Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 30

Thread: சுறாவிடம் சிக்க இருந்த சிங்கங்கள்..!!!

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,419
    Downloads
    78
    Uploads
    2

    சுறாவிடம் சிக்க இருந்த சிங்கங்கள்..!!!

    மின்னஞ்சலில் வந்தது... படித்து படித்து சிரித்ததால் இங்கே பதிகிறேன்..

    யார் மனதையும் புண்படுத்த அல்ல..

























































    நன்றி : மின்னலில் அனுப்பியவருக்கு...!!
    Last edited by மதி; 07-05-2010 at 11:00 AM.

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    173,626
    Downloads
    39
    Uploads
    0
    இந்த மெயில் எனக்கும் வந்தது...ஆனா ஆங்கில கமெண்ட்டுக்களோட....அது சப்புன்னு இருந்தது....இது டாப்பு. என்னமா யோசிக்கிறாய்ங்க....ஒவ்வொரு படத்துக்கும் செம கமென்ட்ஸ்..

    பாவம் விஜய்...இன்னும் யார் யார்கிட்டயெல்லாம் மாட்டிக்கிட்டு முழிக்கப்போறாரோ....

    சூப்பர் பதிவுக்கு நன்றி மதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    9,263
    Downloads
    2
    Uploads
    0
    செம ஜாலி பதிப்பு... சிரிக்க வைத்தமைக்கு நன்றி...
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,551
    Post Thanks / Like
    iCash Credits
    34,306
    Downloads
    288
    Uploads
    27
    செம பதிப்பு. சிம்ப்ளி சுபெர்ப்!!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    26,427
    Downloads
    183
    Uploads
    12
    இதுதான் சூப்பர் (கிங்க்ஸ்???) கான்ஸ்பைரசி தியரி...

    ஆனால் ஒண்ணு,,

    ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா, பெங்களூர் அணி ஃபோட்டோக்கள் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,419
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    இதுதான் சூப்பர் (கிங்க்ஸ்???) கான்ஸ்பைரசி தியரி...

    ஆனால் ஒண்ணு,,

    ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா, பெங்களூர் அணி ஃபோட்டோக்கள் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்.

    தற்சமயம் சிங்கம் சிங்கிளா தான் இருக்குது போல..

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    26,427
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by மதி View Post

    தற்சமயம் சிங்கம் சிங்கிளா தான் இருக்குது போல..
    சிங்கம் சிங்கிளா இருக்கலாம், ஆனா சிங்கிளா இருப்பதெல்லாம் சிங்கமில்ல...

    தலைக்கு தகவல் அனுப்பிச்சாச்சு.. நாளைக்கு இருக்கு உனக்கு வேட்டு..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,419
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    சிங்கம் சிங்கிளா இருக்கலாம், ஆனா சிங்கிளா இருப்பதெல்லாம் சிங்கமில்ல...

    தலைக்கு தகவல் அனுப்பிச்சாச்சு.. நாளைக்கு இருக்கு உனக்கு வேட்டு..
    அப்போ வேற ஏதோ ஒன்னு.. பை த வே..

    அதான் போட்டிருக்கோம்ல..

    யார் மனதையும் புண்படுத்த அல்ல..

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    26,427
    Downloads
    183
    Uploads
    12
    அதில்லப்பா தலை ரொம்ப நாள் கழிச்சு மனம் விட்டு சிரிச்சார். இப்போ வெளியூர்ல இருக்கறதால உடனே வரமுடியலையாம். நாளைக்கு வந்து படிச்சி பதில் போடறேன்னார்...

    ஆனாலும் இதில் யார் ரொம்ப நல்லா கமெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க அப்படின்னு ஒரு ஓட்டெடுப்பை இணைச்சிருங்களேன்..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    67,201
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by மதி View Post

    தற்சமயம் சிங்கம் சிங்கிளா தான் இருக்குது போல..
    நீங்க சிங்கம் இல்லைன்னு எங்களுக்குத் தெரியும், பின்னே நீங்க யாரைச் சொல்றீங்கன்னுதான் தெரியலை!!!!!

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,419
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by aren View Post
    நீங்க சிங்கம் இல்லைன்னு எங்களுக்குத் தெரியும், பின்னே நீங்க யாரைச் சொல்றீங்கன்னுதான் தெரியலை!!!!!
    அதெப்படி நான் a சிங்கம் இல்லேன்னு நீங்க சொல்லலாம்...

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    19,485
    Downloads
    34
    Uploads
    6
    ஹா அருமையான மெயில் தான்,,,,,,,,,, உக்கார்ந்து யோசிப்பாங்களோ......... சன் பிச்சர்ஸ் னா இப்ப எல்லாரும் ஒடத்தான் செய்றாங்க.......... அதுவும் விஜயும் ஜோடி போட்டு வந்தா சுத்தம்......
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •