரேம் - லேயர் 1 ன் ஐகான் மட்டும். மற்ற கண் ஐகானை மறைத்துவிடுங்கள்.




    2வது பிரேம் - லேயர் 2 ன் ஐகான் மட்டும்.

    3வது பிரேம் - லேயர் 3 ன் ஐகான் மட்டும்.

    4வது பிரேம் - லேயர் 4 ன் ஐகான் மட்டும்.

    5வது பிரேம் - லேயர் 5 ன் ஐகான் மட்டும்.

    இனி தேவையான நேரத்தை தேர்வு செய்து PLAY செய்து பாருங்கள்.

    -----------------------------------------------



    பிரேம் விண்டோவின் ஓரத்தில் உள்ள ஆரோ வை கிளிக் செய்து, வரும் விண்டோவில் Reverse Frames

    கிளிக்செய்து PLAY செய்து பாருங்கள். உங்களுக்கு எது பிடிக்கின்றதே அதை சேவ் செய்து கொள்ளுங்கள்.

    குறிப்பு
    -------




    இப்படி சில தேவை இல்லாத கோடுகள் இருந்தால், அந்தந்த பிரேம்,லேயர் செலக்ட் செய்து, கருப்பு கலர் தேர்வு செய்து பிரஸ் டூல் மூலம் அழித்துவிடுங்கள்.



    Reverse Frames க்கு முன் மேலே,
    Reverse Frames க்கு பின் கிழே



    நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.


Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •