அந்த கவிஞன் திருடன்.
இவன் கோழை.
இன்னொருத்தன் குடிகாரன்.
மற்றொருவன் ஸ்த்ரீலோலன்.
கவிதாயினி ஒருத்தி காமம் பீடித்தவள்.
இன்னொருத்தி சிகரெட் ரசிப்பவள்.
ஒருத்தி திமிர் பிடித்தவள்.
போதும்.
இனி
அவர்களின் எழுத்துக்களைப்பற்றி பேசுங்கள்.
source - uyirmmai.com
அந்த கவிஞன் திருடன்.
இவன் கோழை.
இன்னொருத்தன் குடிகாரன்.
மற்றொருவன் ஸ்த்ரீலோலன்.
கவிதாயினி ஒருத்தி காமம் பீடித்தவள்.
இன்னொருத்தி சிகரெட் ரசிப்பவள்.
ஒருத்தி திமிர் பிடித்தவள்.
போதும்.
இனி
அவர்களின் எழுத்துக்களைப்பற்றி பேசுங்கள்.
source - uyirmmai.com
சரியாகச் சொன்னீர்கள். எழுத்தை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு....எழுத்தாள*ர்களை விமர்சிப்பவர்களை என்ன சொல்வது.
நல்ல கவிதை. வாழ்த்துகள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நன்றி சிவாஜி
இது சாமியார்களுக்கும் பொருந்துமா?
அன்பே சிவம்
பானு.அருள்குமரன்,
உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks