மண்துகள்கள் கூடி கல்லானது ,
கற்கள் கூடி மலையாக மலையானது, ,
மலை கள் கூடி மேற்கு தொடர்ச்சியானது ,
தொடர்ச்சிகள் கூடி அருவியானது,
அருவிகள் கூடி ஆறானது ,
ஆறுகள் கூடி நதியானது ,
நதிகள் கூடி அணையானது ,
அணைகள் கூடி வயலுக்கு நீர் ஆனது ,
வயல்கள் கூடி விளைச்சல் ஆனது ,
விளைச்சல்கள் கூடி எங்க கிராமம் செழிப்பானது ..