Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: இமெயிலில் ஒரு உதவி தேவை

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    53
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    11,629
    Downloads
    47
    Uploads
    0

    இமெயிலில் ஒரு உதவி தேவை

    தற்போது நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒரு பத்து கணினிகள் உள்ளன.இதில் அனைத்திலும் இமெயில் உண்டு.(தனித்தனி பெயர்களில்)அனவருக்கு வரும் இமெயிலின் காப்பி ஒன்று எங்களது எம்.டி யின் இமெயில் ஐ.டிக்கு வரவேண்டும் அதை செய்ய முடியுமா எனக்கேட்டார். நண்பர்களாகிய உங்களை நம்பி முடியும் ஆனால் இரண்டு நாட்கள் டைம் கொடுங்கள் என சொல்லி விட்டேன். நானும் முயற்சி செய்து பார்த்தேன் தோல்வி தான் கிடைத்தது. அவர்களுக்கு வரும் இமெயிலின் காப்பி ஒன்று எம்.டிக்கும் செல்கிறது என்பது அவர்களுக்கு தெரியக்கூடாது . நண்பர்களே தயவு செய்து உதவுங்களேன்.

    நாங்கள் அனைத்துமே sify.com ல் இமெயில் வைத்து இருக்கிறோம். எம்.டி மட்டும் ஜிமெயில் வைத்துள்ளார்.
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    இது எந்தவிதத்தில் சரி?
    அலுவல் சம்பந்தமான மின்னஞ்சல் என்றால் பரவாயில்லை. ஆனால் தனிப்பட்டவர்களின் மின்னஞ்சல்களை மேலாளருக்கு, மின்னஞ்சலின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் அனுப்புவது சரியா என்று சிந்தியுங்கள்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Domain எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அண்ணா, உங்க மெயில் சர்வர் எந்த மென்பொருளில் இயங்குகிறது, exchange server, Lotus domino, sendmail, qmail.. இப்படி எதில் இயங்குகிறது.. அதை சொல்லுங்க..
    அன்புடன் ஆதி



  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கம்பெனி கணக்குக்கு வரும் ஈமெயில்கள் அனைத்தும் இன்னொரு ஈமெயிலுக்கு ஃபார்வேர்டு செய்வது எளிது. உங்கள் டொமெயின் அக்களவுண்டுக்குச் சென்று அங்கே இருக்கும் ஈமெயில் செட்டப்பில் போய் எடிட் பட்டனை தட்டி மெயில் ஃபார்வேர்டு என்ற இடத்தை செக் செய்து அங்கே எந்த ஈமெயில் அட்ரஸுக்கு ஃபார்வேர்டு ஆகவேண்டுமோ அந்த ஈமெயில் அட்ரஸை கொடுங்கள், தானாகவே அனைத்து ஈமெயில்களும் அங்கே சென்றுவிடும்.

    சில சமயங்களில் அவர்கள் பாஸ்வேர்டு தெரியாவிட்டால் புதிய பாஸ்வேர்டு கொடுக்கவேண்டிவரும்

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இது தனிமனித சுதந்திரத்தை மீறும் செயல். இதற்காக அந்த எம்.டி யை கைதுகூட செய்ய சட்டம் இருக்கிறது. ஒருவருக்குத் தெரியாமல், அவரது பிரைவேட் விஷயங்களைத் தெரிந்துகொள்ள கம்பெனி உரிமையாளருக்கே உரிமையில்லை.

    என்னா ஒரு கிரிமினல்த்தனம்?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இது தனிமனித சுதந்திரத்தை மீறும் செயல். இதற்காக அந்த எம்.டி யை கைதுகூட செய்ய சட்டம் இருக்கிறது. ஒருவருக்குத் தெரியாமல், அவரது பிரைவேட் விஷயங்களைத் தெரிந்துகொள்ள கம்பெனி உரிமையாளருக்கே உரிமையில்லை.

    என்னா ஒரு கிரிமினல்த்தனம்?
    இதை யார் சொன்னார்கள் உங்களுக்கு. கம்பெனி ஈமெயிலை பர்சனல் விஷயங்களுக்காக உபயோகிப்பதுதான் சட்டப்படி குற்றம். கம்பெனி ஈமெயிலை கம்பெனிக்காகத்தான் உபயோகிக்கவேண்டும், பர்சனல் விஷயத்துக்கு உபயோகித்தால் அவர்களை கம்பெனியைவிட்டு தூக்கமுடியும்.

    இப்போதெல்லாம் கம்பெனி ஈமெயிலை எப்படி உபயோகிக்கிறார்கள் என்று கண்காணிக்க ஆட்களை சம்பளம் கொடுத்து அப்பாயிண்ட் செய்கிறார்கள் பெரிய நிறுவனங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    உங்களுடைய பர்சனல் ஈமெயிலுக்கு ஜிமெயில், யாஹூ மெயில், அப்படி இல்லையென்றால் தனியாக கணக்கு வைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வீட்டுக்கணினியில் வைத்துக்கொள்ளலாம். அதைவிட்டு விட்டு கம்பெனி ஈமெயிலை உபயோகிப்பது சட்டப்படி குற்றம்.

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அப்படியில்லீங்க ஆரென். ஒரே கம்பெனியில் வேலை செய்யும் பலரும், கம்பெனி இமெயிலைத்தான் அவர்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ள உபயோகிப்பார்கள். நண்பர்களாக இருக்கும் அவர்கள் சில பர்சனல் விஷயங்களையும் அதில் பகிர்ந்துகொள்வார்கள் அல்லவா? ஏனென்றால் பல கம்பெனிகளில் இணையத் தொடர்பை வழங்குவதில்லை. அலுவலக நேரத்தில் இணையம் பார்க்க வெளியில் போக முடியுமா?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அதெல்லை சிவாஜி. கம்பெனி ஈமெயிலை பர்சனல் விஷயத்துக்கு உபயோகிக்கவே கூடாது. அதனாலே பர்சனல் விஷயத்தை யாராவது உபயோகித்தால் அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது. அவர்களுக்கு அந்த ஈமெயில் விஷயங்கள் தெரியும். அப்படி மிகவும் பர்சனலாக இருந்தால் கம்பெனி ஈமெயிலை உபயோகிக்காதீர்கள்.

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஓ...சரிதான் ஆரென். புரிகிறது. எம்ப்ளாயியாகவே இருந்து பார்த்ததால் எனக்கு அப்படி தோன்றியிருக்கிறது. எம்ப்ளாயராக இருந்துபார்த்தால் அதிலுள்ள நியாயம் தெரியும். சட்டங்கள் தெரியாமல் ஏதோ சொல்லிவிட்டேன்.

    நன்றி ஆரென்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் sofi's Avatar
    Join Date
    25 Jun 2009
    Location
    உங்கள் உள்ளத்தில்..!!
    Posts
    121
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    0
    Uploads
    0
    இதுக்கு எல்லாம் உதவி கேக்கலாமோ :0
    «♥ ☼√♪ எதிர் பார்ப்புகள் எட்டிப் பார்க்கும் போது ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன ..!!☼√♪ «♥
    பிரியமுடன்
    சோபி



  12. #12
    புதியவர்
    Join Date
    29 Dec 2009
    Location
    trichy
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    எனது கணினியில் ஒரு DVD இல் தகவல்களை சேமிக்க குறைந்தது 45 நிமிடத்திற்கு மேல் ஆகிறது .மற்றவர்களை போல் குறுகிய காலத்தில் சேமிக்க நான் என்ன செய்ய வேண்டும்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •