Results 1 to 9 of 9

Thread: அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு திருமணம் ஆகியிருந்தால்....?

                  
   
   
  1. #1
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    134,161
    Downloads
    161
    Uploads
    13

    அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு திருமணம் ஆகியிருந்தால்....?

    *ஏங்க எங்கே போறீங்க?
    *யார்கூட போறீங்க?
    *ஏன் போறீங்க?
    *எப்படி போறீங்க?
    *என்ன கண்டுபிடிக்க போறீங்க?
    *ஏன் நீங்க மட்டும் போறீங்க?
    *நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?
    *நானும் உங்ககூட வரட்டுமா?
    *எப்ப திரும்ப வருவீங்க?
    *எங்கே சாப்பிடுவீங்க?
    *எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
    *இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
    *இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?
    *பதில் சொல்லுங்க ஏன்?
    *நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
    *நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?
    *நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.
    *ஏன் பேசமா இருக்கீங்க?
    *என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?
    *இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
    *எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?
    *இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

    இதுக்கு அப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா
    நினைக்கிறீங்க???

    நன்றி: மின்னஞ்சல் நண்பன்
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    25,385
    Downloads
    183
    Uploads
    12
    அப்ப சொல்லாம கொள்ளாம ஓடி போயிருவமில்ல....

    எனக்கென்னவோ இந்த டார்ச்சர் தாங்காமதான், இந்தியாவைக் கண்டு பிடிக்கப் போறேன்னு கிழக்கில போறது போல மேற்கில போயிட்டாரு கொலம்பஸ் அப்படின்னு தோணுது, (லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டுட்டு ரைட்ல திரும்பற மாதிரி )

    அமெரிக்காவிற்குப் போனபின்னாலும் நன் இந்தியாவைக் கண்டுபிடிச்சிட்டேன் அப்படின்னு அவர் சொன்னதுக்கு பிண்ணனி இப்பதானே தெரியுது...

    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    62,675
    Downloads
    18
    Uploads
    2
    அன்புவிற்கு இதெல்லாம் புரிய ஆரம்பித்துவிட்டது.

    அன்பு, இனிமேலும் உங்களுக்கு கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?

    அப்படி இன்னும் இருந்தால் ஓவியனுக்கும் அக்னிக்கும் போன் போட்டு பேசுங்கள்.

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,289
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by aren View Post
    அன்புவிற்கு இதெல்லாம் புரிய ஆரம்பித்துவிட்டது.

    அன்பு, இனிமேலும் உங்களுக்கு கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?

    அப்படி இன்னும் இருந்தால் ஓவியனுக்கும் அக்னிக்கும் போன் போட்டு பேசுங்கள்.
    கல்யாணம்னா???

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    134,161
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by தாமரை View Post
    அப்ப சொல்லாம கொள்ளாம ஓடி போயிருவமில்ல....

    எனக்கென்னவோ இந்த டார்ச்சர் தாங்காமதான், இந்தியாவைக் கண்டு பிடிக்கப் போறேன்னு கிழக்கில போறது போல மேற்கில போயிட்டாரு கொலம்பஸ் அப்படின்னு தோணுது, (லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டுட்டு ரைட்ல திரும்பற மாதிரி )

    அமெரிக்காவிற்குப் போனபின்னாலும் நன் இந்தியாவைக் கண்டுபிடிச்சிட்டேன் அப்படின்னு அவர் சொன்னதுக்கு பிண்ணனி இப்பதானே தெரியுது...

    பாருங்க...

    அண்ணி உங்கள எவ்வளவு நல்லவர் என்று நம்பியிருக்க நீங்கள் இப்படி சொல்றீங்களே.......

    கொலம்பஸ் இந்தியாவையும் கண்டுபிடித்தாரா???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    134,161
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by aren View Post
    அன்புவிற்கு இதெல்லாம் புரிய ஆரம்பித்துவிட்டது.

    அன்பு, இனிமேலும் உங்களுக்கு கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?

    அப்படி இன்னும் இருந்தால் ஓவியனுக்கும் அக்னிக்கும் போன் போட்டு பேசுங்கள்.
    பேசணும். பேசணும்...

    இதுல கொலம்பஸ் இற்கு பதிலாக ஆரன் என்று உங்களை போட்டிருக்கலாம் போல... என்ன ஒன்று... அவர் கண்டுபிடித்தது அமெரிக்காவை மட்டும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    134,161
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மதி View Post
    கல்யாணம்னா???
    அனுபவசாலீங்க தத்துவம் சொன்னா அனுபவிக்கணும். இப்படி குறுக்கு கேள்விகள் கேட்க்கப்படாது... அவர்களே நீங்கள் கேட்டவிடையத்தால் நொந்து நூடுல்ஸ் ஆக மாறிவிட்டார்கள்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    40
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    52,767
    Downloads
    100
    Uploads
    0
    இல்லாட்டிக்கு இந்த டாச்சர் தாங்கேலாமத்தான்,
    புறப்பட்டுப்போயிருப்பாரோ...

    அன்புக்கும் மதிக்கும் விரைவிலேயே இந்த அனுபவங்கள் கிட்டப் பிரார்த்திக்கின்றேன்.
    பிரார்த்தனை நிறைவேறியதும் ஓவியன் மொட்டை போடுவார்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    7,938
    Downloads
    3
    Uploads
    0
    முடியலடா சாமி எப்படி தான் சமாளிக்குறாங்களோ தெரியல

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •