Results 1 to 3 of 3

Thread: Windows Xp, Service Pack 3

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Oct 2009
    Posts
    190
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    1
    Uploads
    0

    Windows Xp, Service Pack 3

    Windows Xp, Service Pack 3 எனக்கு கிடைக்குமா? விண்டோஸ் சைட்டில் என்னால் 80% வரை டவுண்ட்லோட் செய்யமுடிகிறது அப்பறம் டிஸ்கணக்ட் ஆகிறது. BSNL Broadband (256Kbps) தான் உபயோகிகிறேன். சிலசமயம் டிஸ்கனக்ட் ஆகிவிடுகிறது. டோரண்டில் கொடுத்தால் எனக்கு வசதியாக இருக்கும்.
    (பிரவின் சார் ! ப்லீஸ் ஹெல்ப்!)

    என்னோட Configuration ஐ கொடுக்கிறேன்.

    Intel Pentium Core2Duo E7500 @ 2.93 GHz
    3.23 GB of RAM
    Windows XP Service Pack 2

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    முன்னர் பதிந்தது அவசியமில்லாததால் நீக்கப்பட்டது.


    http://www.soft32.com/download/63-25...-debug-enu.exe

    http://www.microsoft.com/downloads/d...8-1E1555D4F3D4


    http://www.softpedia.com/progDownloa...oad-90001.html

    http://www.softwarepatch.com/windows...-security.html



    மேலே கண்ட சுட்டி ஏதாவது ஒன்று சென்று எது உபயோகமாகிறதோ, அதை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நேரடியாக பதிவிறக்காமல் டவுண்லோடு மேனேஜர் (ப்ளாஸ்கெட்) உதவியுடன் பதிவிறக்கினால். பாதியிலே விடுபட்டாலும் திரும்ப ஆரம்பிக்கையில் விட்ட இடத்தில் இருந்து தொடரும். இருப்பினும் அதுவாகவே துண்டிக்காத நிலையில் நாம் பாதியிலே நிறுத்தி பின் தொடர வேண்டாம். ஏனென்றால் இதெல்லாம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் சம்பந்தப்பட்டதாகையால் கம்ப்யூட்டரில் வேறு வேலையில்லாத சமயத்தில் ஆரம்பித்தால் சிறப்பாக முடியும்.
    Last edited by praveen; 22-02-2010 at 09:22 AM.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Oct 2009
    Posts
    190
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    1
    Uploads
    0
    மிக்க நன்றிங்க.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •