இது எனது வலைப்பூ. நண்பர்களின் ஆதரவினை எதிர்பார்க்கின்றேன். http://sarhoon.blogspot.com
இது எனது வலைப்பூ. நண்பர்களின் ஆதரவினை எதிர்பார்க்கின்றேன். http://sarhoon.blogspot.com
Last edited by அகத்தியன்; 29-05-2010 at 04:58 AM.
கண்டேன் உங்கள் வலைதளத்தை...
அருமையாக உள்ளது... நேரம்கிடைக்கும்போது மீதி படிக்கிறேன்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
நன்றி பிரபு. இவ்வார யூத்விகடன் எனது வலைப்பூவினை சிறந்த வலைப்பூவாக தனது தளத்தில் youthful.vikatan.com வெளியிட்டுள்ளது. ( குட் பிளாக்ஸ் என்ற தலைப்பில் Parody திரைப்படங்கள் தொடர்பான கட்டுரை எனதே)
வாழ்த்துகள்....அகத்தியன்.
Parody திரைப்படங்கள் தொடர்பான கட்டுரை.....
அருமை.
பாராட்டுக்கள்.
உங்க வலைத்தளமும் நல்லாருக்கு, கட்டுரையும் நல்லாருக்கு அகத்தியன். பாராட்டுக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks