சொந்தங்களே!
நமது மின்னூலான நந்தவனத்தில் உங்கள் பங்களிப்பும் சேர்வதை மன்றம் விரும்புகிறது.
ன்றத்தின் விருப்பை நிறைவேற்ற நீங்கள் செய்ய வேண்டியது என்ன எனில், நீங்கள் படிக்கும் மன்றப் படைப்புகளில் சிறந்ததென நீங்கள் கருதுபவற்றை இங்கே தெரிவிப்பதுதான்.
சிறுகச் சிறுகச் சேகரித்து மின்னூலுக்கான பெரிய உதவியை செய்திட உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி.
Bookmarks