வணக்கம் நூர்,
அதற்குள் இரண்டு பதிவுகளா!
நான் கவனிக்கவில்லையே.
நன்றி
வணக்கம் நூர்,
அதற்குள் இரண்டு பதிவுகளா!
நான் கவனிக்கவில்லையே.
நன்றி
வாழ்க வளமுடன்
எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.
அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு-3
----------
File->New கொடுத்து ஒரு புதிய பைலை திறந்து கொள்ளுங்கள். (Width 350 / Height 200 )
கருப்பு கலரால் நிரப்புங்கள்.
Select --> All கொடுத்து முழுவதும் செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
Etit-->Stroke கிளிக் செய்து
20 Px , கலர் லைட் கருப்பு , inside வைத்து ஒகே கொடுங்கள்.
இதற்கு ஒரு டிசைன் கொடுக்க வேண்டும்.
அதற்கு , அந்த லாக் மீது டபுள் கிளிக் செய்யுங்கள். வரும் விண்டோவில் ஒகே கொடுங்கள்.அது மறைந்து விடும்.
அந்த F மீது கிளிக் செய்து, பெவில் அன் எம்போஸ் கிளிக் செய்யுங்கள்.
(உங்கள் விருப்பம் போல் டிசைன் செய்து கொள்ளலாம்.)
==================================
''T'' கிளிக் செய்து Ds digital Font தேர்வு செய்து உங்களுக்கு பிடித்த கலரால்.88:88 என டைப் செய்யுங்கள்.
உங்களிடம் அந்த Font இல்லை என்றால்,
http://www.dafont.com/ds-digital.font
இங்கு இருந்து இறக்கிக் கொள்ளுங்கள்.(35kb) வலது பக்கம் டவுன்லோடு ன்னு இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.
ஷிப் பைலாக இருக்கும் அதை அன் ஷிப் செய்யுங்கள்.
4. font பைல் இருக்கும் அதை காப்பி செய்து.
Control panel --> Fonts போல்டரில் பேஸ்ட் செய்யுங்கள். அவ்வளவுதான். அது போட்டோஷாப் க்கு வந்து விடும். (நீங்கள் போட்டோஷாப்பை திறந்து வைத்து இருந்தால் , மூடி விட்டு மறுபடியும் திறங்கள்.)
=================================
88:88 என டைப் செய்து விட்டீர்களா.
Ctrl+ T கிளிக் செய்து உங்கள் தேவைக்கு ஏற்ப பெரியது செய்து கொள்ளுங்கள்.
இந்த லேயரை வலது கிளிக் செய்து ரீசைஸ் லேயர் கிளிக் செய்யுங்கள்.
Magic want tool மூலம் படத்தில் காட்டியபடி அந்த,அந்த பகுதியைசெலக்ட் செய்யுங்கள்.
லைட் கருப்புகலர் தேர்வு செய்து,
Etit-->Fill கொடுங்கள்.
உங்களுக்கு செலக்ட் செய்வது சிரமமாக இருந்தால். Tolerance மதிப்பு குறைவாக வைத்துக்கொள்ளுங்கள்.
இனி கலர் எடுக்கும் போது,Eyedropper Tool மூலம் இங்கு இருந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இதிலிருந்து ஒரு டூப்லிகேட் லேயர் செய்யுங்கள்.
Magic want tool மூலம்தேவையான இடத்தை தேர்வு செய்து தேவையான கலர் கொடுங்கள்.
ஒரு,ஒரு லேயருக்கு ஒரு,ஒரு எண்.
சரி, இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
----------------------------------------------------
பொதுவாக எல்லாபிரேமுக்கும். பேக்ரவுண் ட் லேயர் கண் ஐகான் திறந்து இருக்கவேண்டும்.
பிரேம் 1 க்கு-- லேயர் 1 ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும்.மற்றவையை மறைத்து விடுங்கள்.
இதை போல்,
பிரேம் 2 க்கு-- லேயர் 2 ன் கண் ஐகான் மட்டும்.
பிரேம் 3 க்கு-- லேயர் 3 ன் கண் ஐகான் மட்டும்.
இதை போல் நீங்கள் எத்தனை லேயர் செய்தீர்களோ. அத்தனை பிரேம் செய்து,
தேவையான நேரத்தை தேர்வு செய்து,
சேவ் செய்து கொள்ளுங்கள்.
நன்றி மீண்டும் சந்திப்போம்.
--------------------------------------------------
![]()
அனைவருக்கும் வணக்கம்.
---------------------------
பதிவு 4
---------
File-->New கொடுத்து ஒரு புதிய பைலை திறந்து கொள்ளுங்கள்.(300/200)
கருப்பு கலரால் நிரப்புங்கள்.
உங்களுக்கு பிடித்த text ஐ ஒயிட் கலரால்,டைப் செய்யுங்கள்.
F கிளிக் செய்து வரும் வின்டோவில்,
Gradient overlay கிளிக் செய்யுங்கள்.
வரும் வின்டோவில் அந்த ஆரோ வை கிளிக் செய்யுங்கள்.
வரும் கலரில் உங்களுக்கு பிடித்த கலரை தேர்வு செய்து,ஒகே கொடுங்கள்.
இப்பொழுது அந்த டெக்ஸ் இப்படி இருக்கும்.
இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
(Ps3 ல், window --> animation )
---------------------------------
லேயர் வின் டோவில் கிழ் இருக்கும் F ஐ கிளிக் செய்து,Gradient overlay கிளிக் செய்யுங்கள்.
வரும் வின் டோவில் Angle மதிப்பு 0 கொடுங்கள்.
டூப்லிகேட் பிரேம் கிளிக் செய்து அதைபோல் Angle மதிப்பு 180 கொடுங்கள்.
TWEEN கிளிக் செய்து 20 பிரேம் கொடுத்து ஒகே கொடுங்கள்.
தேவையான் நேரத்தை தேர்வு செய்து,சேவ் செய்து கொள்ளுங்கள்.
நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
![]()
Last edited by நூர்; 05-07-2010 at 01:51 AM.
அனைவருக்கும் வணக்கம்.
---------------------------
பதிவு 5
-----------
File-->New கொடுத்து ஒரு புதிய பைலை திறந்து கொள்ளுங்கள்.(250/250)
நியுலேயர் கிளிக்செய்து, பிரஸ் டூலால் 8
என வரைந்து கொள்ளுங்கள்.
நியுலேயர் கிளிக்செய்து, அந்த எறும்பு படத்தை கொண்டுவாருங்கள். மூவ் டூலை கிளிக் செய்து உங்கள் தேவைக்கு ஏற்ப சிறிது செய்து கொள்ளுங்கள்.
(மேஜிக் வான்ட் டூல் மூலம், ஒயிட் டாக உள்ளபகுதியை செலக்ட் செய்யுங்கள்,
Select-->inverse கிளிக் செய்து, எடிட்-->காப்பி செய்து நியுலேயரில் பேஸ்ட் செய்யுங்கள்.)
அதை 8 என்ற எண் ல் ஒரு இடத்தில்
நிறுத்துங்கள்.
இந்த லேயரில் இருந்து ஒரு டூப்லிகேட் லேயர் கிளிக் செய்யுங்கள்.
அதை மூவ் டூல் முலம் கொஞ்சம் நகர்த்துங்கள். தேவைக்கு தகுந்தார்போல் Rotate செய்து கொள்ளுங்கள்.
அதை போல் ,இந்த லேயரில் இருந்து ஒரு டூப்லிகேட் லேயர் கிளிக் செய்யுங்கள்.
மூவ் டூல் முலம் கொஞ்சம் நகர்த்துங்கள். தேவைக்கு தகுந்தார்போல் Rotate செய்து கொள்ளுங்கள்.
இப்படி அந்த 8 எண் முழுவதும் நிரப்பிக் கொள்ளுங்கள்.
லேயர் 1ல் நாம் 8 என வரைந்த லேயரை மட்டும் Delete செய்து விடுங்கள்
இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
(Ps3 ல், window --> animation )
--------------------------------------------
வழக்கம் போல் எல்லா பிரேமுக்கும் பேக்ரவுன் ட் லேயர் கண் ஐகான் திறந்து இருக்க வேண்டும்.
பிரேம்1 க்கு - லேயர் 1ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
(டூப்லிகேட்)பிரேம்2 க்கு - லேயர் 2ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
(டூப்லிகேட்)பிரேம்3 க்கு - லேயர் 3ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
நீங்கள் எத்தனை லேயர் செய்தீர்களோ,அத்தனை பிரேம் செய்யுங்கள்.
தேவையான நேரத்தை தேர்வு செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.
நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
![]()
நூர் அழகாக இருக்கின்றது. செய்து பார்க்கின்றேன் நன்றி
நன்றி நூர். பாடங்கள் அனைத்தும் அருமை. தவற விட்ட பாடங்கள் அனைத்தையும் முடித்துக் கொண்டு வருகிறேன். உங்களுடைய சேவை மிகவும் மகத்தானது.
அன்புடன்
ஜமிலா பானு
அனைவருக்கும் வணக்கம். கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு-6
------------
File-->open கொடுத்துமேல் உள்ள படத்தை திறந்து கொள்ளுங்கள்.
அதில் இருந்து ஒரு டூப்லிகேட் லேயர் கிளிக் செய்யுங்கள்.
Image->Canvas size கிளிக் செய்யுங்கள்.
Height 100 percent
Anchor: படத்தில் வட்டமிட்டு காட்டபட்ட ஆரோ வை கிளிக் செய்யுங்கள்.
ஒகே கொடுங்கள்.
Edit -->Transform -->Flip vertical கிளிக் செய்யுங்கள்.
அந்த தலைகீழ் படத்தை மவுசால் இழுத்து கீழ் பக்கமாக நகர்த்தி சரியாக நிறுத்துங்கள்.
இந்த லேயரில் இருந்து இன்னும் 2 டூப்லிகேட் லேயர் செய்யுங்கள்(மொத்தம் 3)
Filter-->Distort --> Ocean Ripple
காப்பி லேயர்-1 ன் மதிப்பு = Ripple Size5. Ripple Magnitude 3
காப்பி லேயர்-2 ன் மதிப்பு= Ripple Size5. Ripple Magnitude 4
காப்பி லேயர்-3 ன் மதிப்பு= Ripple Size5. Ripple Magnitude 5
இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
(Ps3 ல், window --> animation )
--------------------------------------------
வழக்கம் போல் எல்லா பிரேமுக்கும் பேக்ரவுன் ட் லேயர் கண் ஐகான் திறந்து இருக்க வேண்டும்.
பிரேம்1 க்கு - லேயர் 1ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
(டூப்லிகேட்)பிரேம்2 க்கு - லேயர் 2ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
பிரேம்3 க்கு - லேயர் 3ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
தேவையான நேரத்தை தேர்வு செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.
நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
![]()
அனைவருக்கும் வணக்கம்.
பதிவு-7
------------
![]()
File-->New கொடுத்துஒரு புதிய பைலை திறந்து கொள்ளுங்கள்.
கருப்பு கலரால் நிரப்புங்கள்.
உங்களுக்கு விருப்பமான டெக்ஸ் ஐ ஒயிட்கலரால் டைப் செய்து கொள்ளுங்கள்.
Ctrl கீயை அழுத்தியவாரு, டெக்ஸ்லேயரை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது அந்த டெக்ஸ் செலக்ட் செய்யபட்டு இருக்கும்.
Select-->Modify--> Contract கிளிக் செய்யுங்கள்.
வரும், Contract மதிப்பு 2 கொடுத்து ஒகே கொடுங்கள்.
டெக்ஸ் லேயரை வலது கிளிக் செய்து,Rsaterize Layer கொடுங்கள்.
இப்பொழுது Delete கீயை அழுத்துங்கள்.
F ஐ கிளிக் செய்து,
Stroke கிளிக் செய்து, வரும் விண்டோவில் Size மதிப்பு 2-Px கொடுத்து, உங்களுக்கு விருப்பமான கலரை தேர்வு செய்து Ok கொடுங்கள்.
இந்த லேயரில் இருந்து ஒரு டூப்லிகேட் லேயர் கிளிக் செய்யுங்கள்.
அதே போல் Stroke கிளிக் செய்து, வரும் விண்டோவில் Size மதிப்பு 2-Px கொடுத்து, உங்களுக்கு விருப்பமான கலரை தேர்வு செய்து Ok கொடுங்கள்.
இதை போல்,மொத்தம் 4டெக்ஸ் லேயரில் 4 கலர் செய்து கொள்ளுங்கள்.
=================
இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
(Ps3 ல், window --> animation )
--------------------------------------------
வழக்கம் போல் எல்லா பிரேமுக்கும் பேக்ரவுன் ட் லேயர் கண் ஐகான் திறந்து இருக்க வேண்டும்.
பிரேம்1 க்கு - லேயர் 1ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
(டூப்லிகேட்)பிரேம்2 க்கு - லேயர் 2ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
பிரேம்3 க்கு - லேயர் 3ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
பிரேம்4 க்கு - லேயர் 4 ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
முதல் 2 பிரேமை Shift கீ யை பயன் படுத்தி செலக்ட் செய்து, Tween கிளிக் செய்து 5 பிரேம் கொடுத்து ஒகே கொடுங்கள்.
அடுத்து 2 கலர் பிரேமயும் சேர்த்து செலக்ட் செய்து,Tween கிளிக் செய்து 5 பிரேம் கொடுத்து ஒகே கொடுங்கள்.
அடுத்து 2 கலர் பிரேமயும் சேர்த்து செலக்ட் செய்து,Tween கிளிக் செய்து 5 பிரேம் கொடுத்து ஒகே கொடுங்கள்.
தேவையான நேரத்தை தேர்வு செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.
நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
![]()
அனைவருக்கும் வணக்கம்.
பதிவு-8
------------
![]()
File-->openகொடுத்து மேல் உள்ள படத்தை திறந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான டெக்ஸ் ஐ டைப் செய்து கொள்ளுங்கள். விருப்பமான ஸ்டெய்ல் செய்து கொள்ளுங்கள்.
படத்தில் காட்டியபடி முக்கோணவடிவில் செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது, நியுலேயர் கிளிக் செய்யுங்கள்.
Gradient tool (G) கிளிக் செய்யுகள்.அதில் கருப்பு வெள்ளை யை செலக்ட் செய்து, அதில் டபுள்கிளிக் செய்யுங்கள்.
வரும் விண்டோவில், படத்தில் வட்டமிட்டு காட்டபட்ட இடத்தில் கிளிக் செய்து,
தேவையான கலர் செலக்ட் செய்து ஒகே கொடுங்கள்.
நாம் முன்பு செலக்ட் செய்த இடத்தில், மேலிருந்து கீழாக கோடு இழுங்கள்.
இப்படி இருக்கும்.
Ctrl+Alt அழுத்தியபடி, அதன் மீது கிளிக் செய்து நகர்த்தி தேவையான இடத்தில் நிறுத்துங்கள்.
சரி,
மறுபடியும், நியுலேயர் கிளிக் செய்து, இதை போல் வேறு ஒரு கலர் கொடுங்கள்.
மறுபடியும்,நியுலேயர் கிளிக் செய்து, இதை போல் வேறு ஒரு கலர் கொடுங்கள்.
ஒரு லேயருக்கு ஒரு கலர். உங்கள் விருப்பம் போல் எத்தனை கலரும் கொடுக்கலாம்.
Opacity மதிப்பு 60 கொடுங்கள்.
=================
இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
(Ps3 ல், window --> animation )
--------------------------------------------
எல்லா பிரேமுக்கும் பேக்ரவுன் ட் லேயர், டெக்ஸ் லேயர் கண் ஐகான் திறந்து இருக்க வேண்டும்.
பிரேம்1 க்கு - கலர் லேயர் 1ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
(டூப்லிகேட்)பிரேம்2 க்கு - கலர்லேயர் 2ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
பிரேம்3 க்கு - கலர்லேயர் 3ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
தேவையான நேரத்தை தேர்வு செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.
நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
![]()
பதிவுகள் அருமை! பகிர்வுக்கு நன்றி நூர்!
உங்கள் பதிவு அனைத்துமே அருமை அண்ணா......
நான் அனைத்தையும் முயன்று பார்த்தேன்.....
அனைத்தும் அருமை.....
உங்கள் பதிவு மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்![]()
வாழ்க தமிழ்!
அன்புடன்
பா.சங்கீதா
அனைவருக்கும் வணக்கம். கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு-9
------------
![]()
File-->new கொடுத்து ஒருபுதிய பைலை திறந்து கொள்ளுங்கள். (400/400)
கருப்பு கலரால் நிரப்புங்கள்.
Custam Shape டூல் கிளிக் (U) செய்து, இந்த படத்தை வரைந்து கொள்ளுங்கள்.
அந்த லேயரை வலது கிளிக் செய்து, Rasterize Layer செய்து கொள்ளுங்கள்.
F கிளிக் செய்து அதற்கு அவுட்டர் குளோ கொடுங்கள்.
இப்பொழுது இப்படி இருக்கும்.
இந்த லேயரில் இருந்து வலது கிளிக் செய்து, ஒரு டூப்லிகேட் லேயர் செய்யுங்கள்.
Ctrl+T கிளிக் செய்து Rotate 5% கொடுங்கள்.
மூவ் டூலை கிளிக் செய்து அப்லை கொடுங்கள்.
மறுபடியும், இப்பொழுது ஒர்க் செய்த லேயரில் இருந்து ஒரு டூப்லிகேட் லேயர் எடுங்கள்.
Ctrl+T கிளிக் செய்து Rotate 5% கொடுங்கள்.
இதைப்போல் இன்னும் 3 முறை செய்யுங்கள்.
அதாவது,
பேக்ரவுண்ட்டு லேயர் இல்லாது, மொத்தம் 6 லேயர்.
அதில் 5 லேயருக்கு rotate 5% கொடுக்க வேண்டும்.
குறிப்பு. ஒரு லேயர் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், படம் சரியாக Rotate ஆகாது.
இந்த பதிவை சரியாக செய்து பாருங்கள், இதை பேசிக்காக வைத்து இன்னும் 2 பதிவுகள் வரும்.
இனி, இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
(Ps3 ல், window --> animation )
--------------------------------------------
வழக்கம் போல், எல்லா பிரேமுக்கும் பேக்ரவுன்ட் லேயர் கண் ஐகான் திறந்து இருக்க வேண்டும்.
பிரேம்1 க்கு - லேயர் 1ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
டூப்லிகேட் பிரேம் கிளிக் செய்யுங்கள்.
(டூப்லிகேட்)பிரேம்2 க்கு - 2ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
(டூப்லிகேட்)பிரேம்3 க்கு - 3ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
இதைப்போல்,
(டூப்லிகேட்)பிரேம்4 க்கு - 4ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
(டூப்லிகேட்)பிரேம்5 க்கு - 5ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
(டூப்லிகேட்)பிரேம்6 க்கு - 6ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்க வேண்டும், மற்றவையை மறைத்து விடுங்கள்.
இனி, Ctrl+Alt+Shift+S கொடுத்து, சேவ் செய்து கொள்ளுங்கள்.
நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks