நன்றி நூர் அசத்திக்கொண்டு செல்கின்றீர்கள். அற்புதமாக இருக்கின்றது உங்களுக்கு Flash அனிமேசன் செய்யத் தெரியுமா?
நன்றி நூர் அசத்திக்கொண்டு செல்கின்றீர்கள். அற்புதமாக இருக்கின்றது உங்களுக்கு Flash அனிமேசன் செய்யத் தெரியுமா?
வணக்கம் நூர்,
பதிவு- 15ன் பாடமும் அருமை.
என்ன ஆச்சர்யம் நான் கேட்க நினைத்தேன், நண்பர் வியாசன் கேட்டு விட்டார்.
Flash அனிமேஷன் தெரிந்தால் சொல்லி தாருங்களேன்.
நன்றி.......
வாழ்க வளமுடன்
எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.
உங்கள் பாடத்தை தொடர இயலாமல் போயிற்று...
என் கணினி பழுதாகி விட்டது..
எல்லாமே அருமை..
சொல்ல வார்த்தைகள் இல்லை..
தொடர்வேன் விரைவில்![]()
நன்றி.
நீங்கள் கேட்கும் ,Flash அனிமேஷன் http://www.irancartoon.com/flash/index.htm இதுவா! அப்படி என்றால், Flash சாப்ட்வேர் என்னிடம் இல்லை, அதனால் அதில் நான் கவனம் செலுத்தவில்லை.
ஒரு வேளை, அந்த சாப்ட்வேர் கிடைத்தால் முயற்சி செய்கிறேன் .நன்றி.
சகோதரி இன்பக்கவி அவர்கள், இத் திரியை பாராட்டி அன்பளிப்பாக, iCash Credits 2000 தந்து இருக்கிறார்கள். மிக்க நன்றி.
அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு- 16
----------
File -> New கொடுத்து ஒரு புதிய பைலை திறந்து கொள்ளுங்கள்.
1. நியு லேயர் கிளிக் செய்யுங்கள்.
அந்த டாலர் படத்தை கொண்டுவாருங்கள்.
Edit --> Transform --> Rotate கிளிக் செய்யுங்கள்.
செலக்ட் க்கு நடுவில் இருக்கும் பாயினட் மார்க்கை , மேல் இருக்கும் பாயின் ட் க்கு நகர்த்துங்கள்.
சரி, இப்பொழுது.அந்த டாலர் படத்தை வலது பக்கம் நகர்த்துங்கள்.மூவ் டூலை கிளிக் செய்து அப்பளை கொடுத்து விடுங்கள்.
2. மறுபடியும், நியு லேயர் கிளிக் செய்யுங்கள்.
அந்த டாலர் படத்தை கொண்டுவாருங்கள்.
இப்ப அந்த படம் நேராக இருக்கிறதா! சரி அப்படியே விடுங்கள்.
3. மறுபடியும், நியு லேயர் கிளிக் செய்யுங்கள்.
அந்த டாலர் படத்தை கொண்டுவாருங்கள்
Edit --> Transform --> Rotate கிளிக் செய்யுங்கள்.
செலக்ட் க்கு நடுவில் இருக்கும் பாயினட் மார்க்கை , மேல் இருக்கும் பாயின் ட் க்கு நகர்த்துங்கள்.
சரி, இப்பொழுது.அந்த டாலர் படத்தை இடது பக்கம் நகர்த்துங்கள்.மூவ் டூலை கிளிக் செய்து அப்பளை கொடுத்து விடுங்கள்.
4. மறுபடியும், நியு லேயர் கிளிக் செய்யுங்கள்.
அந்த செயின் முனையில் சிறிய வட்டம் செலக்ட் செய்து, உங்களுக்கு பிடித்த கலரால் நிரப்புங்கள்.
இனி, இமேஜ்ரெடி க்கு செல்லலாம்.
-----------------------------------------------
பேக்ரவுண்ட்டு லேயரை தவிர மற்ற எல்லா
கண் ஐகானை மறைத்து விடுங்கள்.
1-முதல் பிரேம்- லேயர் 1.ன் கண் ஐகானை திறங்கள்.
2. டூப்லிகேட் பிரேம் கிளிக் செய்யுங்கள்.
லேயர் 2 ன் கண் ஐகானை திறங்கள்.
மற்ற கண் ஐகானை மறைத்து விடுங்கள்.
3. டூப்லிகேட் பிரேம் கிளிக் செய்யுங்கள்.
3 ன் கண் ஐகானை திறங்கள்.
மற்ற கண் ஐகானை மறைத்து விடுங்கள்.
4 டூப்லிகேட் பிரேம் கிளிக் செய்யுங்கள்
லேயர் 2 ன் கண் ஐகானை திறங்கள்.
மற்ற கண் ஐகானை மறைத்து விடுங்கள்.
கடைஷியாக, அந்த முதல் பிரேமை
செலக்ட் செய்யுங்கள்.அந்த கலர் வட்டம் இட்ட லேயரின் கண் ஐகானை திறங்கள்.
இனி தேவையான நேரத்தை தேர்ந்தெடுத்து
சேவ் செய்யுங்கள்.
நன்றி,மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
![]()
வாவ்.. உபயோகமான தகவல்கள்.. நன்றி நூர்... சில வருடம் முன் போட்டோ ஷாப் உபயோகித்தேன். மீண்டும் உபயோகப்படுத்த ஆர்வத்தை தூண்டியுள்ளீர்கள்.
அருமை நூர்.... நான் நாலாவது அனிமேசன் வரை செய்து பார்த்தேன், அற்புதம்... நீங்கள் சொல்லிக்கொடுப்பது, நேரில் சொல்லிக்கொடுப்பது போல பிரமாதமாக இருக்கிறது...... எனக்கு இதுபோல டிசைனிங் செய்வது மட்டும் புதிதாக ட்ரிக்ஸ் தெரிந்துகொள்வது என்றால் மழையில் நனைவது போல சந்தோசம்.... ரொம்ப நன்றி சகோதரா........ உங்களுக்கு மீட்டும் என் வாழ்த்துகள்.... தெளிவாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும்படியாகவும் எளிமையாக சொல்லிக் கொடுக்கிறீங்க..... தொடரட்டும் உங்கள் சேவை....
Last edited by samuthraselvam; 14-05-2010 at 06:25 AM.
முயற்சி என்பது மூச்சானால்
வெற்றி என்பது பேச்சாகும்....
அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு- 17
---------------
File -> open கொடுத்து அந்த படத்தை திறந்து கொள்ளுங்கள்.
அந்த படத்தில் நடுவில் செலக்ட் ,காப்பி செய்து,
நியு லேயரில் பேஸ்ட் செய்யுகள். மேலே படத்தை பாருங்கள்.
மறுபடியும், நியுலேயர் கிளிக் செய்யுங்கள்.
பிரஸ் டூலால் ''0'' எண் அருகில் ஒரு புள்ளி வையுங்கள்.
பேக்ரவுண்டு லேயரை தவிர மற்ற லேயர் கண் ஐகானை மறைத்து விடுங்கள்.
பேக்ரவுண்டு லேயரை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
பிரஸ் டூல் அல்லது பென் டூல் மூலம் கோடு வரைந்து கொள்ளுங்கள்.
(செங்குத்து கோடு, அதாவது கீழ் இருந்து மேல் அல்லது மேல் இருந்து கீழ் நேர் கோடு வரைவதை தவிருங்கள்.)
நீங்கள் விரும்பும் இடத்தில் புள்ளி வைத்துக்கொள்ளுங்கள்.
இனி, இமேஜ்ரெடி க்கு செல்லலாம்.
-------------------------------------
லேயர் 1ன் கண் ஐகானை திறங்கள். அதை
முதல் பிரேமில் ஆரம்பத்திலும்,
2வதாக கிளிக் செய்த பிரேமில் கடைசிக்கும் நகர்த்துங்கள்.
இனி Tween கிளிக் செய்து 12 பிரேம் வைத்து ஒகே கொடுங்கள்.
1வது பிரேம் செலக்ட் செய்யுங்கள்.
லேயர் 2 வின் கண் ஐகானை திறங்கள்.
2வது பிரேம் செலக்ட் செய்யுங்கள்.
''0'' அருகில் இருக்கும் புள்ளியை இந்த பிரேமில் கோடு முடியும் இடத்திற்கு நகர்த்துங்கள்.
3வது பிரேம் செலக்ட் செய்யுங்கள்.''0'' அருகில் இருக்கும் புள்ளியை இந்த பிரேமில் கோடு முடியும் இடத்திற்கு நகர்த்துங்கள்.
இப்படி எல்லா பிரேமுக்கும் நகர்த்தி பின்பு,
நேரத்தை தேர்வு செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.
நன்றி,மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
![]()
தோழர் நூர் அவர்கள் ஒவ்வொரு வாரமும் ஆர்வத்தை
தூண்டும் வகையில் சொல்லித் தருகின்றீர்கள் .
உங்களது செயலுக்கு மிகவும் நன்றி.
தங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks