Results 1 to 7 of 7

Thread: தரமான இணைய தளம் - பூவுலகின் நண்பர்கள்

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0

    தரமான இணைய தளம் - பூவுலகின் நண்பர்கள்

    சுற்று சூழலை பற்றி கவலை கொள்ளும் இவர்கள் நிஜமாகவே பூவுலகின் நண்பர்கள் தான். கருத்துக்களும், கவிதைகளும் அதற்கான படங்களும் வெகு பொருத்தம். ஒரு முறை பார்த்தால் போதும் நமக்குள் உள்ள பூவுலகின் நண்பர் வெளிப்படுவார் என்பது திண்ணம்.

    http://www.poovulagu.org/default.htm
    http://www.poovulagu.blogspot.com/
    Last edited by simariba; 13-04-2010 at 07:25 AM. Reason: எழுத்துப்பிழை

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    நீங்கள் சொன்ன இணையத் தளத்தைப் பார்த்தேன். இக்காலத்திற்கு மிகவும் தேவையான பயனுள்ள விஷயங்களைக் கொண்ட தளம். தகவலுக்கு நன்றி.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மிகவும் அழகிய, அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய பகிரவேண்டிய தளங்கள்தான்.
    நன்றி.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    பகிர்வுக்கு நன்றி...
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  5. #5
    புதியவர்
    Join Date
    22 Dec 2009
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    12,001
    Downloads
    1
    Uploads
    0
    இரண்டுதளம் வைத்திருந்தால் இரண்டிலும் உங்கள் தளத்தை இணைக்க வேண்டுமா?
    http://neechalkaran.blogspot.com
    http://ethirneechal.blogspot.com

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    1. உங்கள் கேள்வி புரியவில்லை?
    2. சரியாக புரிந்து கொண்டேனா என தெரியவில்லை, சரியானால் பதில்: தளத்தை இணைப்பது உங்கள் விருப்பம். பூவுலகு என் தளம் இல்லை. நான் பார்வையாளினி மட்டுமே.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அழகான வடிவமைப்புடன் கூடிய, அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள் பல நிறைந்திருக்கும் தளங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி simariba !!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •