Results 1 to 9 of 9

Thread: பட்ஜெட் -ஷாக்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர் rajureva's Avatar
    Join Date
    14 Apr 2008
    Posts
    61
    Post Thanks / Like
    iCash Credits
    43,745
    Downloads
    0
    Uploads
    0

    பட்ஜெட் -ஷாக்

    கணவனும் மனைவியும் வரும் மாதத்திற்கு பட்ஜெட் போட்டு கொண்டிருந்தார்கள். கூட்டி கழித்து பார்த்தால் வரும் மாதமும் கடன் வரும் என்று தெரிந்தது. இதை கவனித்து கொண்டிருந்த எட்டாவது படிக்கும் பையன் அம்மா அப்பா கவலை படவேண்டாம், இந்த மாதம் மின்சார செலவு குறையும், மூன்று மணி நேரம் தான் கரண்ட் இருக்கும் என்று கூறியவுடன் ஷாக்- ஆகி போனார்கள்.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    'பட்ஜெட்-ஷாக்' - குறுங்கதை நன்று...
    பாராட்டுக்கள்...!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஹதைக்கூ அற்புதம்...
    (என்ன பார்க்கறீங்க... ஹைக்கூ மாதிரித்தாங்க...)

    மூன்றே வரிகளில், மூன்றே வசனங்களில் ‘ஷாக்’ அடிக்க வைத்துவிட்டீர்கள்...

    நட்சத்திரப் பாராட்டுக்களும், சிறு இ-பண அன்பளிப்பும் வழங்கிக் கௌரவித்து மகிழ்கின்றேன்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    இளையவர் பண்பட்டவர் rajureva's Avatar
    Join Date
    14 Apr 2008
    Posts
    61
    Post Thanks / Like
    iCash Credits
    43,745
    Downloads
    0
    Uploads
    0
    என்னை ஊக்கி வைத்த அக்னி அன்பருக்கு மிகவும் நன்றி.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஹி....ஹி....

    வாழ்க... யாரெனச் சொல்லத் தேவை இராதே..

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    இன்னும் தமிழ்நாட்டில்
    கரெண்ட் இருந்தால்தான்
    ஷாக்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #7
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    இப்போதெல்லாம் எலக்ட்ரிக் கம்பியில் துணி காயப்போட யூஸ் பண்ணிக்கலாம்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by இன்பா View Post
    இப்போதெல்லாம் எலக்ட்ரிக் கம்பியில் துணி காயப்போட யூஸ் பண்ணிக்கலாம்
    என்ன ஒரு ஐடியா இன்பரே... ஆமாம் அத்தனை உயரத்தில் ஏறி எப்படி துணிகளை உலர்த்த?

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    மூன்று வரியும் ஹைக்கூ ரேஞ்சில் ஒரு சிறுகதையை சொல்லிவிட்டீர்கள். நன்றாக இருக்கிறது.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •