Results 1 to 3 of 3

Thread: iphone, HTC HD2 எது சிறந்தது

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    புதியவர் பண்பட்டவர் sns's Avatar
    Join Date
    25 Apr 2007
    Location
    Dubai
    Posts
    35
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    26
    Uploads
    0

    iphone, HTC HD2 எது சிறந்தது

    நண்பர்களே, நான் ஒரு ஸ்மார்ட் போன் (smart phone) வாங்கலாம் என்று உள்ளேன் iphone, HTC HD2 இவை இரண்டிலும் எது நல்லது
    குழம்பி போயுள்ள எனக்கு தெளிவான விளக்கம் தரவும்
    நன்றி

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Oct 2009
    Posts
    190
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    1
    Uploads
    0
    கண்ண மூடிட்டு HD2 வை வாங்கிடுங்க.. செமத்தியான போன். Windows 6.5 OS, TouchFlo Facility. Wow! interface. Phone looks great. இன்னிக்கு மார்க்கெட்ல நம்பர் வொன் போனுங்க அது. ஐபோன் விலையே அதுவும் வந்திடும். HTC சொல்லப்போன ரொம்ப நல்ல ப்ராண்ட்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    HTC வாங்கிக்கொள்ளுங்கள், iPhone விட HTC HD2 சிறப்பாக இருக்கிறது.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •