Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 37

Thread: Kingston 32 GB Flash Drive (போலி)

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    9,263
    Downloads
    2
    Uploads
    0

    Kingston 32 GB Flash Drive (போலி)

    சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு ஒரு ஆள் வந்தான், தன்னிடம் 32 GB பென் டிரைவ் இருப்பதாகவும், அதை தான் வேலை செய்யுமிடத்தில் சம்பளம் தராததால் 20 பென் டிரைவ் திருடிவந்திவிட்டதாகவும் உண்மை விலை 2000 ரூபாய், அதை 400 ரூபாய்கு கொடுக்க தயாராய் இருப்பதாகவும் சொன்னான். நம்பி வாங்கிவிட்டேன்.

    அதுவும் செக் செய்து தான், ப்ராபர்டீசில் 32 GB என்று காட்டுகிறது. 5 GBக்கான தகவலை அதைல் காப்பி செய்தேன், காப்பியும் ஆச்சு. ஆனால் அதை மீண்டும் உபயோகிக்கும் போது 10 MB தகவல் தான் இருந்தது. சரி காப்பி செய்ததில் தான் பிரச்சனை இருக்குமோ என்று மீண்டும் மீண்டும் ட்ரை செய்ததில், அது வெறும் 10 mb க்கான தகவலை மட்டுமே காப்பி செய்கிறது. மீதம் உள்ளவை அனைத்தும் வெறு காலி file மற்றும், folder களாக இருந்தது.

    இப்படி ஏமாத்திட்டானே என்று சொல்வதா? இல்லை இப்படி ஏமாந்துவிட்டேன் என்று சொல்வதா? இல்லை ஆசைப் பட்ட எனக்கு இன்னவும் வேண்டும் என்று சொல்வதான் ? ஹைய்யோ ஹைய்யோ...

    ஆக மொத்தம் வட போச்சு...
    Last edited by இன்பா; 05-01-2010 at 08:50 AM.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    17,030
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு நண்பரே,

    நீங்கள் கூறியது முழுமையாக இல்லை. அந்த பென் டிரைவை ஒரு முறை உங்கள் கணினியிலேயே ஃபார்மேட் செய்து விட்டு அதன் கொள்ளளவு எவ்வளவு சொல்கிறதோ, அந்தளவுள்ள கோப்புகளை பென் டிரைவிற்கு காப்பி செய்ய முடிகிறதா என்று பாருங்கள்.

    கொடுத்த பணத்திற்கு அது வேலை செய்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். இனிமேல் அவ்விதம் வருபவர்களிடம் வாங்காதீர்கள். கடைகளில் சென்று வாங்குங்கள்.

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    134,291
    Downloads
    161
    Uploads
    13
    அட.. இத ரிஸ்க் கணக்கில் சேர்த்திடுங்க...

    மன்ற நண்பர்கள் நிச்சயம் உசாராவார்கள்... யார்கண்டது இதற்கு முன்னும் யாருக்காவது நடந்தீச்சோ தெரியலயே....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,763
    Post Thanks / Like
    iCash Credits
    24,456
    Downloads
    51
    Uploads
    112
    எல்லாமே சீன (ஒரிஜினல் போல போலி) தயாரிப்புகள்.

    நேரடியாக விற்றால் விலை குறைவு பற்றி ஐயம் கொள்வார்கள் என்று ஏமாந்தவர்களாக பார்த்து கதை விட்டு தலையில் கட்டுகிறார்கள்.

    இந்த பென்டிரைவ்கள் எல்லாம் கம்ப்ரஸ் செய்யப்பட்ட மென்பொருளை பயாஸில் கொண்டவை. நாம் காப்பி செய்யும் டேட்டாக்களை கம்ப்ரஸ் செய்து காப்பி செய்யும் என்று நினைக்கிறேன்.


    பென் டிரைவ் வாங்கி அதிகம் ஏமாந்து விட்டார் போல அது தான் கிங்ஸ்டன் என்பதற்கு பதில் கிக்ஸ்டன் என்று குறிப்பிட்டுள்ளார்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    9,263
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    அன்பு நண்பரே,

    நீங்கள் கூறியது முழுமையாக இல்லை. அந்த பென் டிரைவை ஒரு முறை உங்கள் கணினியிலேயே ஃபார்மேட் செய்து விட்டு அதன் கொள்ளளவு எவ்வளவு சொல்கிறதோ, அந்தளவுள்ள கோப்புகளை பென் டிரைவிற்கு காப்பி செய்ய முடிகிறதா என்று பாருங்கள்.
    ஃபார்மெட்டும் செய்துப் பார்த்துவிட்டேன்... அப்பவும் அதே பிரச்சனைதான்.

    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    அட.. இத ரிஸ்க் கணக்கில் சேர்த்திடுங்க...
    வேற வழி...

    Quote Originally Posted by praveen View Post
    நேரடியாக விற்றால் விலை குறைவு பற்றி ஐயம் கொள்வார்கள் என்று ஏமாந்தவர்களாக பார்த்து கதை விட்டு தலையில் கட்டுகிறார்கள்.
    அட ஒன்னு வாங்கியிருந்தா-வாவது பரவாயில்லை, நண்பர்களுக்கும் சிபாரிசு செய்து நான்கு வாங்கிவிட்டேன். சரி போகட்டும் என்று விடாமல், நான் என்ன பேசினாலும் "10 MB பென் டிரை வாங்கினவன் தாண்டா நீ" என்று டேமேஜ் செய்கிறார்கள். :(
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,871
    Downloads
    97
    Uploads
    2
    இது தொடர்பாக வார சஞ்சிகை ஒன்றில் ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை எழுதியிருந்தார்கள், இத்தகைய மோசடிப் பேர்வழிகளில் சிலர் அகப்பட்டதாகவும் அவர்கள் சீனாவிலிருந்து இத்தகைய பொருட்களை நல்ல பொருட்களுடன் கலந்து கடத்திக் கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். இது தொடர்பாக நாம் விழிப்புணர்வுடன் இருந்தாலே போதும், மோசடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    23,974
    Downloads
    159
    Uploads
    0

    தமிழகத்தில் மக்கள் புதுசுபுதுசாக யோசனை செய்கின்றார்கள் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக. ஏமாறாமல் இருப்பது மற்றவர்களின் சாமர்த்தியம்.

    நன்றி இன்பா யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்றில்லாமல் எச்சரிக்கை செய்திருக்கின்றீர்கள். அதற்காக நன்றி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    26,692
    Downloads
    183
    Uploads
    12
    இப்படிப்பட்ட பென் டிரைவ்களை சில கம்பெனிகள் வியாபார விளம்பரத்திற்காக இலவசமா தருகிறார்கள்.

    எனக்கு ஒரு 2GB பென் டிரைவ் இலவசமா கிடைச்சது.. இதுவரைக்கும் வேலை செய்யுது.. எப்போ புட்டுக்குமோ தெரியாது.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    23,974
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    இப்படிப்பட்ட பென் டிரைவ்களை சில கம்பெனிகள் வியாபார விளம்பரத்திற்காக இலவசமா தருகிறார்கள்.

    எனக்கு ஒரு 2GB பென் டிரைவ் இலவசமா கிடைச்சது.. இதுவரைக்கும் வேலை செய்யுது.. எப்போ புட்டுக்குமோ தெரியாது.

    இதுதானே வேண்டாமென்கிறது இலவசமாகத்தானே கிடைத்தது. உழைத்தவரை இலாபம் என்று திருப்திபட்டுக்கொள்ளலாம்தானே

  10. #10
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    9,263
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    இதுதானே வேண்டாமென்கிறது இலவசமாகத்தானே கிடைத்தது. உழைத்தவரை இலாபம் என்று திருப்திபட்டுக்கொள்ளலாம்தானே
    வந்த வரை இலாபம் தான், ஆனால் அதில் முக்கியமான ஃபைல்களை வைக்காமல் இருந்தால் சரி.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    26,692
    Downloads
    183
    Uploads
    12
    என்னைப் பொறுத்தவரை முக்கியமான தகவல்களை பல பேக்கப் வசதிகள் கொண்ட
    அலுவலக கணினி, தமிழ்மன்ற சர்வர், இன்னும் சில இப்படிப் பட்ட சில இடங்களில் வைத்து விடுகிறேன். மற்றதெல்லாம் தற்காலிகம்தான்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,419
    Downloads
    78
    Uploads
    2
    இது குறிப்பா கிங்க்ஸ்டன் 32 Gb ட்ரைவ்களில் மட்டும் இது நடக்குது.. சில மென்பொருளைக் கொண்டு சேமிப்பிடம் 32 GB இருப்பதாகக் காட்டுகிறார்கள் . ஆனால் உண்மையில் அவ்வளவு கிடையாது. சீனத்தயாரிப்பு இது. எங்கள் கம்பெனியில் கூட பலட் இது போல் வாங்கி ஏமாந்துள்ளனர். ஸ்டாக் இல்லாததால் நான் தப்பிச்சேன்..

    http://thefake32gbs.blogspot.com/

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •