Results 1 to 6 of 6

Thread: எளிய தமிழில் ஜாவா... மின் புத்தகம்.

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0

    எளிய தமிழில் ஜாவா... மின் புத்தகம்.

    எளிய தமிழில் ஜாவா.... மின் புத்தகம்.
    ------------------------------------------
    படிங்க தேவைபட்டால் டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.

    விண்டோஸ் எக்ஸ்பீ
    http://www.scribd.com/doc/3068477/Ta...ook-Windows-XP

    போடோஷாப்
    http://www.scribd.com/doc/3068069/Ta...obe-Photo-Shop

    வலை வடிவமைப்பு
    http://www.scribd.com/doc/3068410/Ta...ook-Web-Design

    கணினி அறிவியல் தொழில்நுட்ப அகராதி
    http://www.scribd.com/doc/2421484/Ta...ter-Dictionary

    லினக்ஸ்
    http://www.scribd.com/doc/3068327/Ta...ter-Book-Linux

    ஜாவா
    http://www.scribd.com/doc/3067922/Ta...r-Bakiyanathan

    சன் ஸ்டார் ஆபீஸ்
    http://www.scribd.com/doc/3150718/Ta...ok-Star-Office

    நன்றி. http://ponmalars.blogspot.com/2009/04/blog-post_08.html

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    அன்பார்ந்த நண்பர் நூர் அவர்களே, இந்த மாதிரி பிற தளச்செய்திகளை பகிர்வதை தயவு செய்து குறைத்து கொள்ளுங்கள்.

    இதனால் நம் தளத்திற்கு எந்த பிரயோசனமும் கிடையாது, மேலும் நம் தள நண்பர்களை நீங்கள் லிங்க் காட்டியுள்ள பிற தளத்திற்கு மாற்றி விடுவதால், மறைமுகமாக பிறதளத்திற்கு விளம்பரம் செய்கிறீர்கள்.

    நம் தளத்திலே மின்னூல்களுக்கு என்று ஒரு பகுதி இருக்கும் போது, இப்படி போகிற போக்கில் இபுத்தகங்களின் சுட்டியை தருவது சரியல்ல. இம்மாதிரி பிறதள சுட்டிகள் நிரந்தரமுமில்லை. மேலும் அந்த ஸ்கிரிப்ட் தளம் மெம்பர்ஷிப்பை அதிகரிக்க, அந்த புத்தகங்களை பதிவிறக்க முதலில் மெம்பர் ஆக வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறது என்பது தெரியுமா?. பிற தளத்திற்கு மெம்பர்கள் சேர்ப்பதற்கு நாம் ஏன் இங்கே உழைக்க வேண்டும்.

    நீங்கள் அந்த சுட்டிகளில் இருப்பதை பதிவிறக்கி, நம் தளத்தில் மின்னூல் பகுதியில் ஏற்றி இங்கே அறிய தாருங்கள்.

    இனி இம்மாதிரி போகிற போக்கில் பிற தள லிங்க் செய்திகளை காப்பி பேஸ்ட் செய்வதை மற்றவர்களும் செய்யாதிருங்கள். அது ஊன்று கோல் கொண்டு நடப்பதற்கு சமம். நமக்குத்தான் இரண்டு கையும் காலும் நன்றாக உள்ளதே பின் இது மாதிரி செய்யலாமா?.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    உங்கள் கருத்து சரிதான். அப்படியே செய்கின்றேன். நன்றி.

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பிரவீணின் மென்மையான கோரிக்கையும், அதற்கு அன்போடு செவிசாய்த்த நூர் அவர்களின் செயலையும் காணும்போது...இம் மன்றத்தில் நானும் ஓர் அங்கமாய் இருப்பதை நினைத்து பெருமைப் படுகிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    புதியவர் கோ.முத்து's Avatar
    Join Date
    13 Jun 2010
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    0
    Uploads
    0
    நூர் அவர்களின் செயலையும் காணும்போது...இம் மன்றத்தில் நானும் ஓர் அங்கமாய் இருப்பதை நினைத்து பெருமைப் படுகிறேன்.
    நன்றி.

  6. #6
    புதியவர் கோ.முத்து's Avatar
    Join Date
    13 Jun 2010
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    0
    Uploads
    0
    நூர் அவர்களின் செயலையும் காணும்போது...இம் மன்றத்தில் நானும் ஓர் அங்கமாய் இருப்பதை நினைத்து பெருமைப் படுகிறேன்.
    நன்றி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •