கணவனும் மனைவியும் வரும் மாதத்திற்கு பட்ஜெட் போட்டு கொண்டிருந்தார்கள். கூட்டி கழித்து பார்த்தால் வரும் மாதமும் கடன் வரும் என்று தெரிந்தது. இதை கவனித்து கொண்டிருந்த எட்டாவது படிக்கும் பையன் அம்மா அப்பா கவலை படவேண்டாம், இந்த மாதம் மின்சார செலவு குறையும், மூன்று மணி நேரம் தான் கரண்ட் இருக்கும் என்று கூறியவுடன் ஷாக்- ஆகி போனார்கள்.