நல்ல தகவல் அக்னி....
நானும் எனது நோக்கியாவை நோண்டிப்பார்க்கிறேன்..
நல்ல தகவல் அக்னி....
நானும் எனது நோக்கியாவை நோண்டிப்பார்க்கிறேன்..
நல்ல தகவல்
இணைய இணைப்பு உள்ளக் கைப்பேசிகளுக்கு மிகவும் பயனுள்ள* தகவல்.
பகிர்வுக்கு நன்றி அக்னி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
Last edited by அக்னி; 30-03-2010 at 10:27 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
Last edited by அக்னி; 30-03-2010 at 10:36 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
Last edited by அக்னி; 30-03-2010 at 10:46 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
மேற்கூறிய வழிமுறைகளில் ஒருதடவை முயற்சித்துப் பார்த்துப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
பாரதி அண்ணாவின்
விண்டோஸ் கைபேசிகளில் தமிழ்மன்றம்!
மேற்படி திரியையும் பார்வையிடுங்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
மொத்தத்தில் இணைய நண்பர்களுக்காக மிக மிக பொறுமையாக
அதிக நேரம் எடுத்து முயற்சி செய்திருக்கின்றீர்கள். உங்கள் முயற்சிக்கு
பாராட்டுக்கள். நன்றி.
வாழ்க்கை வாழ்வதற்கே
நல்ல விளக்கங்களுடன் பயனுள்ளத் தகவல்கள் அளித்த தோழர்களுக்கு நன்றி!
பயனுள்ள தகவல். நன்றி
வாழ்க வளமுடன்! களந்தை ஹுசைன்
சிம்பியன் 60 இரக நகர் பேசியை விரைவில் வாங்கும் உத்தேசம் உண்டு. வாங்கியதும் நானும் இந்த செயன்முறையை முயற்சிதுத விடவேண்டும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks