Page 4 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast
Results 37 to 48 of 125

Thread: அடோப் இமேஜ் ரெடி அனிமேஷன் .(Adobe image Ready).

                  
   
   
  1. #37
    இளையவர் பண்பட்டவர் ரவிசங்கர்'s Avatar
    Join Date
    21 Dec 2007
    Location
    திருச்சி
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    21,456
    Downloads
    21
    Uploads
    0
    cursor செலக்ட் ஆகி வருகிறது என்றால், "டைப் டூலில்" இருந்து நீங்கள் முதன் முதலில் உள்ள " மூவ் டூல்" சென்று க்ளிக் செய்து முயன்று பாருங்கள் வரும், வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.

  2. #38
    இளையவர் பண்பட்டவர் ரவிசங்கர்'s Avatar
    Join Date
    21 Dec 2007
    Location
    திருச்சி
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    21,456
    Downloads
    21
    Uploads
    0
    என்ன நூர் அவர்களே சரி தானா?
    வாழ்க வளமுடன்
    எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.

  3. #39
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    Quote Originally Posted by roomar View Post
    என்ன நூர் அவர்களே சரி தானா?
    நன்றி. நீங்கள் சொல்வது சரிதான்.

  4. #40
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    அனைவருக்கும் வணக்கம் .கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.


    பதிவு-7
    ---------

    நியு லேயரில் படத்தை கொண்டுவருவது ரொம்ப ஈஸி.

    அது நேரடியாக படத்தை ஏற்றுக்கொள்ளாது.

    காப்பி->பேஸ்ட் மூலம் கொண்டுவரவேண்டும்.
    ----------------------------------

    முதலில் File->New கிளிக் செய்து

    புதிய பைலை திறந்து கொள்ளுங்கள்.

    நியு லேயர் கிளிக் செய்யுங்கள்.

    கிழே படத்தை பாருங்கள்.



    சரி, இப்பொழுது மறுபடியும்,

    File->Open கிளிக் செய்து உங்களுக்கு பிடித்தமான படத்தை திறந்து கொள்ளுங்கள்.



    இந்த படத்தில் உங்களுக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு செலக்ட் டூல்ஸ் மூலம் செலக்ட் செய்து கொள்ளுங்கள்.(Must select)

    Edit -> Copy செய்து கொள்ளுங்கள்.




    காப்பி செய்தபின் இந்த படம் தேவை இல்லை Close செய்துவிடுங்கள்.

    (இதை Close செய்தவுடன் முன்பு இருந்த நியு பைல், விண்டோவில் தெரியும்)

    Edit -> Paste செய்யுங்கள்.

    இப்பொழுது.,நியுலேயரில் அந்த படம் பேஸ்ட் ஆகி இருக்கும். கிழே படத்தை பாருங்கள்.




    (இப்படி எத்தனை படமும் கொண்டுவரலாம்.)

    சரி, இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
    -----------------------------------------------------
    முதல் பிரேம்மில் கீழ் பக்கம் நகர்த்துங்கள்.



    டூப்லிகேட் பிரேம் கிளிக் செய்து

    மேல் பக்கம் நகர்த்துங்கள்.



    இனி Tween கிளிக் செய்து ஒகே கொடுங்கள்!





    அடுத்த வாரம் எழுத்துக்(TEXT) குள் படத்தை கொண்டுவருவது எப்படி! என பார்ப்போம்.நன்றி, மீண்டும் சந்திப்போம். அன்புடன் நூர்.


  5. #41
    இளையவர் பண்பட்டவர் ரவிசங்கர்'s Avatar
    Join Date
    21 Dec 2007
    Location
    திருச்சி
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    21,456
    Downloads
    21
    Uploads
    0
    நூர் அவர்களே, உடனுக்குடன் செய்து விடுவேன், நன்றாக வருகிறது, நன்றி....வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.

  6. #42
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    அனைவருக்கும் வணக்கம் .கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

    பதிவு- 8
    -------------

    File -> New கொடுத்து ஒரு புதிய பைலை திறந்து கொள்ளுங்கள்.

    (உங்களுக்கு விருப்பம் என்றால் கலர், டிசைன் செய்து கொள்ளலாம்.)

    T- யை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த
    text டைப் செய்து கொள்ளுங்கள்.

    (உங்களுக்கு விருப்பம் என்றால் கலர், டிசைன் செய்து கொள்ளலாம்.)

    Edit ->Free Trans form (Ctrl+t) கிளிக் செய்து, அந்த டெக்ஸ்ஐ உங்கள் விருப்பம் போல் பெரியது செய்து கொள்ளலாம்.

    Move டுல்லை கிளிக் செய்யுங்கள் வரும் விண்டோவில் Apply கிளிக் செய்யுகள்.



    நியு லேயர் கிளிக் செய்து, அதில் உங்களுக்கு விருப்பமான படத்தை கொண்டுவாருங்கள்.

    (நியு லேயரில் படத்தை கொண்டுவருவது பற்றி சென்ற பதிவில் பதிவிட்டு இருக்கின்றேன்.)

    Edit ->Free Trans form (Ctrl+t) கிளிக் செய்து, அந்த படத்தை உங்கள் விருப்பம் போல் பெரியது or சிறியது செய்து கொள்ளலாம்.

    Move டுல்லை கிளிக் செய்யுங்கள் வரும் விண்டோவில் Apply கிளிக் செய்யுகள்.


    (படத்தை எந்த மாற்றமும் செய்யவிலை என்றால் பரவாயில்லை. ஆனால் மாற்றம்செய்து இருந்தால்,கண்டிப்பாக
    Move டுல்லை கிளிக் செய்து Apply கொடுக்கவும்.)



    குறிப்பு:- நம் சகோதரி சொன்னார்கள், எனக்கு செலக்ட் தான் வருகிறது, படத்தை நகர்த்த முடியவில்லை என்று.

    Show Bounding Box முன் இருக்கும் டிக் மார்க் கிளிக் செய்யுங்கள் அந்த செலக்ட் மறைந்து விடும்.தேவை என்றால் மறுபடியும் கிளிக் செய்யவும்.


    இந்த லேயர் விண்டோவில்,

    1, பேக்ரவுண்ட் லேயர்

    2- text லேயர்

    3-படம் லேயர் (செலக்ட் செய்து இருக்கவேண்டும்)

    இப்படி இருக்கிறதா! அப்படியானால்
    நீங்கள் செய்தது சரி.

    Ctrl+g (கன்ரோல்+ ஜி ) கிளிக் செய்யுங்கள்

    இப்பொழுது எழுத்துக்குள் படம் சென்று இருக்கும்.

    கீழேபடத்தை பாருங்கள்.



    இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
    -------------------------------------------


    முதல் பிரேம்மில் ஆரம்ப இடம்



    2வதாக கிளிக் செய்த டூப்லிக்கேட் பிரேம்மில் அது முடிவடையும் இடத்திற்கு அந்த படத்தை நகர்த்துங்கள்.

    அந்த படத்தில் எங்கவாது ஒரு இடத்தில் கர்சரை வைத்து மவுசை கிளிக் செய்தபடி
    நகர்த்துங்கள். text ஐ அல்ல.



    Tween கிளிக் செய்து ஒகே கொடுத்து
    சேவ் செய்யுங்கள் .

    கடைஷி பிரேமை செலக்ட் செய்து ரிவர்ஸ்
    வருகிற மாதிரியும் செய்யலாம்.



    நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.


  7. #43
    இளையவர் பண்பட்டவர் ரவிசங்கர்'s Avatar
    Join Date
    21 Dec 2007
    Location
    திருச்சி
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    21,456
    Downloads
    21
    Uploads
    0
    நூர் அவர்களே,
    அருமை....
    அடுத்த வாரம் வரும் வரை,
    நன்றி....வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.

  8. #44
    இளையவர் பண்பட்டவர் ரவிசங்கர்'s Avatar
    Join Date
    21 Dec 2007
    Location
    திருச்சி
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    21,456
    Downloads
    21
    Uploads
    0
    நூர் அவர்களே,
    சொல்லித்தருவது தெளிவாக புரிகின்றது.
    வாழ்த்துக்கள்.
    Last edited by ரவிசங்கர்; 09-04-2010 at 06:17 PM.
    வாழ்க வளமுடன்
    எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.

  9. #45
    புதியவர்
    Join Date
    11 Apr 2010
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அன்பு நூர்

    அருமையாக உள்ளது உங்கள் பாடம். எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக எளிமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி நூர்.

    ஜமிலா

  10. #46
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    அனைவருக்கும் வணக்கம் .கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

    சகோதரி ஜமிலா பானு முதல் பதிவை எனக்கு நன்றி தெரிவித்து இட்டு இருக்கிறார்கள். மிக்க நன்றி.

    உங்களை பற்றி சிறிய அறிமுகத்தை,அறிமுக பகுதியில் இடலாமே!

    பதிவு- 9
    -------------
    ஒரே நேரத்தில் பல மூவ்களையும் செய்யலாம்.
    ------------------------------------------------------

    File -> New கொடுத்து ஒரு புதிய பைலை திறந்து கொள்ளுங்கள்.

    (உங்களுக்கு விருப்பம் என்றால் கலர், டிசைன் செய்து கொள்ளலாம்.)

    T- யை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த
    text டைப் செய்து கொள்ளுங்கள்.

    மூன்று நியு லேயரில் 3 டெக்ஸ் டைப் செய்து இருக்கின்றேன்.

    (உங்களுக்கு விருப்பம் என்றால் கலர், டிசைன் செய்து கொள்ளலாம்.)

    ஒரு நியு லேயரில் ஒரு படத்தை வைத்து இருக்கின்றேன். கிழே லேயர் விண்டோவை
    பாருங்கள்.



    இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
    -------------------------------------------
    Not out என்ற லேயரின் கண் போன்ற ஐகானை கிளிக் செய்து மறைத்து வைத்திருக்கிறேன்.



    முதல் பிரேம்மில் நீங்கள் எப்படி ஆரம்பபிக்க வேண்டும் என நினைகின்றீர்களோ அந்த இடத்திற்கு நகர்த்துங்கள்.




    2வதாக கிளிக் செய்த டூப்லிக்கேட் பிரேம்மில் அது எப்படி முடிய வேண்டும் என நினைக்கின்றீர்களோ அந்த இடத்திற்கு நகர்த்துங்கள்.


    (மவுசில் நகர்த்துவது சிரமமாக இருந்தால்,எதை நகர்த்த வேண்டுமோ அந்த லேயரை (ஒருகிளிக்) செலக்ட் செய்து கீ போர்டில், வலது,இடது,கீழ்,மேல் ஆரோ கீ யை அழுத்துங்கள்.)



    Tween கிளிக் செய்து ஒகே கொடுங்கள்!

    .

    அந்த கடைஷி பிரேமை செலக்ட் செய்து ஒரு டூப்லிகேட் பிரேம் கிளிக் செய்யுங்கள்.பிறகு,முன் மறைத்த Not out லேயரின் கண்போன்ற ஐகானை திறங்கள். அந்த லேயரை செலக்ட் செய்யுங்கள்.(அந்த லேயர் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்,செலக்ட் ஆகிவிடும்)



    ஆக் ஷன் சென்று சூம் இன் செலக்ட் செய்து. அருகில் கிழே இருக்கும் பிளே வை கிளிக் செய்யுங்கள்.

    நேரத்தை தேவைக்கு ஏற்ப மாற்றி சேவ் செய்யுங்கள். நான், சூம் இன் ஆரம்ப பிரேம்க்கு முன் மற்றும் முடியும் பிரேம் க்கு மட்டும் .05 செகண்ட் மற்றவைக்கு .01 செகண்ட் கொடுத்து இருக்கின்றேன்.



    நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.


  11. #47
    இளையவர் பண்பட்டவர் ரவிசங்கர்'s Avatar
    Join Date
    21 Dec 2007
    Location
    திருச்சி
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    21,456
    Downloads
    21
    Uploads
    0
    ஒரு சின்ன குறை என்னிடம் அடோப் cs4 உள்ளது.
    அதில் Actions சென்றால் spin, zoom in, zoom out செய்வது பற்றி தெரியவில்லை.
    எப்படி செய்வது?
    மற்றபடி மீதி உள்ளது அருமையாக வந்தது.
    மிக்க நன்றி..
    வாழ்க வளமுடன்
    எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.

  12. #48
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    நன்றி.அடோப் cs4 இது இன்னும் அட்வான்ஸ் ஆச்சே!

    வேறு ஏதாவது வழி இருக்கும் முயற்சி செய்து பாருங்கள். என்னிடம் இது இல்லை,

    என் நண்பர்களிடம் இருக்கிறதா! என்று விசாரித்து பார்க்கின்றேன்.
    -------------------------------
    ஒவ்வொரு நியு லேயரிலும் கொஞ்சம்,கொஞ்சமாக திருப்பி spin, zoom in, zoom out செய்யலாம்.

Page 4 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •