Page 1 of 11 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 125

Thread: அடோப் இமேஜ் ரெடி அனிமேஷன் .(Adobe image Ready).

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    30,178
    Downloads
    120
    Uploads
    0

    அடோப் இமேஜ் ரெடி அனிமேஷன் .(Adobe image Ready).

    அடாப் இமேஜ் ரெடி(Adobe image Ready)
    -------------------------------------------
    எனக்கு தெரிந்த சின்ன சின்ன டிரிக்ஸ் களை வாரம் ஒன்று என திங்கள் தோறும் பதிவிடுகின்றேன்.

    தேவை. அடாப் போட்டோஷாப் 7.0 அல்லது அதற்கு மேல் உள்ள பதிப்பு .

    அடாப் போட்டோஷாப் இல்லாதவர்கள்.PS3 (50mb) இங்கே

    http://www.4shared.com/file/feb4CGTc..._Extended.html

    கிளிக் செய்யுங்கள்.

    இதை இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை.அப்படியே உபயோகிக்கலாம்.

    மேலும் விபரத்திற்கு,http://www.tamilmantram.com/vb/showp...7&postcount=10
    ------------------------------------------------------------------------
























    நன்றி. வரும் திங்கள் அன்று சந்திப்போம்...
    Last edited by நூர்; 05-10-2010 at 10:38 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    42
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    361,154
    Downloads
    151
    Uploads
    9
    இதை எல்லாம் எப்படிச் செய்தீங்க என்றும் சொல்லிக் குடுங்களேன்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    14,533
    Downloads
    5
    Uploads
    0
    அடடா ..எனக்கு பிடித்த விஷயம் பதிந்து இருகின்றீர்களே...
    இமேஜ் ரெடி எனக்கு உபயோக படுத்த தெரியாமல் இருக்கேன்..
    என்னிடம் அடோப் 7 இருக்கு...
    சொல்லி தாங்கள் ப்ளீஸ்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,000
    Downloads
    62
    Uploads
    3
    நல்ல திட்டம். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  5. #5
    இளையவர்
    Join Date
    30 Apr 2008
    Location
    மத்திய கிழக்கு
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    8,013
    Downloads
    7
    Uploads
    0
    நானும் சில நாட்களாக யாரிடமாவது கேட்க வேண்டும் என எண்ணியிருந்த போது உங்கள் தகவலை அறிந்ததும் , மிக்க மகிழ்ச்சி. அடுத்த பதிவுகளுக்காகக் காத்திருக்கின்றேன் . வாழ்த்துக்கள..
    வாழ்க்கை வாழ்வதற்கே

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் sures's Avatar
    Join Date
    18 Feb 2010
    Location
    நோர்வே
    Posts
    130
    Post Thanks / Like
    iCash Credits
    46,829
    Downloads
    45
    Uploads
    0
    அடாப் இமேஜ் ரெடி - Adobe image Ready என்ற செயலாக்கத்தை பாவித்த இதை எல்லாம் நன்றாக செய்தீர்கள் ?
    நன்றாக இருக்கிறது....
    எனக்கும் முயற்சி செய்ய ஆசையாக உள்ளது...
    உங்கள்
    சுரேஷ்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    30,178
    Downloads
    120
    Uploads
    0
    அனைவருக்கும் வணக்கம். கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

    நான், ஆரம்பத்தில் சொன்னமாதிரி. 4 அல்லது 5 ஸ்டெப் களில்செய்வது மாதிரியான பதிவுகளை இட இருக்கின்றேன்.

    இந்த பதிவும் அப்படித்தான். இருந்தாலும் டூல்ஸ் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டியிருப்பதால். இந்த பதிவு கொஞ்சம் பெரியதாக இருக்கும்.

    இனிவரும் பதிவுகள் சிறியதாகவே இருக்கும். நன்றி. இனி பதிவுக்கு போகலாம்.

    பதிவு-1
    -------


    எண் 2 ல் காட்டப்பட்ட சின்ன,சின்ன விண்டோகளை காணாவில்லையா, கவலையைவிடுங்கள்.



    window ---> workspace --> reset palette locations கிளிக் செய்யுங்க. இப்பொழுது எல்லாம் வந்துவிடும்.


    எண் 1ல் காட்டப்பட்ட ஐகான்னை கிளிக் செய்தால், இமேஜ்ரெடிக்கு சென்று விடலாம்

    எப்பொழுதுமே போட்டோஷாப்பில் ஒர்க் செய்து பின் அங்கிருந்து இமேஜ்ரெடிக்கு செல்வதுதான் சிறந்தது.
    -----------------------------------------------------
    போட்டோஷாப் ஓப்பன் செய்யுங்க.

    File ---> open ---> ஒரு படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.



    ctrl+shift+m கிளிக் செய்து இமேஜ்ரெடிக்கு வாங்க.



    இப்பொழுது நாம் அடுத்த ஸ்டெப்க்கு போகலாம். லேயர் விண்டே இருக்கிறதா. அதில் actions கிளிக் செய்யுங்கள்.



    Actions--->zoom in ஐ செலக்ட் செய்து அதன் கீழ் இருக்கும் play selection ஐகானை கிளிக் செய்யுங்கள்.


    மேல் உள்ள படத்தில் சிகப்பு நிறத்தில் வட்டமிட்ட மாதிரி செய்யுங்க. அதாவது,
    டிக் செய்து இருக்க வேண்டும்.zoom in செலக்ட் செய்து இருக்கிறதா என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.





    மேல் கண்ட விண்டோவில் புதிதாக பல(12) பிரேம்கள் தோன்றிருக்கும். அந்த விண்டோவில் இருக்கும் plays என்ற ஐகானை கிளிக் செய்து பாருங்கள்.

    இன்னும் ஒரு ஸ்டெப் அதிக படுத்தலாம்.

    அந்த கடைசி பிரேம்(13வது) செலக்ட் செய்து மறுபடியும்



    Actions---> zoom out செலக்ட் செய்து அதன் கீழ் இருக்கும் play selection ஐகானை கிளிக் செய்யுங்கள்.

    இப்பொழுது முன்னை விட அதிகமான பிரேம்கள் தோன்றி இருக்கும்.




    plays என்ற ஐகானை கிளிக் செய்து பாருங்கள்!


    forever என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

    0-sec. என்பதை கிளிக் செய்து தேவையான வேகத்தை தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்.



    ஒரு,ஒரு பிரேம்மாக நேரத்தை மாற்றுவதை விட எல்லா பிரேமையும் தேர்வு செய்து ஒரே பிரேம் ல் நேரத்தை மாற்றி அமைக்கலாம். மேல் உள்ள படத்தை பாருங்கள். சிகப்பு வட்டமிட்ட ஆரோ வை கிளிக் செய்யுங்கள். ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் செலக்ட் ஆல் பிரேம்மை கிளிக் செய்யுங்கள்.

    இனி என்ன சேவ் செய்ய வேண்டியது தான்.


    அல்லது
    Ctrl+Shift+Alt+s கொடுத்து



    இது மாதிரி செட்டிங் இருந்தால் save கொடுத்து விடுங்கள்.





    அனிமேஷன் படத்தை எப்பொழுதுமே Ctrl+Shift+Alt+s இப்படித்தான் சேவ் செய்ய வேண்டும்.



    இதை போல் ''spin'', ''spinning zoom in'' நீங்களே செய்து பாருங்கள்.

    இனி அடுத்த வாரம் வேறு ஒரு டிரிக்ஸ் உடன் சந்திப்போம்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    14,533
    Downloads
    5
    Uploads
    0
    செய்து பார்த்தேன்...
    ''spin'', ''spinning zoom in'' இதை இன்னும் செய்து பார்க்க வில்லை...
    நன்றிகள்...என்னக்கு பிடித்த திரி..
    கற்றுக்கொள்ள ஆசை....
    தெளிவாக சொல்லி தருவது கூடுதல் சந்தோசம்
    நன்றிகள்..
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    14,533
    Downloads
    5
    Uploads
    0

    இது சரியா?? முதலில் spinout செய்து பிறகு spin செய்தேன்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    30,178
    Downloads
    120
    Uploads
    0
    சூப்பர், வாழ்த்துக்கள்!

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    14,533
    Downloads
    5
    Uploads
    0
    அடுத்த டிரிக்ஸ்க்கு இன்னும் ஒரு வாரம் இருக்கா
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  12. #12
    இளையவர் பண்பட்டவர் ரவிசங்கர்'s Avatar
    Join Date
    21 Dec 2007
    Location
    திருச்சி
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    20,516
    Downloads
    21
    Uploads
    0
    நானும் செய்து பார்த்தேன், வாழ்த்துக்கள்.

Page 1 of 11 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •