Results 1 to 6 of 6

Thread: சூரிய சக்தியில் பறக்கும் விமானம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0

    சூரிய சக்தியில் பறக்கும் விமானம்



    சூரிய ஆற்ற​லில் இயங்​கக் கூடிய விமா​னத்தை ஸ்விட்​சர்​லாந்து விஞ்​ஞா​னி​கள் உரு​வாக்கி வெற்​றி​க​ர​மாக பறக்​கச் செய்​துள்​ள​னர்.​ ​

    சோதனை அடிப்​ப​டை​யில் உரு​வாக்​கப்​பட்ட இந்த சிறிய ரக விமா​னம் முற்​றி​லும் சூரிய ஆற்ற​லில் செயல்​ப​டக்​கூ​டி​ய​தா​கும்.​ பக​லில் சூரிய ஆற்​ற​லைப் பெற்று அதன் மூலம் இர​வி​லும் செயல்​ப​டக்​கூ​டிய விமா​னத்தை வெற்​றி​க​ர​மாக பறக்​கச் செய்​துள்​ள​னர்.

    ​ தற்​போது தொடர்ந்து 36 மணி நேரம் பறந்து உல​கைச் சுற்றி வரக்​கூ​டிய விமா​னத்தை உரு​வாக்​கும் முயற்​சி​யில் விஞ்​ஞா​னி​கள் ஈடு​பட்​டுள்​ள​னர்.​ இந்த விமா​னம் அடுத்த ஆண்டு இள​வே​னில் காலத்​தில் உலகை வலம் வரும் என்று விமா​னத்தை வடி​வ​மைக்​கும் "பெட்​ட​ராண்ட் பிக்​கார்ட்' விஞ்​ஞா​னி​கள் குழு தெரி​வித்​துள்​ளது.​

    சோ ​தனை முயற்சி வெற்றி பெற்​றால் அடுத்த மூன்று,​​ நான்கு ஆண்​டு​க​ளில் சூரிய ஆற்ற​லில் செயல்​ப​டும் பய​ணி​கள் விமா​ன​மும் சாத்​தி​ய​மா​கி​வி​டும் என்​றும் இக்​கு​ழு​வி​னர் தெரி​வித்​துள்​ள​னர்.​இந்த விமா​னத்தை வடி​வ​மைக்​கும் பணி​யில் தங்​களை ஈடு​ப​டுத்​திக் கொள்ள வேண்​டும் என்​ப​தில் இந்​திய மாண​வர்​கள் மற்​றும் விஞ்​ஞா​னி​க​ளும் ஆர்​வம் காட்டி வரு​கின்​ற​னர்.​

    இதை வடி​வ​மைக்​கும் குழு​வில் 70 பேர் உள்​ள​னர்.​ இந்​தக் குழு​வின் தலை​வ​ராக பில் முன்ட்​வெல்​லர் உள்​ளார்.​சூரிய ஆற்​றலை பயன்​ப​டுத்​தும் நுட்​பம் குறித்து பயி​லும் இந்​திய மாண​வர்​கள் மற்​றும் விஞ்​ஞா​னி​கள் தொடர்ந்து கடி​தம் எழு​தி​வ​ரு​வ​தாக முன்ட்​வெல்​லர் குறிப்​பிட்​டார்.​ ​புதி​தாக வடி​வ​மைக்​கப்​பட்ட இந்த விமா​னத்​தின் எடை 1,600 ​கிலோ​வா​கும்.​

    இதன் இறக்கை நீளம் 63 மீட்​டர்,​​ உய​ரம் 6.4 மீட்​டர்.​ ஒரு சிறிய ரகக் காரின் எடையே இதன் எடை​யா​கும்.​ இதன் என்​ஜின் சக்தி ஒரு ஸ்கூட்​ட​ரின் சக்​திக்கு இணை​யா​னது.​ ஏர்​பஸ் ஏ-​340-க்கு இணை​யாக இது இருக்​கும்.​அடுத்த ஆண்டு தொடர்ந்து 36 மணி நேரம் பறக்​கும் வகை​யில் இது வடி​வ​மைக்​கப்​ப​டு​கி​றது.​

    ஐந்து கண்​டங்​க​ளில் சிறிது நேரம் நின்று இது புறப்​ப​டும் வகை​யில் பயண திட்​டம் வகுக்​கப்​பட்​டுள்​ளது.​சூரிய உத​யத்​திற்கு ஒரு மணி நேரம் முன்​பா​கப் புறப்​பட்டு அதி​க​பட்ச உய​ரத்தை எட்ட வேண்​டி​யது.​ அதா​வது அதி​க​பட்​சம் 8,000 மீட்​டர் எட்டி அதன்​மூ​லம் சூரிய ஆற்​ற​லைப் பெற்று தொடர்ந்து பறப்​பது,​​ பின்​னர் சூரி​யன் மறைந்​த​தும் 1,000 மீட்​டர் உய​ரத்​திற்கு கீழி​றங்கி சக்​தியை அதி​கம் செல​வி​டா​மல் தொடர்ந்து பறப்​பது என முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

    ​ மிகக் குறு​கிய தூரத்​தி​லேயே மேலெ​ழும்பி பறக்​கும் வகை​யில் இது வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது.​ அடுத்​த​கட்​ட​மாக பிர​மாண்ட விமா​னம் 2013-ம் ஆண்​டில் உரு​வாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தா​க​வும் குழு​வி​னர் குறிப்​பிட்​ட​னர்.
    நன்றிகள்:அபுல் பசர்,சின்ன சின்ன ஆசை
    Last edited by சரண்யா; 31-12-2009 at 05:26 AM.
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பகிர்வுக்கு நன்றி.

    ஏர்பஸ்ஸுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறி இருப்பது எப்படி என முழுமையாக விளக்கம் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். சுற்று சூழலைப் பாதுகாக்க, சூரிய ஒளியை நாம் இன்னும் பலவழிகளில் பயன்படுத்துவது என்பது வரும் காலங்களில் தவிர்க்கவியலாதது. இந்த முயற்சி முழுமையாக வெற்றியடையட்டும்.

    குறிப்பு: பதிவுகளில் வார்த்தைகளின் அளவும் அதிகம், இடைவெளியும் அதிகம். படிக்க சிரமமாக இருப்பதால் திருத்தி பதித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். நன்றி.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    நன்றிகள் பாரதி அவர்களே..நான் இந்த முயற்சி நடந்தது என தெரிவிக்கவே பதிவு செய்தேன்...முழுமையாக பதிவு செய்ய இயலாததை எண்ணி வருத்தம் தான்..
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நல்ல விஷயம். இதனால் எரிசக்தி வீணாவதைத் தவிர்க்கலாம். செலவும் குறைவாக இருக்கலாம்.

    அப்படியென்றால் அனைவரும் பஸ்ஸில் போவதுபோல் ஆகாய விமானத்தில் பறக்கலாம். நேர விரயமும் மிச்சமாகும்.

    இது ஒரு நல்ல தொடக்கம்.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    நல்ல கண்டுப் பிடிப்பு...

    சரி ஏன் பதிவில் நிறைய டப்பாக்கள் இருக்கின்றன...
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    Quote Originally Posted by இன்பா View Post
    நல்ல கண்டுப் பிடிப்பு...

    சரி ஏன் பதிவில் நிறைய டப்பாக்கள் இருக்கின்றன...
    என்ன டப்பாக்கள் இன்பா அவர்களே...
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •