ரொம்ப நல்லாருக்கு அண்ணா......
நானும் முயற்சிக்கிறேன்.......
ரொம்ப நல்லாருக்கு அண்ணா......
நானும் முயற்சிக்கிறேன்.......
வாழ்க தமிழ்!
அன்புடன்
பா.சங்கீதா
அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு- 18
---------------
File -> new கொடுத்து புதிய பைல் திறந்து கொள்ளுங்கள்.(400/200)
கருப்பு கலரால் நிரப்புங்கள்.
T- யை கிளிக் செய்து text டைப் செய்யுங்கள்.
(இந்த text க்கு பதிலாக நியுஸ் பேப்பர் படத்தையும் செய்து பாருங்கள்.)
நியு லேயர் கிளிக் செய்து அந்த லென்ஸ் படத்தை கொண்டுவாருங்கள்.
=========================================================
.
Shape டூல் கிளிக் செய்து அந்த லென்ஸ் நடுவில் ஒரு வட்டம் வரையுங்கள்.
பேக்ரவுண்டு என்ன கலரோ அதே கலர் இங்கு தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Ctrl+T யைகிளிக் செய்து அந்த வட்டத்தை
சரியாக அந்த லென்ஸ் சின் உள் அளவுக்கு கொண்டுவாருங்கள்.
மூவ் டூல்லை கிளிக் செய்து அப்லை கொடுத்துவிடுங்கள்.
--------------------------------------------
--------------------------------------------
சரி. இப்பொழுது அந்த டெக்ஸ் லேயரை செலக்ட் செய்யுங்கள்.Ctrl+J கிளிக் செய்யுங்கள்.
ஒரு டூப்லிகேட் டெக்ஸ் லேயர் வரும்,
அதை மவுசால் இழுத்து மேல் க்கு கொண்டுவாருங்கள்.
Ctrl+T யைகிளிக் செய்து அந்த டெக்ஸ்சை
கொஞ்சம் பெரியது செய்யுங்கள்.அந்த லென்ஸ் சின் உள் அளவுக்கு தகுந்த மாதிரி. மூவ் டூல்லை கிளிக் செய்து அப்லை கொடுத்துவிடுங்கள்.
பின்,
Ctrl+Alt+G கிளிக் செய்யுங்கள்.
அந்த லென்ஸ் லேயரை செலக்ட் செய்து,
அதற்கு மேல் உள்ள லேயரில் வட்டமிட்டு காட்டபட்ட இடத்தில் ஒரு கிளிக் செய்யுங்கள்.ஒரு செயின் ஐகான் வரும். ஒகே.
இனி, அந்த லென்ஸ் படத்தில் கிளிக் செய்தவாறு நகர்த்தி பாருங்கள்.
இனி, இமேஜ்ரெடி க்கு செல்லலாம்.
-----------------------------------------------
முதல் பிரேம்மில் அந்த லென்சை,
டெக்ஸ்சின் ஆரம்பத்திற்கு கொண்டு வாருங்கள்.
2வதாக கிளிக் செய்த பிரேம்மில் அந்த லென்சை,டெக்ஸ்சின் கடைசிக்கு கொண்டு வாருங்கள்.
இனி, TWEEN ஐகிளிக் செய்து ஒகே கொடுங்கள்.
தேவையான நேரத்தை தேர்வு செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.
நன்றி,மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
![]()
சகோதரி பா.சங்கீதா அவர்கள், இத் திரியை பாராட்டி, அன்பளிப்பாக iCash 200 தந்து இருக்கிறார்கள்.
மிக்க நன்றி.
Last edited by நூர்; 18-05-2010 at 10:53 AM.
தங்களது ஆக்கப்பூர்வமான முயற்சித் தொடர வாழ்த்துக்கள்.
![]()
ஆஹா, நண்பர் நம்பி அவர்கள், அருமையாக செய்து இருக்கிறார்கள். நன்றி.
மேலும், இத் திரியை பாராட்டி அன்பளிப்பாக iCash 50. வழங்கி உள்ளார்கள். மிக்க நன்றி.
அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு- 19
-----------
படம் 1
படம்2
File -> open கொடுத்து படம்1 ஐ திறந்து கொள்ளுங்கள்.
நியுலேயர் கிளிக் செய்து, படம் 2 ஐ கொண்டுவாருங்கள்.
இனி, இமேஜ்ரெடி க்கு செல்லலாம்.
-------------------------------------
முதல் பிரேம்மில் பேக்ரவுண்டு லேயர் கண் ஐகான் மட்டும்.
2வதாக கிளிக் செய்த டூப்லிகேட் பிரேம்மில் நியுலேயர் கண் ஐகான் மட்டும்.
இனி, plays யை கிளிக் செய்து பாருங்கள்.
தேவையான நேரத்தை தேர்வு செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.
( நான் ,முதல் பிரேமுக்கு 0.3 Sec 2வது பிரேமுக்கு 0.1 sec கொடுத்து இருக்கின்றேன்.
========================================
அந்த கண்னை எப்படி மாற்றுவது, என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.
அந்த படத்தை திறந்து கொள்ளுங்கள்.
ஸூம் செலக்ட் செய்து படத்தை பெரியது ஆக்கிக்கொள்ளுங்கள்.
eye dropper செலக்ட் செய்து அந்த இமை மீது வைத்து கிளிக் செய்யுங்கள். இப்பொழுது அந்த கலரை தேர்வு செய்து விட்டீர்கள்.
பிரஸ் டூல் கிளிக் செய்து. அந்த கண்இமையை வரைந்து கொள்ளுங்கள்.
Healing brush டூல் கிளிக் செய்து, அந்த படத்தில் நல்ல கலர் உள்ள பகுதியில் வைத்து,
Alt அழுத்தியவாறு கிளிக் செய்யுங்கள்.
அந்த கண் இமைக்கு மேல் மவுசை கிளிக் செய்தபடி தேய்யுங்கள்.
Dodge Tool கிளிக் செய்து மறுபடியும் தேய்யுங்கள்.
சரி. அவ்வளவுதான். Ctrl+0 ( கன்ரோல்+பூஜ்ஜியம்) அழுத்துங்கள். படம் ஸூம் மறைந்து ஒரிஜினல் நிலைக்கு வந்துவிடும்.
நன்றி,மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
![]()
ஒரு படத்தை எப்படி நியூ லேயர்-இல் வைப்பது?
வாழ்க தமிழ்!
அன்புடன்
பா.சங்கீதா
நன்றி.
பதிவு 7 ஐ பாருங்கள். http://www.tamilmantram.com/vb/showt...t=22815&page=3
அது சரியாக புரியவில்லை என்றால், மறுபடியும் கேளுங்கள். அது சம்பந்தமாக ஒரு பதிவு இடுகின்றேன்.
எங்கேயோ போய்ட்டீங்கய்யா......
அடுத்தது என்ன என உங்கள் ஒவ்வொரு படைப்பும்
எங்களை மிக மிக ஆவலுடன் காத்திருக்க வைக்கின்றது.
பல பணிகளுக்கு மத்தியிலும் எங்களுக்காக தொடர்ந்து
பதிவுகளை தந்து கொண்டேயிருக்கின்றீர்கள்.
ஒரு கோடி நன்றி!.
வாழ்க்கை வாழ்வதற்கே
முழுவதும் செலக்ட் பண்ண முடியவில்லை
அதற்கு என்ன செய்ய வேண்டும் அண்ணா?????
வாழ்க தமிழ்!
அன்புடன்
பா.சங்கீதா
அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு- 20
-----------
File -> New கொடுத்து புதிய பைலை திறந்து கொள்ளுங்கள்.(300/200)
Etit ->Fill கருப்பு கலரால் நிரப்புங்கள்.
உங்களுக்கு பிடித்த கலரால் Text ஐ டைப் செய்யுங்கள்.
நீங்கள் விரும்பும் அளவுக்கு அதை பெரியது செய்து கொள்ளுங்கள்.
Layer -> Duplicate Layer இரு முறை கிளிக் செய்யுங்கள். மொத்தம் 3 டெக்ஸ்லேயர்.
முதல் டெக்ஸ்லேயரை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
Filter --> Noise --> Add noise கிளிக் செய்யுங்கள்.
வரும் விண்டோவில் ஒகே கொடுங்கள்.
மேல் உள்ள படத்தில் உள்ள மாதிரி செட்டிங் கொடுங்கள்.
Amount- 50% கொடுங்கள். இதை போல்
அடுத்தடுத்த லேயருக்கு 55% ,60%. கொடுங்கள்.
இனி, இமேஜ்ரெடி க்கு செல்லலாம்.
-----------------------------------------------
முதல் பிரேம்மில் பேக்ரவுண்டு லேயர் மற்றும் டெக்ஸ் 1-ன் கண் ஐகான் மட்டும்.
2வதாக கிளிக் செய்த டூப்லிகேட் பிரேம்மில் பேக்ரவுண்டு லேயர் மற்றும் டெக்ஸ் 2-ன் கண் ஐகான் மட்டும்
3வதாக கிளிக் செய்த டூப்லிகேட் பிரேம்மில் பேக்ரவுண்டு லேயர் மற்றும் டெக்ஸ் 3-ன் கண் ஐகான் மட்டும்
இனி, Plays கிளிக் செய்து பாருங்கள்.
தேவையான நேரத்தை தேர்வு செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.
====================================
நன்றி,மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
![]()
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks