Page 11 of 11 FirstFirst ... 7 8 9 10 11
Results 121 to 125 of 125

Thread: அடோப் இமேஜ் ரெடி அனிமேஷன் .(Adobe image Ready).

                  
   
   
  1. #121
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

  2. #122
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அடோப் இமேஜ் ரெடி அனிமேஷன் மிகவும் அருமையாக பயனுள்ளதாக இருந்தது அதன் வழிமுறைகளை தொடர்ந்து முயற்சித்து அசைபடங்களை முயற்சித்தேன் இவைகள் அனைத்தும் நன்முறையில் வந்தன ஆனால் அதனை சேமிக்கும் பொது ஜே பி ஜி மற்றும் எச் டி எம் எல் அமைப்பில் சேமிக்கிறது சேமித்த பிறகு அசைபடங்கள் அசையாமல் உள்ளது .நான் பயன்படுத்துவது போடோஷாப் 7 .0 ...இந்த குறையை எவ்வாறு களைவது ...இது போல் வேறு எடிட்டரில் எழுதிய தமிழ் வார்த்தைகளை தேர்வு செய்து அதனை எவ்வாறு போடோஷாப் உள்ளீடாக கொண்டுவருவது?..பதில் கூறவும் ..இதன் இரண்டாம்பாகம் எப்போது தொடரும்?
    மிகவும் ஆவலுடன்
    த.க.ஜெய்

  3. #123
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    நண்பர் த.க.ஜெய் அவர்களே
    நீங்கள் அசைபடங்களை தயாரித்து அனைத்தும் முடித்தபின்னர் சாதரணமாக சேமித்து
    இருப்பிர்கள். அவ்வாறு செய்யாமல் அதாவது save as க்கு பதிலாக save optimized as க்கு சென்று(gif) அசைபடத்தை சேமியுங்கள். இப்பொழுது அந்த அசைபடத்தை இயக்கி பாருங்கள் அது அசைய தொடங்கும்.

  4. #124
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by t.jai View Post
    ..இதன் இரண்டாம்பாகம் எப்போது தொடரும்?
    மிகவும் ஆவலுடன்
    த.க.ஜெய்
    இரண்டாம் பாகம் முன்பே தொடங்கப்பட்டுவிட்டது....(தொடர்வதை பற்றி குறிப்பிடப்பட்டதா? தெரியவில்லை?) இங்கு சென்று காணலாம்....தோழர் நூர் விடுப்பில் சென்றிருப்பதாக அறிகிறேன்...மீண்டும் அவர் வருகை புரிந்ததும் தொடரும்...?

  5. #125
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by முரளிராஜா View Post
    நண்பர் த.க.ஜெய் அவர்களே
    நீங்கள் அசைபடங்களை தயாரித்து அனைத்தும் முடித்தபின்னர் சாதரணமாக சேமித்து
    இருப்பிர்கள். அவ்வாறு செய்யாமல் அதாவது save as க்கு பதிலாக save optimized as க்கு சென்று(gif) அசைபடத்தை சேமியுங்கள். இப்பொழுது அந்த அசைபடத்தை இயக்கி பாருங்கள் அது அசைய தொடங்கும்.

    நண்பரே நானும் நீங்கள் கூறிய முறையில் தான் சேமித்தேன் ,ஆனால் எனக்கு JPEG மற்றும் HTML தேர்வு மட்டும் தான் தேர்ந்தெடுக்க முடிகிறது ..GIF தேர்வில் சேமிக்க முடியவில்லை ...இது போல் வேறு எடிட்டரில் எழுதிய தமிழ் வார்த்தைகளை தேர்வு செய்து அதனை எவ்வாறு போடோஷாப் உள்ளீடாக கொண்டுவருவது?..பதில் கூறவும் ..
    என்றும் அன்புடன்
    த.க.ஜெய்

Page 11 of 11 FirstFirst ... 7 8 9 10 11

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •