Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: உங்களுக்குத் தெரியாமலே திருடும் இணையதளம்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0

    Post உங்களுக்குத் தெரியாமலே திருடும் இணையதளம்

    சமீபத்தில் எனக்கொரு பிரச்சினை எழுந்தது. எனது சைட்டின் பாஸ்வேர்ட் திருடப்பட்டது. சைட்டின் விபரங்கள் அனைத்தும் மாற்றப்பட்டிருந்தன.

    எப்படி என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். நான் அடிக்கடி ஒரு தளத்தைப் பயன்படுத்தி ஈபுக்ஸ், மேகஜீன்ஸ் மற்றும் சில புகைப்படங்களை இறக்கிக் கொள்வேன்.

    அந்த இணையதளத்தை பார்வையிடும் போதே நம்மை அறியாமலே சில வைரஸ்களை நமது கம்யூட்டருடன் இணைத்து விடும். பின்னர் ஆன்லைனிலேயே நாம் பயன்படுத்தும் அத்தனை பாஸ்வேர்ட் விபரங்களையும் சம்பந்தப்பட்ட ஹேக்கர்ஸின் ஸ்கிரீனில் காட்டிவிடும். அந்த அளவுக்கு படு பயங்கரமான வைரஸ் அது.

    ஒரு வழியாகக் கண்டுபிடித்து அழித்தேன். கிரடிட் கார்ட் பயன்படுத்தி இருந்தால் என் நிலையை சற்றே எண்ணிப் பாருங்கள்.

    அந்த தளத்தின் பெயர் : டவுண்ட்டிஆர்டாட்னெட்.

    நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தளத்தின் பெயர் இது.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    எச்சரிக்கைப் பதிவுக்கு மிக்க நன்றி...

    இணையத்தள முகவரிகளை ஆங்கிலத்திற் பதிவிடுவதே நல்லது என எண்ணுகின்றேன்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    எச்சரிக்கைக்கு நன்றி தங்கவேல்.!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    ஒரு விஷயத்தை எப்பவும் மனசில் வைக்கனும், இந்த உலகத்தில் எதுவும் இலவசமில்லை.. இலவசமா எதையாவது கொடுக்கறாங்க னா நம்மை ஏமாற்றப் பார்க்குறாங்க னு அர்த்தம்..

    உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கெந்த வியப்பையும் தரவில்லை தங்கவேல் அண்ணா.. இணையம் பற்றிய தங்களின் புரிதல் தான் தவற, இது போன்ற விஷயங்கள் எங்கும் நடக்கலாம், இந்த தளத்தில் மட்டுமில்லை..

    அந்த வைரஸ் பெயர் ட்ரோஜன் ஹார்ஸ், இதை ஹாங்கிங் உலகில் ஃபேக் டோர் என்று அழைப்பார்கள், இந்த ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸை நல்லதுக்கும் பயன்படுத்தலாம் கெட்டதுக்கும் பயன்படுத்தலாம்.. இணைய திருட்டுக்கள் இதனால் விளையும் கெட்டவைக்கள்.. இதே வைரஸ் ஒரு தீவிரவாதியின் கம்யூட்டரில் தன்னை இருத்தி கொண்டது என்று வைத்துக் கொள்வோம் இப்ப நமக்கு நல்லது.. ஹேக்கர்களை உளவு பிரிவில் பணியில் அமர்த்தி எதிரி நாட்டின் ராணுவ தளங்களை அரசுகள் கண்காணிக்கின்றன, சமீபத்தில் சீனா பெண்டகனின் சூப்பர் கணினி ஒன்றை ஹாக் செய்துவிட்டதாக தகவல்கள் பரவலாக வெளியாகின.. இன்னொரு விஷயம் தெரியுமா, ஏ.டி.எம் மிஷின்களை கூட ஹாக் செய்திவிடுகிறார்கள், சில் மாதங்களுக்கு முன் சிட்டி பேங் இவ்வாறான விஷயங்களில் சிக்க தத்தளித்தது..

    நம்ம கணினியில் தகுந்த பாதுகாப்பு செய்து வைக்காமல் மற்ற தளங்களை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை..

    வீட்டுல திருட்டு போகமா இருக்க, நாமத்தான் வீட்டை நல்ல பூட்டு போட்டு பூட்டனும், அதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால் ஆண்டி-வைரஸை இற்றை படித்தி உபயோகியுங்கள், தேவையற்ற தளங்களுக்கு போகாதீங்க (முக்கியமா ஏடா கூடமான தளங்களுக்கு), டொரண்டி தரவிறக்கும் செய்தவதை தவிர்க்கவும்..

    எந்த ஆண்டி-வைரஸும் இல்லாம சிஸ்டத்தை பாதுகாப்பா வைக்க நான் சில ஐடியா வச்சிருக்கேன், வேணுங்கறங்க எல்லாம் என் அக்கௌண்டுக்கு தளா 5000 அணுப்பி வைச்சிடுங்க, அந்த ரகசியத்தை உங்களுக்கு சொல்றேன்

    அந்த ரகசியம் என்ன னா, உங்க கணினிய எப்பவும் ஆப் செய்தே வச்சிருங்க
    அன்புடன் ஆதி



  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதன் View Post
    அந்த ரகசியம் என்ன னா, உங்க கணினிய எப்பவும் ஆப் செய்தே வச்சிருங்க

    அடங்கொக்காமக்கா...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஆஃப் செஞ்ச கணினியிலேர்ந்து தான் நானே இதை பதிஞ்சேன்.. ஹிஹி

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நானும் ஆஃப் செஞ்ச கணிணியிலிருந்துதான் இந்தப் பதிவையே செஞ்சேன்.

    கொஞ்சம் ஜாக்கிரதை தேவை. இணையத்தளத்தில் யாரும் எதையும் இலவசமாக கொடுப்பதில்லை. இப்படி சில இணைப்புகளையும் சேர்த்தே கொடுக்கிறார்கள்.

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எனக்குப் பிரச்சனையேயில்லை....ஹி...ஹி...எப்பவுமே ஆஃபீஸ் கணினிதான் உபயோகிக்கிறேன். அதுல இந்தமாதிரி ஏடாகூடமான எல்லாத் தளங்களையும் தடை பண்ணியிருக்காங்க.

    வீட்டுல ஸ்ட்ராங்கான கிருமிக்கொல்லியை கணினியில் வைத்திருப்பதால்....பிரச்சனையில்லை.

    எச்சரிக்கைப் பதிவுக்கு நன்றிங்க தங்கவேல்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    நன்றி அக்னி(சுகமா???), ஆதன், மதி, சிவா.ஜி, ஆரென்.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வீட்டுல ஸ்ட்ராங்கான கிருமிக்கொல்லியை கணினியில் வைத்திருப்பதால்....பிரச்சனையில்லை.
    நான் காஸ்பர்ஸ்கை 2010 பயண்படுத்துறேன். நீங்க அந்த ஸ்டிராங்கான கிருமிநாசினியின் பெயரை சொன்னால் என்னுடையதுடன் ஒப்பிட்டுக்கொள்வேன்.

    இன்றைய தேதிக்கு எந்த கணினி கிருமிநாசினி சிறந்தது?



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  11. #11
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    ''சில வருடங்களுக்கு முன்பாக மும்பை சைபர் கிரைம்
    போலீஸ் பிரிவின் இணையத்தளமே தகர்க்கப்பட்டது. திருப்பதிக்கே மொட்டை என்பது போலத்தான்.'' இணையத்தில் வாசித்தது.

    மேலும் வாசிக்கஇணையதள தகர்ப்பு

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இணையமெங்கும், எதிலும் எவற்றிலும் கவனமாக இருக்க வேண்டுமென்பதை மீள வலியுறுத்தியுள்ள திரி..!!

    என்னுடைய சொந்தக் கணினியிலும், அலுவலகக் கணினியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொஞ்சம் அமோகமென்பதால், பணம் தொடர்பான இணைய வேலைகளை அலுவலகக் கணினியில் இருந்து செய்வது என் வழமை.


    Quote Originally Posted by ஆதன் View Post
    அந்த ரகசியம் என்ன னா, உங்க கணினிய எப்பவும் ஆப் செய்தே வச்சிருங்க


    (நீண்ட நாட்களுக்கு பின் வயலண்ட் ஸ்மைலி பாவிக்க வாய்ப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி ஆதன். )

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •