மின்னுவதெல்லாம் பொன்னல்ல ,
சீன தயாரிப்புகள் ...

கிளி தோல் போர்த்திய ,
எலி ,
சீன தயாரிப்புகள் ...


பேராசை மிக பெரிய நஷ்டம் ,
சீன தயாரிப்புகள் ...


தொலைவில் பார்த்தால் கண்ணுக்கு குடி நீர்,,
நெருங்கி வந்து பார்த்தால் கானல் நீர்,
சீன தயாரிப்புகள் ...


பால் வடியும் முகம் ,
சாக்கடையாக அகம் ,
சீன தயாரிப்புகள் ...