Results 1 to 2 of 2

Thread: பூச்சிகள் பற்றிய தகவல்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    04 Dec 2009
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    5,046
    Downloads
    0
    Uploads
    0

    பூச்சிகள் பற்றிய தகவல்

    நான் படித்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    1. தேனிக்கு ஐந்து கண்கள்.
    2. கரப்பான் பூச்சி எப்போதுமே 16 முட்டைகள் இடும்.
    3. ஈயின் ஆயுள் 10 நாட்கள் மட்டுமே.
    4. ஆண் கொசுவின் ஆயுட்காலம் 9 நாள்.
    5. பெண் கொசுவின் ஆயுட்காலம் 30 நாள்.
    6. மரவட்டைக்கு 7 கண்கள் உள்ளன.
    7. வெள்ளை, மஞ்சள் நிறங்கள் கொசுக்களுக்குப் பிடிக்காது.

    உங்களுக்கு தெரிந்தவற்றை கூறுங்களேன்....





    நன்றி
    ஆசிரியர்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    19,034
    Downloads
    0
    Uploads
    0
    தெரியாத செய்திகள் தந்ததற்கு நன்றி.

    கொசுவுக்கு ஆயுள் ஒருநாள் என்று படித்ததாக நினைவு.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •