Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 29 of 29

Thread: மின்னுவதெல்லாம் பொன்னல்ல

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by samuthraselvam View Post
    தொழில்நுட்பத்தால் எவ்வளவு நன்மைகள் வளர்ந்தாலும் அதற்கு சமமாய் தீமைகளும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.....

    இதனால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அழகாக சொல்லி இருக்கீங்க கவி.....

    நீங்கள் அனுமத்தித்தால் உங்கள் கதையை என் உடன் பணிபுரியும் ஒருவருக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறேன்....

    ஏனெனில் அவரும் இதே மாதிரிதான், எப்போதும் பேஸ்புக், ஆர்குட், சாட்டிங் என்று அடிமை மாதிரி இருக்கிறார்... அதிகமாக வெளிநாட்டு கால்கள்.... புகைப்பட பரிமாற்றம்.... இப்படி.....

    இதை அவர்க்கு மின்னஞ்சலில் அனுப்பினால் கொஞ்சமாவது புரியும் என்று நினைக்கிறேன்....
    நன்றிகள்
    ரொம்ப சந்தோஷமாக இருக்கு என் கதைக்கு நீங்கள் ஒரு உயர்வு கொடுத்தது போல உணர்கிறேன்..
    இதுக்கு எல்லாம் என்னங்க அனுமதி கேட்டுக்கொண்டு
    உங்கள் விருப்பம் போல செய்யுங்க..
    நல்லது யாரால் ஏற்பட்டாலும் நன்மை தானே..
    நன்றிகள்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  2. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by Akila.R.D View Post
    நல்ல முயற்சி கவி...இன்றைய இளம் பெண்கள் படிக்க வேண்டிய கதை...

    வாழ்த்துக்கள்..
    நன்றிகள் அகிலா..
    ஆண்களுக்கும் சில பிரச்சனைகள் இருக்கு இணையத்தால்..
    பெண்களுக்கு இது போல பிரச்னை..
    யாராக இருந்தாலும் எதுவுமே நம் கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும்..
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  3. #27
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    இளம் பெண்களுக்கு மட்டுமல்ல,
    இணையத்தை நிதம் சுவாசிப்பவர்களுக்கு
    அவசியமான கதை.

    நாம் நல்லவர்களாக இருக்கலாம்,
    ஆனால் நாம் நம்பும் அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டியதில்லையே....

    சில வரம்புகள் எப்போதும் பயிரை கட்டாக்காலி விலங்குகளிடமிருந்து காப்பாற்றும்,
    இணையத்திலும் அப்படியே....

    பாராட்டுகளும் வாழ்த்துகளும் இன்பக்கவி.
    நன்றிகள் ஓவியன் அவர்களே
    நீங்கள் சொல்லுவது 100௦௦% உண்மை..
    எல்லோரும் நல்லவர்கள் என்று நம்பவும் கூடாது
    பட்டு திருந்தி இருக்கிறேன் என்றே சொல்லலாம்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் நல்லதொரு முயற்சி..!! வாழ்த்துக்கள்..!!

    இணைய வலையில் அதிகம் சிக்குவது... புதிதாக இணையத்துக்கு வருபவர்கள்தான் என்று நினைக்கிறேன்..!! ஆரம்பகாலத்தில் அடியேனும் அதில் அடி வாங்கியிருக்கிறேன் அதன் மினுமினுப்பில் மயங்கி..!!

    இணையத்தில் பெரும்பாலும் இளையவர்களும் பெண்களும்தான் பெரிதாக இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது..!! குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தினால் பெற்றோர்கள் மேற்பார்வையில் இருப்பது அவர்களின் பாதுகாப்புக்கு மிகவும் நல்லது..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #29
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    சுகந்தப்ரீதன்
    நன்றிகள்.
    எல்லோருமே இந்த விஷயத்தில் சிறு அடிபட்டு தான் இருகின்றோம்..
    நீங்கள் சொல்வது போல சிறு குழந்தைகள் பெற்றோர்கள் கவனிப்பில் இணையத்தை உபயோகிப்பது நல்லது.
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •