வாவ் அக்னி!111 விளக்கப்படங்களோடு மொபைலில் தமிழ்மன்றம்.... அபாரம்!!! உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்!
வாவ் அக்னி!111 விளக்கப்படங்களோடு மொபைலில் தமிழ்மன்றம்.... அபாரம்!!! உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நான் வைத்திருப்பது ஐ போன் - 4. அதில் இந்த வசதி பற்றி சொல்லுங்களேன் அக்னி அண்ணா.. என்னால் எழுத்துக்களை தெளிவாகப் படிக்க முடிகிறது. ஆனால், பதிவிடுவதை முயற்சிக்கவில்லை. எளிதாகத் தான் இருக்கும் என்று நம்புகிறேன்..
டிரேன்சிலேட்டர் உதவியின்றி எழுத முடியாதா?? (தமிழ் எழுத்துரு அதில் பதித்து??)
இன்னும் கொஞ்சநாள்ள எனக்கும் I4 வந்திடும்...![]()
![]()
முன்னமே ஓடர் பண்ணினதால 2GB data சலுகையுடன் வருது... (ஆனா 3 மாசமா வருது வருது என்கிறாங்க... போன 11ம் திகதி வந்திருக்கணுமாம் என்று கடசியா சொன்னானுங்க பாவிகள். அடுத்த பந்தியில் கிடைக்குமாம்... ஆதவா.. என்னோட I 4 ன் பெயரில் ஒரு அர்ச்சனை பண்ணப்பா...
![]()
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நான் பல நாட்களாகத் தேடிய தகவல்!!!
தகவலுக்கு நன்றி!!
வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks