இத்திரி (பதிவு), முழுமையாக, அலைபேசியூடாக, 'அக்னி' என்ற பயனர்பெயர் மூலமாக, உள்நுழைந்துப் பதிவிடப்படுகின்றது.
"தமிழ்மன்றம் வாழ்க... வளர்க..."
இத்திரி (பதிவு), முழுமையாக, அலைபேசியூடாக, 'அக்னி' என்ற பயனர்பெயர் மூலமாக, உள்நுழைந்துப் பதிவிடப்படுகின்றது.
"தமிழ்மன்றம் வாழ்க... வளர்க..."
Last edited by அக்னி; 24-03-2010 at 10:40 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
மேற்படி பதிவு அலைபேசியினூடாகவே ‘அக்னி’ என்ற பயனர் பெயர்மூலம் உள்நுழைந்துப் பதிவுசெய்யப்பட்டது.
அத்தோடு மட்டுமல்லாமல், எழுத்துப்பிழை களைந்து மீளத் திருத்தியும் அமைக்கப்பட்டது.
எனது அலைபேசி: N79
உலாவி: Opera mini
மன்ற ஒருங்குறிமாற்றியே பயன்படுத்தப்பட்டது.
தமிங்கிலத்திற் தட்டச்சி, Romanised மூலமாக தமிழில் ஒருங்குறியாக்கிப் பிரதி செய்துப் பதிந்திருந்தேன்.
பதிவு செய்து மன்றப்பக்கம் புதுப்பிக்கப்படும்வரையில்,
எழுத்துக்கள் யாவும் கட்டம்கட்டமாகவே தெரிகின்றன.
தணிக்கை செய்யும்போதும் அவ்வாறே...
தணிக்கை செய்யும்போது, ஒருங்குறிமாற்றியில் தமிங்கலம் மீண்டும் வந்தாற் தணிக்கை செய்வது சுலபமாகும்.
பரிசோதித்து குறைநிறைகளை இங்கேயே தொகுப்பதன் மூலம்,
முன்னேற்றம் காணலாம் என எண்ணுகின்றேன்.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
தொடர்புகொள்ளலில் இன்னொரு மைல்கல்..
பாராட்டுகள் அக்னி!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
மிகப்பொருத்தமாக உங்களின் கையெழுத்து...முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்..
ஆனால் இனித்தான் மற்றவர்கள் முயற்சியில் கூலி கிட்டும் என நம்புகின்றேன்.
பேருந்தில் வீடுவரும்வரையில் பொழுதுபோகாமல் நோக்கியாவை நோண்டியதன் பலன்...![]()
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
விரிவாக, விளக்கப் படங்களுடன் பதிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்...
Last edited by அக்னி; 29-03-2010 at 02:36 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
விரிவாக நாங்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் விளக்கப்படங்களுடன் வெளியிடுங்கள். நல்ல முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
இன்று விரிவான பதிவை இடுகின்றேன்.
அதன் பின்னர் முயற்சித்துப் பாருங்கள்.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
மிக்க மகிழ்ச்சி அக்னி.
இது எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள திரியாக அமையும் என்று நினைக்கின்றேன்.
மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகின்றேன்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks