Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: தவிப்பிலே என்னை விட்டு...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0

    தவிப்பிலே என்னை விட்டு...

    தவிப்பிலே என்னை விட்டு...


    பாலை அடுப்பேற்றிவிட்டு -

    ஏனம் தேய்க்கப் போவாயா?

    குழாயைத் திறந்துவிட்டு -

    கோலமிடப் போவாயா?

    கொதிஉலையை விட்டுவிட்டு -

    கொத்துமல்லி கீரை வாங்குவாயா?

    தவிப்பிலே என்னை விட்டுத் -

    தாயிடத்தில் நெடும்பேச்சேன்?
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    தெரிஞ்சுக்கிட்டே தெரியாதமாதிரி கேட்குறீங்களே குணமதி..!!

    தவிப்பும் தகிப்பும்... ஏக்கமும் எரிச்சலுமா வரிகளில் வந்து விழுந்திருக்கிறது..!!

    வாழ்த்துக்கள் குணமதி..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    தெரிஞ்சுக்கிட்டே தெரியாதமாதிரி கேட்குறீங்களே குணமதி..!!

    தவிப்பும் தகிப்பும்... ஏக்கமும் எரிச்சலுமா வரிகளில் வந்து விழுந்திருக்கிறது..!!

    வாழ்த்துக்கள் குணமதி..!!
    மிக்க நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2003
    Location
    Chennai
    Posts
    477
    Post Thanks / Like
    iCash Credits
    9,523
    Downloads
    133
    Uploads
    0
    தவிக்க விடுவதில் தானே காதலியின் வெற்றி அடங்கியிருக்கிறது.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    தவி...! மீண்டும் மீண்டும் தவி!!
    அப்போது தான் எங்களுக்கு கிடைக்கும்
    மனதை தீண்டும் கவி!

    வாழ்த்துகள் உங்களுக்கு!
    நன்றி உங்களை தவிக்கவிட்டவருக்கு!
    Last edited by lenram80; 09-02-2010 at 02:23 PM.
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by gans5001 View Post
    தவிக்க விடுவதில் தானே காதலியின் வெற்றி அடங்கியிருக்கிறது.
    வெற்றி சரி.

    தவிப்பின் ஆற்றாமையைச் சொல்லுங்கள்.

    பின்னூட்டத்திற்கு நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by lenram80 View Post
    தவி...! மீண்டும் மீண்டும் தவி!!
    அப்போது தான் எங்களுக்கு கிடைக்கும்
    மனதை தீண்டும் கவி!

    வாழ்த்துகள் உங்களுக்கு!
    நன்றி உங்களை தவிக்கவிட்டவருக்கு!
    தவிப்பதுவே பாடல் தருதலால் நம்மைத்

    தவிக்கச் சவித்தார் லெனின்.

    வாழ்த்துக்கு நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    தவிப்பிலே கவிதை........
    சிந்தனையை தூண்டும் வரிகள்.
    நண்பருக்கு பாராட்டு.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜனகன் View Post
    தவிப்பிலே கவிதை........
    சிந்தனையை தூண்டும் வரிகள்.
    நண்பருக்கு பாராட்டு.
    நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  10. #10
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    9,998
    Downloads
    0
    Uploads
    0
    தவிப்பிலே என்னை விட்டு என்று கூறி

    எங்களை சிறு வரி தந்து தவிக்க விட்டீர்களே

    இன்னும் தர கூடாதா கவிதைகள்

    என்றும் அன்புடன்
    &
    உங்கள் ரசிகன் ......

    ஜானி

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ‘ஏனம்’ என்றால் என்ன?

    தவிக்கும் மனதின் தாயிடமா...
    தவிக்க வைக்கும் மனதின் தாயிடமா...
    யாரிடம் நெடும்பேச்சு...

    எவராயிருந்தாலும்,
    தவிக்கும் மனதில் பாசப்பொறாமை இருப்பின்
    இனிக்கும் வாழ்க்கை...

    இது பெண் மனதின் தவிப்பானால்,
    ஆண் பரிதாபம்...

    பாராட்டு...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    "ஏனம்" என்றால் பாத்திரம்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •