Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5
Results 49 to 50 of 50

Thread: வீடு வாங்கலையோ வீடு....!!

                  
   
   
  1. #49
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    ஒரு அபார்ட்மெண்ட், இரண்டு ஏக்கர் நிலம் இதை வாங்கி முடிக்கறதுக்குள்ள சிக்கலில்லாமல் சொத்து வாங்குவது எப்படி பாகம் 1, பாகம் 2 அப்படின்னு புத்தகம் எழுதற அளவுக்கு அனுபவம் கிடைச்சிடுச்சி..

    நம்ம நாட்டில எதையும் எளிதாக சரி பார்த்து உறுதி செய்து கொள்ள முடிவதில்லை. கொஞ்சம் அதிகமாகவே அலைய வேண்டியதிருக்கு..

    பெரிய பில்டர்களின் பில்டப்பான தோற்றம், பேச்சு, அலுவலகம் போன்றவை பலரின் நாக்கை அடக்கி கேள்வியே கேட்க விடறதில்லை.

    இருந்தாலும் சில சமயங்களில் ஆண்டி கிளைமாக்ஸா எனக்கு நாலு பிளாட், அவருக்கு நாலு பிளாட் அப்படின்னு அக்ரிமெண்ட் போட்டதா கதையை முடிக்கலை என்பதால் ரொம்பவே சந்தோஷம்..

    சிரிச்சேன் சிவா.ஜி
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #50
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நிஜம்தான் தாமரை. பெரிய பில்டர்ங்கற பெரிய பில்டப் பல நேரங்கள்ல நம்ம வாயை அடைச்சுடுது. எனக்கும் அந்த வாயடைப்பு இப்ப சென்னையில நடந்துச்சி. ஆனா என்ன....சின்ன சின்ன ஏமாற்று வேலைதான்ங்கறதால...போயிட்டுபோவுதுன்னு விட வேண்டியதா போச்சு.

    எதுக்காக எழுதினேனோ அதை செஞ்சதுக்கு ரொம்ப நன்றி தாமரை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •