என்னுள் ஆயிரம் எண்ணங்கள் இருந்தது என்னவள் இப்படிதான் இருக்கவேண்டும் என்று ,
எதிர்பட்டால் அவள் ,என் எண்ணங்களுக்கு ஏற்ப,
ஏனோ ,என்னை ஏற்கவில்லை அவள் மனம் ,
ஏனென்றால் , அவளும் எண்ணியிருந்தால் ஆயிரம் எண்ணங்களோடு ,என்னவன் இப்படிதான் இருக்கவேண்டும் என்று ,
நான் ஏதுவாக இல்லையாம் , அவள் எண்ணத்திற்கேற்ப .....