Results 1 to 2 of 2

Thread: பிடித்த கவிதை - நீயும் கேட்காதே!!!

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    01 Mar 2010
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    5,048
    Downloads
    0
    Uploads
    0

    பிடித்த கவிதை - நீயும் கேட்காதே!!!

    என் கனவே நீ என்பதால் தான் கலைந்து போகும்
    உறக்கத்தை விரும்புவதில்லை நான்
    உன் விழிகளுக்கு இமையாக மட்டுமல்ல
    உன் உறக்கத்தில் உன்னைக் காக்கும் விழியுமாவேன் நான்
    உனக்கான கவிதை என்றுதெரிந்தும்
    எனக்கா என நீ கேக்கும் அழகுக்காகவே
    எத்தனை கவிதையும் எழுதலாம் நான்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,233
    Post Thanks / Like
    iCash Credits
    16,150
    Downloads
    2
    Uploads
    0
    காதலர்களின் பாச கவிதை அருமையான வார்த்தைகள்
    ரசித்து எழுதியுளிர்கள் வாழ்த்துக்கள்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •