Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 32 of 32

Thread: அலைபேசியூடாகத் தமிழ் எழுதலாம்...

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    வாவ் அக்னி!111 விளக்கப்படங்களோடு மொபைலில் தமிழ்மன்றம்.... அபாரம்!!! உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #26
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நான் வைத்திருப்பது ஐ போன் - 4. அதில் இந்த வசதி பற்றி சொல்லுங்களேன் அக்னி அண்ணா.. என்னால் எழுத்துக்களை தெளிவாகப் படிக்க முடிகிறது. ஆனால், பதிவிடுவதை முயற்சிக்கவில்லை. எளிதாகத் தான் இருக்கும் என்று நம்புகிறேன்..

    டிரேன்சிலேட்டர் உதவியின்றி எழுத முடியாதா?? (தமிழ் எழுத்துரு அதில் பதித்து??)
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    நான் வைத்திருப்பது ஐ போன் - 4. ?)
    யக்கோ! பெரிய ஆளுங்க நீங்க...

    ஐபோன் 4 பத்தி ஒரு திரி போடுங்களேன். எனக்கும் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #28
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இன்னும் கொஞ்சநாள்ள எனக்கும் I4 வந்திடும்... முன்னமே ஓடர் பண்ணினதால 2GB data சலுகையுடன் வருது... (ஆனா 3 மாசமா வருது வருது என்கிறாங்க... போன 11ம் திகதி வந்திருக்கணுமாம் என்று கடசியா சொன்னானுங்க பாவிகள். அடுத்த பந்தியில் கிடைக்குமாம்... ஆதவா.. என்னோட I 4 ன் பெயரில் ஒரு அர்ச்சனை பண்ணப்பா...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    . ஆதவா.. என்னோட I 4 ன் பெயரில் ஒரு அர்ச்சனை பண்ணப்பா...
    திருச்சி, உச்சிப் பிள்ளையார் கோவிலில் வெச்சு அர்ச்சனை பண்ணிடலாம்.... பார்சல்ல அனுப்பி வையுங்க ஐ4 ஐ!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #30
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    நான் பல நாட்களாகத் தேடிய தகவல்!!!
    தகவலுக்கு நன்றி!!

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இன்னும் கொஞ்சநாள்ள எனக்கும் I4 வந்திடும்... முன்னமே ஓடர் பண்ணினதால 2GB data சலுகையுடன் வருது... (ஆனா 3 மாசமா வருது வருது என்கிறாங்க... போன 11ம் திகதி வந்திருக்கணுமாம் என்று கடசியா சொன்னானுங்க பாவிகள். அடுத்த பந்தியில் கிடைக்குமாம்... ஆதவா.. என்னோட I 4 ன் பெயரில் ஒரு அர்ச்சனை பண்ணப்பா...
    இதுக்கே இன்னும் பார்ட்டி வைக்கல. அடுத்தவனைக் கேட்க வந்துட்டார் துரை. மரியாதையா டாஸ்..டாஸ்.. டாஸ்..

  8. #32
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by அமரன் View Post
    இதுக்கே இன்னும் பார்ட்டி வைக்கல. அடுத்தவனைக் கேட்க வந்துட்டார் துரை. மரியாதையா டாஸ்..டாஸ்.. டாஸ்..
    அந்த போனுக்காக நான் பட்ட அவஸ்தையை நீங்கள் கேட்டால் இரத்தக்கண்ணீரே விட்டிடுவீங்கள்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •