Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 37

Thread: Kingston 32 GB Flash Drive (போலி)

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by மதி View Post
    ஸ்டாக் இல்லாததால் நான் தப்பிச்சேன்..
    இப்படியெல்லாம் வெளிப்படையாக சொல்லக் கூடாது மதி..

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #14
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    ஒரு கேங்கே இருக்கு போல..
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    நல்ல காலம் நீங்க பென் டிரைவோட தப்பிச்சீங்க,
    எங்க ஊருல நானும் எனது நண்பரும் சாப்பிட போகும் போது, ஒரு ஆள் நல்ல உடுத்தி
    ஆபிஸ் போகிரவன் மாதிரி எங்களிடம் வந்த்து
    ஒரு நோக்கியா 97 போனை காட்டி, ஐயா இப்பதான்
    இத புதுசா வாங்கிட்டேன், வாங்கின பிறகு எனக்கு மனசு மாறிடுச்சு, இத விக்கலாம்னு இருக்கேன், உங்களுக்கு வேனும்னா குறைஞ்ஞ விலைல
    குடுக்கிரேன்னு சொன்னான், எனக்கு அவன் மேல சந்தேகம் வந்ததும் அவன் வாங்கின கடையிலேயே வித்துருக்கலாமேன்னு, நான் என் நண்பனிடம் சொன்னேன் வேண்டாம் அத வாங்காத . அவன் கேக்க்ல எய் நல்ல போனு
    நான் வாங்கிக்கிரேன்னு சொல்லி ரிங்கிட் 500 கொடுத்து வாங்கிட்டான். அந்த போனு மேல
    புது போன் மாதிரி பிலாச்டிக் எல்லாம் ஒட்டி இருந்துச்சு, நண்பன் புது போன் குறைஞ விலையில வாங்கின சந்தோசம், சாப்பிட்டு விட்டு ஆபிஸ் பொY போன நல்ல பார்க்கும் போது
    தான் தெரிஞது பழைய போன புது கவரிங் போட்டு வித்துட்டானுன்னு.
    அப்பவே சொன்னேன் வாங்கதன்னு
    கேட்டாதானே.

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  4. #16
    இளம் புயல்
    Join Date
    09 Apr 2007
    Posts
    151
    Post Thanks / Like
    iCash Credits
    11,986
    Downloads
    0
    Uploads
    0
    tanancent allways best

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by richard View Post
    tanancent allways best
    எந்த தயாரிப்பா இருந்தா என்னங்க.. போலிகள் எப்பவுமே ஒஸ்ட்..

    தமிழில் பதிவுகளை பதியுங்கள் தோழரே..

    -------

    3 வருடங்களுக்கு முன் என் நண்பரின் நண்பர் சீனாவில் இருந்து 8 ஜிபி டிரைவ் வாங்கி வந்து விலைக்கு கொடுத்தார், அந்த சமயத்தில்தான் நான் 1 ஜிபி டிரைவ் புதுசா வாங்கிருந்தேன், என் நண்பர் என்னிடம் ஏங்க இன்னும் கொஞ்சம் காசு போட்டா 8 ஜிபி கிடைச்சுடுமில்ல, நம்ம மக்கள் எப்பவுமே இப்படித்தாங்க அதிகமா கொடுத்து ஏமாறுவாங்க ஆனா கம்மியா நல்ல பொருள் கொடுத்தாலும் வாங்க மாட்டாங்க என்றெல்லாம் பேசினார், 1 மாதம் கழித்து அவர் டிரைவ் 10 எம்பிக்கு மேல காப்பி செய்யல.. கடுப்பாய்ட்டார், பெரிய போப்புகளை காப்பி செய்தால் அவ்வளவு இடம் டிரைவில் இல்லை என்று வர துவங்கிவிட்டது, அப்போ பொலம்போ பொலம்பு பொலம்புனார், அப்ப அவர் கிட்ட நான் சொன்னே, நம்ம மக்கள் ஏன் இப்ப நல்ல பொருள் கம்மியா விலைக்கு கொடுத்தாலும் வாங்குரது இல்ல னு தெரியுதா ? போலிகள் மலிந்துவிட்ட பிறகு நல்லவற்றையும் சந்தேகப்பட வேண்டியுள்ளது..

    போலிகளையும் பெரும் முதலாளிகள் தான் தயாரிப்பாங்க னு நினைக்கிறேன், அப்பதான் காசு அதிகமா இருந்தாலும் னு பரவாயில்லை னு கம்பனி மேக்கா பார்த்து மக்கள் வாங்குவாங்க னு இந்த வேலையை செய்றாங்களோ என்னவோ..
    அன்புடன் ஆதி



  6. #18
    இளம் புயல்
    Join Date
    09 Apr 2007
    Posts
    151
    Post Thanks / Like
    iCash Credits
    11,986
    Downloads
    0
    Uploads
    0
    [QUOTE=ஆதன்;447780]எந்த தயாரிப்பா இருந்தா என்னங்க.. போலிகள் எப்பவுமே ஒஸ்ட்..

    தமிழில் பதிவுகளை பதியுங்கள் தோழரே..

    QUOTE]
    trancent இதில் அதிகமாக போலிகள் இல்லை இதில் 8 ஜிபி என்றால் 8 ஜிபி இருக்கும்,மெமரி ஸ்லாட்டாக இருந்தாலும் இதில் குறிப்பிட்ட படி இருக்கும் இதில் போலி தயாரிப்பது கடினம் ஆகையினால் இதை டையரியமக வாங்கி பயன் படுத்தலாம் இதற்க்கு வாரன்டியும் உண்டு

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by மதி View Post
    இது குறிப்பா கிங்க்ஸ்டன் 32 Gb ட்ரைவ்களில் மட்டும் இது நடக்குது..
    http://thefake32gbs.blogspot.com/
    நன்றி மதி.
    இந்த வலைப்பூவில் இவ்விதம் வாங்கப்பட்ட போலி 32ஜிபி கிங்க்ஸ்டன் பென் டிரைவை எப்படி 1 அல்லது 2 ஜி.பி கொள்ளளவு கொண்டதாக மாற்றுவது என்ற விபரம் இருக்கிறது. முயற்சித்துப்பாருங்கள் இன்பா. ”10 எம்.பி பென் டிரைவ்”
    வாங்கினவன் என்ற பெயர் மாற வாய்ப்பிருக்கிறதே!

  8. #20
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    http://en.kioskea.net/forum/affich-4...pen-drive-fake

    இந்த தளத்திலும் சில தகவல்கள் இருக்கிறது. எதை செய்தாலும் எச்சரிக்கையாய் செய்யவும்.

  9. #21
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    ஒரு வழியாக 1GB யாக மாற்றிவிட்டேன்,

    நன்றி பாரதி அவர்களே...!!!

    என் பெயரை மாற்றீயமைக்கும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  10. #22
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியன் View Post
    இப்படியெல்லாம் வெளிப்படையாக சொல்லக் கூடாது மதி..
    என்ன செய்ய ஓவியன்.. இருக்கறத தானே சொல்ல முடியும்...?

  11. #23
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    53
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    11,629
    Downloads
    47
    Uploads
    0
    போன வாரம் தான் ரிச் தெருவில் உள்ள கம்யூட்டர் பொருள் விற்கும் கடைகளில் எல்லாம் அல்சி விட்டேன். 32ஜி.பி கிங்க்ஸ்டன் வரவே இல்லை என சொல்லி விட்டனர். கிங்க்ஸ்டன் போல் டூப்ளிகேட் இருக்கு ஆனால் அதில் 32ஜி.பி என்றூ போட்டு இருக்கும் கொள்ளவு இருக்குமா எனபது சந்தேகம் தான் என சொல்லி விட்டனர். 32 ஜி.பி தான் வேண்டுமானால் டிராண்ஸ்கண்டில் வருகிறது. அதுவும் இப்போது ஸ்டாக் இல்லை அடுத்த வாரம் வாருங்கள் என சொன்னார்கள்.
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    பொதுவாக வீட்டிற்கு வந்து விற்பனை செய்யும் எதையும் நல்லா அலசி ஆராய்ந்து வாங்காமல் இருப்பதே நலம்..!!

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •