உங்களை என்ன வார்த்தைகள் சொல்லி பாராட்ட என்று தெரியவில்லை...எங்களுக்காக எவளவு பொறுமையா சொல்லி தருகிறீர்கள்....
கருப்பு மழை சரி ஆகி விட்டது...
எனக்கு நெட் அது தான் கொஞ்சம் பதிவுகள கூட போடாமல் இருக்கிறேன்
நான் மட்டும் அல்ல எங்க பாப்பாவும் இதை கவனித்து செய்து பார்க்கிறாள்...
உங்களை எங்களுக்கு தந்த தமிழ்மன்றத்திற்கு நன்றிகள்....
போக போக பாடம் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு ஒரு முறைக்கு நாலு முறை படித்து பார்த்து செய்து பார்க்குறேன்...
நன்றிகள்
Bookmarks