Results 1 to 12 of 12

Thread: வலைப்பக்க வடிவமைப்பு தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு...

                  
   
   
  1. #1
    புதியவர் தோழன்'s Avatar
    Join Date
    14 Apr 2010
    Location
    சென்னை
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,968
    Downloads
    0
    Uploads
    0

    வலைப்பக்க வடிவமைப்பு தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு...

    இனிய தோழர்களே!!!

    வலைப்பக்க வடிவமைப்பு (web designing) தொடர்பாக தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் என்னிடமும் கேளுங்கள்...

    என் அறிவிக்கு (எனக்கும் சிறிதளவு உள்ளது என நம்புகிறேன்) எட்டிய தகவல்களை உங்களுக்கு தந்து உதவ முயல்கிறேன்...

    ஒரே ஒரு விண்ணப்பம் தங்கள் சந்தேகங்களை சற்று தெளிவாக கேளுங்கள்... ஏனென்றால் தீ வைத்தவுடன் பற்றிக்கொள்ள நான் கற்பூரம் அல்ல, பச்சை மரம் சற்று தாமதமாகத்தான் சுடர் விட துவங்குவேன்...

    கண்டிப்பாக தங்கள் சந்தேகங்கள் என் அறிவின் வளர்ச்சிக்கும் பயன்படும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்...
    :: என்றும் அன்புடன் ::
    ங்கள் தோழன்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    வலைப்பக்க வடிவமைப்பு பற்றி ஏதாவது தெரிந்தால் தானே சந்தேகம் கேட்க?
    அதைப்பற்றி ஒன்றுமே தெரியாத போது சந்தேகம் எங்கிருந்து வரும்? எனவே என்னைப் போன்ற பூஜ்யங்களுக்காக வலைப்பக்க வடிவமைப்பு பற்றி துவக்கத்திலிருந்து விரிவாக எழுதுங்களேன். எனக்கும் அதைப்பற்றித் தெரிந்து கொள்ள நீண்ட நாட்களாக ஆசை தான்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  3. #3
    புதியவர் தோழன்'s Avatar
    Join Date
    14 Apr 2010
    Location
    சென்னை
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,968
    Downloads
    0
    Uploads
    0
    தோழி கலையரசி!!!

    உங்கள் ஆர்வத்திற்கு என் நன்றிகள் மற்றும் என் பாராட்டுகள்...

    நானும் வலைப்பக்க வடிவமைப்பு பற்றி சொல்வதில் ஆர்வமாகதான் உள்ளேன்...

    விரைவில் நான் வலைபக்க வடிவமைப்பு பற்றி விளக்கமாக கூறுவேன்... (என் அறிவிற்கு எட்டியவரை)....
    :: என்றும் அன்புடன் ::
    ங்கள் தோழன்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    நல்ல முயற்சி தோழன்.
    தானறிந்ததை பிறருக்கும் கொடுத்து வாழவைக்கும் நல்ல மனதும் பக்குவமும் உங்களுக்குள்ளது.

    இந்தத் திரி வெற்றித்திரியாய் பயணிக்க வாழ்த்துக்கள்.

    வியாசன்.... உங்க கவலை தீர்க்க ஒருத்தர் வந்தாச்சு ஓடிவாங்க...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  5. #5
    புதியவர்
    Join Date
    05 Dec 2008
    Posts
    45
    Post Thanks / Like
    iCash Credits
    8,949
    Downloads
    0
    Uploads
    0
    unga mail id tharuveengala neriya santheegam iruku enaku

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by தோழன் View Post
    தோழி கலையரசி!!!

    உங்கள் ஆர்வத்திற்கு என் நன்றிகள் மற்றும் என் பாராட்டுகள்...

    நானும் வலைப்பக்க வடிவமைப்பு பற்றி சொல்வதில் ஆர்வமாகதான் உள்ளேன்...

    விரைவில் நான் வலைபக்க வடிவமைப்பு பற்றி விளக்கமாக கூறுவேன்... (என் அறிவிற்கு எட்டியவரை)....
    கேட்டவுடன் தயக்கம் சிறிதுமின்றி விளக்கமாக எழுத ஒப்புக்கொண்ட தோழனுக்கு மிக்க நன்றி.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    இலங்கை வானொலியில் முன்பொரு விளம்பரம் ஒலிபரப்பாகியது

    தோழன் ஒருவன் தோள் தருவான் துணையிருப்பான் கண்ணே

    என்ற வரிகள் இடையில் வரும்

    என்பிரச்சனைகளை தீர்க்க வந்த தோழனுக்கு எனது நன்றிகள். அவருடன் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தால்தான் என் பிரச்சனைகள் தீரும் . சந்தர்ப்பம் கொடுப்பாரா தோழன்?

    நன்றி செல்வா

  8. #8
    புதியவர் தோழன்'s Avatar
    Join Date
    14 Apr 2010
    Location
    சென்னை
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,968
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by sujan1234 View Post
    unga mail id tharuveengala neriya santheegam iruku enaku
    தயக்கம் இன்றி கேட்ட சுஜன் அவர்களுக்கு நன்றிகள்...


    தங்கள் சந்தேகங்களை இங்கேயே கேட்டால் தங்களுக்கு மட்டும் அல்ல மற்ற தோழர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பது என் கருத்து...
    :: என்றும் அன்புடன் ::
    ங்கள் தோழன்

  9. #9
    புதியவர் தோழன்'s Avatar
    Join Date
    14 Apr 2010
    Location
    சென்னை
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,968
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    இலங்கை வானொலியில் முன்பொரு விளம்பரம் ஒலிபரப்பாகியது

    தோழன் ஒருவன் தோள் தருவான் துணையிருப்பான் கண்ணே

    என்ற வரிகள் இடையில் வரும்

    என்பிரச்சனைகளை தீர்க்க வந்த தோழனுக்கு எனது நன்றிகள். அவருடன் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தால்தான் என் பிரச்சனைகள் தீரும் . சந்தர்ப்பம் கொடுப்பாரா தோழன்?

    நன்றி செல்வா
    சந்தேகம் வேண்டாம் தோழனே...

    என்னால் முடிந்த உதவிகள் கண்டிப்பாக செய்யப்படும் என்பதில் ஐயம் வேண்டாம்...

    :: என்றும் அன்புடன் ::
    ங்கள் தோழன்

  10. #10
    புதியவர்
    Join Date
    05 Dec 2008
    Posts
    45
    Post Thanks / Like
    iCash Credits
    8,949
    Downloads
    0
    Uploads
    0
    எனக்கு web site flash ல செய்ய உதவுவீர்களா?

  11. #11
    புதியவர்
    Join Date
    07 Sep 2012
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    9,145
    Downloads
    6
    Uploads
    0
    நீங்கள் இதை தொடராக எழுதினால் அனைவருக்கும் உபயோகப்படும்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாங்க அன்புச்செரி..

    உங்களைப் பற்றி சிறு அறிமுகம் தரலாமே..

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •