Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 37

Thread: Kingston 32 GB Flash Drive (போலி)

                  
   
   
  1. #25
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3
    என் வீட்டிற்கும் ஒருவன் இதுபோல ஒருவன் எடுத்துக்கொண்டு வந்தான்.
    இலவசமா கொடுத்தாலே வாங்குவதற்கு யோசிக்கும் சந்தேகப்பேர்வழி நான்.
    32gb எப்படி இவ்வளவு மலிவாக கொடுக்கமுடியும் என்று அவனை திரும்ப நோண்டி கேட்டத்தில் சரியான பதில் வராததால் திருப்பி அனுப்பிவிட்டேன்.

    பட்டணத்துல உஷாராத்தான் இருக்க்கணுமுங்க.
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

  2. #26
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    ஆனாலும் எங்க ஊரு அளவுக்கு உங்க ஊரு மோசம் இல்லை .. ஏன்னா இந்த மாதிரி 4 usb யை என் நன்பரும் சென்னையில் 5 மாதம் முன்போ வாங்கி ஏமாந்தார்.
    ( வர வர பெங்களூரு ரொம்ப பின் தங்கிக்செல்கிறதோ ??? )
    ஜெயிப்பது நிஜம்

  3. #27
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by மொக்கச்சாமி View Post
    ஆனாலும் எங்க ஊரு அளவுக்கு உங்க ஊரு மோசம் இல்லை .. ஏன்னா இந்த மாதிரி 4 usb யை என் நன்பரும் சென்னையில் 5 மாதம் முன்போ வாங்கி ஏமாந்தார்.
    ( வர வர பெங்களூரு ரொம்ப பின் தங்கிக்செல்கிறதோ ??? )
    4 GB பெருசா 32 GB பெருசா
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by anna View Post
    போன வாரம் தான் ரிச் தெருவில் உள்ள கம்யூட்டர் பொருள் விற்கும் கடைகளில் எல்லாம் அல்சி விட்டேன். 32ஜி.பி கிங்க்ஸ்டன் வரவே இல்லை என சொல்லி விட்டனர். கிங்க்ஸ்டன் போல் டூப்ளிகேட் இருக்கு ஆனால் அதில் 32ஜி.பி என்றூ போட்டு இருக்கும் கொள்ளவு இருக்குமா எனபது சந்தேகம் தான் என சொல்லி விட்டனர். 32 ஜி.பி தான் வேண்டுமானால் டிராண்ஸ்கண்டில் வருகிறது. அதுவும் இப்போது ஸ்டாக் இல்லை அடுத்த வாரம் வாருங்கள் என சொன்னார்கள்.
    64 ஜீ பி வரை வந்துவிட்டது. அதற்காக மலிவாக கிடைக்குதென்றால் ஏமாந்துவிடவேண்டாம். கடைகள் என்றால் பரவாயில்லை. வீடகளுக்கு எடுத்து வருபவர்களிடம் உங்களிடம் கணனி இல்லாவிட்டாலும் போட்டு பார்த்துவிட்டு வாங்குகிறேன் என்று சொல்லிப்பாருங்கள். அவர் உசாராகி சென்றுவிடுவார்.

  5. #29
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    Quote Originally Posted by இன்பா View Post
    4 GB பெருசா 32 GB பெருசா
    32 ஜீ.பீ யில் நான்கு பென் டிவைவ்,,,
    (என் அளவுக்கு நீங்க சார்ப் இல்லை .. )
    ஜெயிப்பது நிஜம்

  6. #30
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு நண்பர்களே,

    நண்பனிடம் இருந்து வரப்பெற்ற மின்னஞ்சலில் இத்தகைய போலிகளை கண்டறிய உதவும் இலவச மென்பொருளைக் (h2testw) குறித்து விபரமறிந்தேன். மன்ற உறவுகளின் பார்வைக்காக அவற்றின் சுட்டிகள் இங்கே.

    Code:
     
    மென்பொருள் குறித்து படிக்க....
     
    http://sosfakeflash.wordpress.com/20...erfeit-drives/
     
    மென்பொருளை பதிவிறக்க..
     
    http://www.heise.de/ct/Redaktion/bo/...2testw_1.4.zip

  7. #31
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    வாங்கும் முன்னே போலியா இல்லையா என்பதை கண்டறியும் வழிமுறைகள் ஏதேனும் தெரிந்தால் நன்றாக இருக்கும் ..வாங்கிய பின்பு அதன் தரத்தை அறிந்து நேரம் விரயமாவதை தடுக்கும் ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #32
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    வாங்கும் முன்னே போலியா இல்லையா என்பதை கண்டறியும் வழிமுறைகள் ஏதேனும் தெரிந்தால் நன்றாக இருக்கும் ..வாங்கிய பின்பு அதன் தரத்தை அறிந்து நேரம் விரயமாவதை தடுக்கும் ..
    அதிகாரப்பூர்வமான கடைகளில் வாங்குவதே சிறந்தது.

  9. #33
    இளையவர் பண்பட்டவர் கிருஷ்ணன்'s Avatar
    Join Date
    27 Jun 2009
    Location
    Theni ,Tamilnadu
    Posts
    94
    Post Thanks / Like
    iCash Credits
    11,128
    Downloads
    0
    Uploads
    0
    போன், பென்டிரைவ் மட்டும் இல்லீங்க புது மடிகணிணியையே இதுமாதிரி கொண்டு வந்து வித்திடுறாங்க. அப்பாவி மக்கள் தெருவில விலை குறைஞ்சு விற்க வந்ததும் கடையில போயி ஐம்பதாயிரம் கொடுக்கறதுக்கு பதிலா பத்தாயிரம்,இருபதாயிரம் ரூபாய்க்கு கிடைக்குதேன்னு வாங்கி ஏமாந்தவங்கள பார்த்தேன். அதுமட்டுமில்ல உபயோகிச்சு தூக்கி எறிஞ்ச கான்டம்கள்ல இருந்து பளப்பளப்பான ரப்பர் பேண்ட், பொம்மைகளை கூட தயாரிச்சு சுகாதார கேட்டையும், நோய்களையும் ஏற்படுத்தறாங்க. பளப்பளப்பாகஇருக்குறதுக்கு ஆசைப்பட்டு சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீங்க.
    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    ஹீ ஹீ இன்பா,
    நீங்க நானூறு ரூவா குடுத்து ஏமாந்தீங்க. என்னோட கதைய கேளுங்க!

    தாதர் ரயில்வே நிலையத்துல 32 GB மற்றும் 64 GB முறையே 200 மற்றும் 300 ருபாய் என்று விற்றுக்கொண்டிருந்தான் ஒரு சொங்கி.

    பேராசை பெருநஷ்டம் என்பது அன்னிக்கி புரூவ் ஆச்சு.

    எதுக்கு 64GB சீப்பா கிடைக்கும்போது 32GB எதுக்கு வாங்கிகிட்டுன்னு நெனச்சேன்...

    கடசில பென் ட்ரைவ் ஸ்பெசல ஒரு இரப்பர சொருகி வெச்சு ஏமாத்திட்டான். பைசா தண்டமாச்சு...
    Last edited by sarcharan; 29-12-2011 at 08:20 AM.

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஒரு சில உறுப்பினர்கள் ரொம்ப நல்லவங்க போலிருக்கு உண்மையை இங்கே சொல்கிறார்கள்.

    ஏமாந்த பலர் இந்த வெட்கக்கேட்டை ஏன் வெளியே சொல்லவேண்டும் என்று மெளனமாக இருக்கிறார்கள்.

  12. #36
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    எனக்கு ஒரு பழக்கம் எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் அதனை நல்ல நிறுவன தாயாரிப்பாக தான் இருக்க வேண்டும் அதுபோல் வாங்கும் பொருளுக்கு ஒப்புகை சீட்டினையும் கேட்டு வாங்கி விடுவேன் ஒரு சில பொருகள் தவிர ...நண்பர் கூறிய ரிச்சி தெருவில் பல கடைகளில் வாங்கிய பொருளுக்கு ஒப்புகை சீட்டினை கேட்டாலும் தருவதில்லை ...இதனை பலமுறை கண்டிருக்கிறேன் ..அவ்விடங்களில் ஒரு சில பொருட்கள் அதாவது மின்தடை கருவிகள் மற்றும் சீடீ பௌச்போன்ற பொருட்கள் வாங்கியுள்ளேன் ..அவைகளில் பலமுறை பட்டும் உள்ளேன் ....இது போன்ற ஒளிவு மறைவற்ற உண்மை நிகழ்வுகளின் தொகுப்புகள் அவசியம் பதிவிடுடல் மூலம் நாமும் நம்மை சார்ந்தவர்களும் மிகுந்த கவனத்துடன் திகழ உதவி புரியும் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •