Results 1 to 6 of 6

Thread: வருமான வரி

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் venkatesan1985's Avatar
    Join Date
    01 Apr 2010
    Location
    தமிழ்நாடு
    Posts
    100
    Post Thanks / Like
    iCash Credits
    10,838
    Downloads
    11
    Uploads
    0

    வருமான வரி

    மாதச்சம்பளம் பெறாதவர்கள் வருமான வரி செலுத்துவது எப்படி?எந்த விண்ணப்பம்?யாரை அனுகுவது?என்ன ஆவணங்களை காட்டவேண்டும்?போன்றவற்றை பற்றி நண்பர்கள் பதிவிட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்

  2. #2
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    காமர்ஸ் படிக்கம் நபர்களுக்கு வேப்பங்காய் சமாச்சாரம் இந்த வருமான வரி பாடம் நீங்கள் மிக சுலபமாக கேட்கிறீர்கள்
    என்ன வகை வருமானம் என சொன்னாலும் கூட ஓரளவு பதில் சொல்லலாம்.. சேலரி டேக்ஸ் நீங்கலாக என கேட்டால் ஒட்டு மொத்த வருமான வரி விளக்கம் சொல்ல வேண்டி வரும்
    இதை பற்றி (புளி) போட்டு விளக்க 100 பக்கம் கூட பத்தாதே... !
    சுலப வழி ஒரு ஆடிட்டரை அனுகவும்...
    ஜெயிப்பது நிஜம்

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் இறைநேசன்'s Avatar
    Join Date
    14 Apr 2008
    Location
    CHENNAI
    Posts
    423
    Post Thanks / Like
    iCash Credits
    9,516
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by tvsivam View Post
    மாதச்சம்பளம் பெறாதவர்கள் வருமான வரி செலுத்துவது எப்படி?எந்த விண்ணப்பம்?யாரை அனுகுவது?என்ன ஆவணங்களை காட்டவேண்டும்?போன்றவற்றை பற்றி நண்பர்கள் பதிவிட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்
    எந்தவித வருமான வரி கட்டவேண்டும் என்றாலும் முதலில் PAN நம்பர்
    பெறுவதற்கு விண்ணப்பம் பண்ண வேண்டும். அதற்க்கு வீட்டு முகவரி PROOF மற்றும் ID PROOF வேண்டும்.

    தங்கள் கரத்தில் பான் நம்பர் வந்த பிறகு, தங்களின் வருமானம் எந்த வகையை சார்ந்தது என்று ஆராய வேண்டும். அதாவது எவ்வித வருமானமாக இருந்தாலும் அது கீழ்க்கண்ட ஐந்து பகுதிக்குள் அடங்கும்

    1. ஊதிய வருமானம் (SALARY)
    2. வீட்டின் மூலம் வருமானம் (HOUSE PROPERTY)
    3. வியாபாரம் அல்லது சுயதொழில் வருமானம் (BUSINESS/PROFESSION)
    4 முதலீட்டு வருமானகள் (CAPITAL GAIN)
    5. இதர வருமானங்கள் (OTHER INCOMES)

    இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொருவிதமான கணக்கீடுகள் மற்றும்
    விதி விலக்குகள் இருக்கின்றன.

    எனவே முதலில் தங்களுடைய வருமானம் எந்த வகையை சார்ந்தது என்று தெரிவித்தால் அதற்குரிய சட்டபிரிவுகளை தெரிவிக்க முடியும்

  4. #4
    புதியவர்
    Join Date
    26 Dec 2013
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    1,341
    Downloads
    0
    Uploads
    0
    "வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரை தங்களுக்கு பயனாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    http://www.revmuthal.com/2014/02/taxcalc.html

  5. #5
    புதியவர்
    Join Date
    26 Dec 2013
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    1,341
    Downloads
    0
    Uploads
    0

    வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?

    "வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரை தங்களுக்கு பயனாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    http://www.revmuthal.com/2014/02/taxcalc.html

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி விரிவான பகிற்விற்கு...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •