Results 1 to 5 of 5

Thread: VBulletin உதவி

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0

    VBulletin உதவி

    நண்பர்களே
    நண்பரொருவர் Vbulletin install செய்வதற்கு உதவி கேட்டார் நானும் முயற்சி செய்தேன் முடியவில்லை. 3வது படிமுறையில் Mysql தரவுகளை கொடுக்கமுடியவில்லை. யாராவது உதவி செய்யுங்களேன்.
    Last edited by வியாசன்; 09-03-2010 at 05:36 PM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    நண்பர்களே ஒருவரும் பதிலளிக்கவில்லை. ஒருமாதிரி முடித்துவிட்டேன் இன்னமும் சில பிரச்சனைகள் உண்டு அறிஞர் உதவிசெய்ய வருவார் என நம்புகின்றேன். Icash, Shoutbox எப்படி இணைப்பது என்பதை விளக்குங்கள்


    நன்றி.

  3. #3
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2008
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    35
    Uploads
    0
    அட நீங்களே முடித்துவிட்டீர்களா!
    பாராட்டுக்கள்!

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வியாசன்... நீங்கள் கேட்டவை கொமான்ட் உடன் சம்பந்தப்பட்டவை. போர்ட் அட்மின் மற்றும் தள அட்மின் ஆல் தான் நிறைவேற்ற முடியும். அனைவராலும் தெரிந்துகொள்ள முடியாதது. தவிர வீபிபுள்ளடீன் காரர் சட்டபூர்வமானவற்றிற்கு தான் பதிலளிப்பார்கள்... நான் வீபுள்ளடீன் இதுவரை நிறுவியதில்லை. phpbb and smf தான் நிறுவிப்பாவித்திருக்கிறேன்.

    எதற்கும் இராசகுமாரன் அண்ணாவுக்கு தனிமடலிட்டுப்பாருங்கள். அவருக்கு தெரிந்திருக்கும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    நன்றி செல்வா அன்புரசிகன்
    Vbulletin நிறுவும்போது Mysol ஐ முன்பே நாம் உருவாக்கிவிட்டு PHP கோப்பில் அதனை கொடுத்துவிட்டு பின் updateசெய்ய வேண்டும். php யில் நாம் அதை நிறுவும்போது mysql தரவுகளை கொடுத்தால் போதுமானது.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •