Results 1 to 12 of 37

Thread: Kingston 32 GB Flash Drive (போலி)

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0

    Kingston 32 GB Flash Drive (போலி)

    சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு ஒரு ஆள் வந்தான், தன்னிடம் 32 GB பென் டிரைவ் இருப்பதாகவும், அதை தான் வேலை செய்யுமிடத்தில் சம்பளம் தராததால் 20 பென் டிரைவ் திருடிவந்திவிட்டதாகவும் உண்மை விலை 2000 ரூபாய், அதை 400 ரூபாய்கு கொடுக்க தயாராய் இருப்பதாகவும் சொன்னான். நம்பி வாங்கிவிட்டேன்.

    அதுவும் செக் செய்து தான், ப்ராபர்டீசில் 32 GB என்று காட்டுகிறது. 5 GBக்கான தகவலை அதைல் காப்பி செய்தேன், காப்பியும் ஆச்சு. ஆனால் அதை மீண்டும் உபயோகிக்கும் போது 10 MB தகவல் தான் இருந்தது. சரி காப்பி செய்ததில் தான் பிரச்சனை இருக்குமோ என்று மீண்டும் மீண்டும் ட்ரை செய்ததில், அது வெறும் 10 mb க்கான தகவலை மட்டுமே காப்பி செய்கிறது. மீதம் உள்ளவை அனைத்தும் வெறு காலி file மற்றும், folder களாக இருந்தது.

    இப்படி ஏமாத்திட்டானே என்று சொல்வதா? இல்லை இப்படி ஏமாந்துவிட்டேன் என்று சொல்வதா? இல்லை ஆசைப் பட்ட எனக்கு இன்னவும் வேண்டும் என்று சொல்வதான் ? ஹைய்யோ ஹைய்யோ...

    ஆக மொத்தம் வட போச்சு...
    Last edited by இன்பா; 05-01-2010 at 08:50 AM.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •