நான் விக்கிபீடியாவில் ஒரு பக்கத்தில் ஒரு சிறு கட்டுரையை எழுதி சேமித்தேன். பிறகு அதில் ஒரு சில திருத்தம் தேவை என்பதை உணர்ந்து திருத்தம் செய்து சேமித்தேன். ஆனால், நான் திருத்தியவை சேவ் ஆகாமல் முன்னமிருந்ததே இருக்கிறது. அதை எவ்வாறு செய்வதென்பது எனக்கு புரியவில்லை. நான் விக்கிப்பீடியாவிற்கு புதுசு. உதவி பண்ணுங்கப்பா!
நன்றி!
Bookmarks