Results 1 to 7 of 7

Thread: சீனாவின் இணையதளத்தில் தமிழ்....!

                  
   
   
  1. #1
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    சீனாவின் இணையதளத்தில் தமிழ்....!

    சீனாவில் தமிழ்.....

    சீனா தன்னுடைய அரசு தளத்தை தமிழ் உட்பட 42 மொழிகளில் வெளியிட்டு சிறப்படையச்செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் தனது நாட்டில் எத்தனை வட்டார மொழிகள் உள்ளன, எத்தனை இனங்கள் உள்ளன, என்பதனையும், சீன மொழியின் பாரம்பரியம் பற்றியும், அதன் வடிவங்கள் பற்றியும் தமிழில் வெளியிட்டுள்ளது. தமிழ் மூலம் சீனம் கற்கவும் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் திபெத் என்ற தளமும் இதே போன்று தமிழில் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் அரசுத்தளங்கள்....?







    சீனாவின் இணையத்தளம் தமிழ்

    சீனாவின் மொழிகள் மற்றும் இனங்கள் பற்றி- தமிழ்

    தமிழ் மூலம் சீனம் கற்க

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நல்ல விஷயம். சீனர்கள் அவர்கள் நாட்டினைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று அனைத்து மொழிகளிலும் தெரிவிக்கிறது.

    நம் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாதே.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.
    சீன வானொலி குறித்து திஸ்கி மன்றத்திலேயே திரி இருந்தது.
    உண்மையிலேயே பல மொழிகளையும் பராமரிக்கும் இம்மனது பெரியதுதான்!
    நமது மன்ற உறுப்பினர் சேரன்கயல் அங்குதான் வேலை செய்கிறார் என்பது சிலருக்கு மட்டும் தெரிந்த கமுக்கச் செய்தி.

  4. #4
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.
    சீன வானொலி குறித்து திஸ்கி மன்றத்திலேயே திரி இருந்தது.
    உண்மையிலேயே பல மொழிகளையும் பராமரிக்கும் இம்மனது பெரியதுதான்!
    நமது மன்ற உறுப்பினர் சேரன்கயல் அங்குதான் வேலை செய்கிறார் என்பது சிலருக்கு மட்டும் தெரிந்த கமுக்கச் செய்தி.
    கூடுதல் தகவல்களுக்கு நன்றி நண்பரே! சேரன்கயல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Akila.R.D's Avatar
    Join Date
    20 Jan 2010
    Location
    Bangalore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    16,226
    Downloads
    67
    Uploads
    1
    பகிர்ந்தமைக்கு நன்றி நம்பி...

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    நல்ல தகவல். வாழ்த்துக்கள்.

  7. #7
    புதியவர்
    Join Date
    24 Sep 2009
    Location
    bangalore
    Posts
    19
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    3
    Uploads
    0
    நல்ல தகவலை பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •