Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: DVD-RAM drive,CD-RW drive

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    20 Feb 2010
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    8,970
    Downloads
    0
    Uploads
    0

    DVD-RAM drive,CD-RW drive

    என்னுடைய cpu ல DVD-RAM drive,CD-RW drive ம் இருக்குறது இதில் தற்போது cd drive ல audio cd, vcd,போட்டாலும் dvd drive ல எந்த dvd போட்டாலும் play ஆக மாட்டேங்குறது right click போட்டால் முன்பு போல் play என்று வராமல் open என்று வருகிறது அதை க்ளிக் செய்தால் please insert a disc into drive G ,please insert a disc into drive F என்று வருகிறது cd .dvd யை போட்டால் My Computer window வில் disc படத்துடன் பெயர் தெரியாமல் எப்போதும் போலவே தெரிகிறது. தயவு செய்து இதற்கு என்ன செய்ய வேண்டுமென்று சொல்லவும்.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    திடீர் என்று ஒன்றாக இயக்கம் நின்றுவிட்டதா???

    உங்கள் கணினியின் விபரம் சொல்லுங்கள். என்ன இயங்குதளம்???

    ஒரே நேரத்தில் இயக்கம் தடைப்பட்டால் ஏதாவது கணினியில் பிரச்சனை இருக்கலாம். அதை வேறு ஒருவரின் கணினியில் சேர்த்து இயங்கி பார்த்தீர்களா???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3
    சிடி டிரைவின் லென்சை சுத்தம் செய்து பாருங்கள். லென்ஸ் கிளீனிங் செய்ய சிடிக்கள் வருகின்றன. அதை உபயோகித்துப்பாருங்கள். பலன் கிடைக்கலாம்.
    இல்லையனில் சிடி டிரைவ் மாற்ற வேண்டியது இருக்கும்
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

  4. #4
    புதியவர்
    Join Date
    20 Feb 2010
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    8,970
    Downloads
    0
    Uploads
    0
    என்னுடைய இயங்கு தளம் Windows XP professional, சிடி டரைவின் லென்ஸை சுத்தம்
    செய்யும் சிடிக்கள் நிறைய விலையாக இருக்குமா

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    உங்கள் கணினியின் ரெஜிஸ்ட்ரி பழுதடைந்திருக்கும் என எண்ணுகிறேன்.

    கீழ்க்கண்ட விபரங்கள் மைக்ரோசாஃப்ட் தளத்தில் இருந்து பெறப்பட்டவை.
    ஆங்கிலத்திற்கு பொருத்தருள்க:

    Windows XP


    1. Click Start, and then click Run.
    2. In the Open box, type regedit, and then click OK.
    3. In the navigation pane, locate and then click the following registry subkey:HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Class\{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}
    4. In the right pane, click UpperFilters.

      Note You may also see an UpperFilters.bak registry entry. You do not have to remove that entry. Click UpperFilters only. If you do not see the UpperFilters registry entry, you still might have to remove the LowerFilters registry entry. To do this, go to step 7.
    5. On the Edit menu, click Delete.
    6. When you are prompted to confirm the deletion, click Yes.
    7. In the right pane, click LowerFilters.

      Note If you do not see the LowerFilters registry entry, unfortunately this content cannot help you any further. Go to the "Next Steps" section for information about how you can find more solutions or more help on the Microsoft Web site.
    8. On the Edit menu, click Delete.
    9. When you are prompted to confirm the deletion, click Yes.
    10. Exit Registry Editor.
    11. Restart the computer.

    கூடுதல் விபரங்களுக்கு:
    http://support.microsoft.com/kb/314060

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    இதே பிரச்சனை என் மடி கணிணிக்கும் உள்ளது. ஆனால் நான் வைத்திருப்பது W7 Ultimate. சில DVD களை play மற்றும் write செய்யும் போது இந்த செய்தி வருகிறது. ( vista வில் இருந்து w7 மாற்றினேன் )
    அன்புடன் உதயா

  7. #7
    புதியவர்
    Join Date
    24 Jan 2010
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    ஹாய் பிரெண்ட்ஸ் எனக்கும் லேப்டாப்பில் ஒரு பிரச்சனை என்னுடைய பிளேயரில்

    டிவிடி போட்டால் நன்றாக வேலை செய்கிறது.

    ஆனால் mp3 சீடி போட்டால் அதன் பைல்கள் எதையும் காட்டுவதில்லை.

    no disc என்று வருகிறது. நான் vistha உபயோகிக்கிறேன்.இதனை எவ்வாறு சரி செய்வது.

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by sulaiman View Post
    ஹாய் பிரெண்ட்ஸ் எனக்கும் லேப்டாப்பில் ஒரு பிரச்சனை என்னுடைய பிளேயரில்

    டிவிடி போட்டால் நன்றாக வேலை செய்கிறது.

    ஆனால் mp3 சீடி போட்டால் அதன் பைல்கள் எதையும் காட்டுவதில்லை.

    no disc என்று வருகிறது. நான் vistha உபயோகிக்கிறேன்.இதனை எவ்வாறு சரி செய்வது.
    நீங்கள் அந்த தட்டை உங்களது கணினியில் தானா பதிந்தீர்கள்???

    வேறு கணினி எனின் பதிந்த வேகம் உங்கள் கணினியின் CD ROM இன் வாசிப்பு வேகத்திலும் அதிகம் எனில் காட்டாது. சில புதிய உபகரணங்கள் வாசிக்கும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    உங்களுடைய டிவிடி பிளேயர் எந்த நிறுவனத்தை சேர்ந்தது அதன் மாடல் எண் இந்த விவரங்கள் தந்தால் உங்களுக்கு உதவுவதற்கு எளிதாக இருக்கும் நண்பரே.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  10. #10
    புதியவர்
    Join Date
    24 Jan 2010
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நீங்கள் அந்த தட்டை உங்களது கணினியில் தானா பதிந்தீர்கள்???

    வேறு கணினி எனின் பதிந்த வேகம் உங்கள் கணினியின் CD ROM இன் வாசிப்பு வேகத்திலும் அதிகம் எனில் காட்டாது. சில புதிய உபகரணங்கள் வாசிக்கும்.
    உங்களின் பதிவிற்கு நன்றி. அந்த தட்டு எனது கணினியில் பதிவு செய்ததுதான்.இதனை எவ்வாறு சரி செய்வது.

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by sulaiman View Post
    ஹாய் பிரெண்ட்ஸ் எனக்கும் லேப்டாப்பில் ஒரு பிரச்சனை என்னுடைய பிளேயரில்

    டிவிடி போட்டால் நன்றாக வேலை செய்கிறது.

    ஆனால் mp3 சீடி போட்டால் அதன் பைல்கள் எதையும் காட்டுவதில்லை.

    no disc என்று வருகிறது. நான் vistha உபயோகிக்கிறேன்.இதனை எவ்வாறு சரி செய்வது.
    அன்பு நண்பரே,
    கீழ்க்கண்ட தளத்தில் இருந்து பி.சி.ஃபிக்ஸர் என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கி, நிறுவி, இயக்கிப் பாருங்கள்.


  12. #12
    புதியவர்
    Join Date
    24 Jan 2010
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    இந்த மென்பொருள் என் கணினியில் வேலை செய்யவில்லை.வேறு ஏதேனும் வழி உள்ளதா?தெரிந்தவர்கள் கூறுங்கள்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •