Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 30

Thread: தமிழ்க் காப்பி குடிக்கலாமா?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0

    தமிழ்க் காப்பி குடிக்கலாமா?

    டிசம்பர் 20,2009,15:45 IST

    அதென்ன காப்பியில் தமிழ் காப்பி! ஆம், உங்கள் தமிழ் நூல்களுக்கான தாகத்தைத் தீர்க்கும் தளம் ஒன்று இணையத்தில் ஆர்வமுள்ள தமிழர் ஒருவரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழ் நூல்கள் மட்டுமின்றி, மாணவர்கள் விரும்பும் பல நூல்களையும் இந்த தளம் மூலம் வழி நடத்தித் தருகிறார் இதனை அமைத்து இலவசமாக இயக்கும் பெங்களூர் ஸ்ரீனிவாசபாபு.

    கிராமத்துப் பள்ளியில் தான் படிக்கும் போது நூலகத்தில் கூட தான் விரும்பிய நூல்களைப் பெற்று படிக்க முடியவில்லை என்ற ஆதங்கமே, பின் நாளில் இணையத்தில் கிடைக்கும் இலவச நூல்களுக்கு ஒரு வழிகாட்டியைக் காட்ட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியுள்ளது.

    தகவல் தொழில் நுட்பத்தில் பட்டம் பெற்ற பின்னர், பணியில் அமர்ந்த சில நாட்களிலேயே தன் எண்ணங்களுக்கும், விருப்பங்களுக்கும் ஒரு வடிவைத் தந்திருக்கிறார். இவர் அமைத்த தளத்தின் பெயர் www.tamilcafe.net.

    இங்கே பலவகையான தமிழ் நூல்கள் அகர வரிசைப்படி அடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. தேவையான நூலின் வரியில், இறுதியாகத் தரப்பட்டுள்ள எண்ணின் மீது கிளிக் செய்தால், உடனே அந்த நூல் கிடைக்கும் தளத்திற்கு இட்டுச் செல்லப்பட்டு, நூலினை பி.டி.எப். ஸிப் வடிவில் அல்லது டெக்ஸ்ட் வடிவில் இலவசமாக இறக்கிக் கொள்ள முடியும்.

    நன்றி.தினமலர்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    நன்றிகள் நூர் அவர்களே..பயனுள்ள பதிவு..
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    உண்மையில் இது பயனுள்ள தளம் தான்.... தமிழ் நூல்கள் கொட்டிக்கிடக்கிறது.... பகிர்ந்தமைக்கு நன்றி நூர்....
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    மிகப் பயன்தரும் செய்தி.
    நன்றி.

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிகவும் பயனுள்ள செய்தி. அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி நூர்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    நூர் உண்மையில் மிகவும் பயனுள்ள செய்தி. நீங்கள் தந்த விலாசத்தில் சென்று பார்வையிட்டேன்.ஒரு நூலகமே கொட்டிக்கிடக்கின்றது.நன்றி தகவல் தந்தமைக்கு.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நல்லசெய்தி நண்பரே. இந்த இணைப்பிலிருந்து நம் மன்ற உறுப்பினர்கள் தேவையானதைப் படித்து பலன் பெருவார்கள் என்றே நம்புகிறேன்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    பெங்களுர் சினிவாச பாபுவின் நல்ல முயற்சிக்கு பாரட்டுகள்.பகிர்தலுக்கு நன்றி நூர்

  10. #10
    இளையவர் பண்பட்டவர் ரவிசங்கர்'s Avatar
    Join Date
    21 Dec 2007
    Location
    திருச்சி
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    21,456
    Downloads
    21
    Uploads
    0
    ஏகப்பட்ட தமிழ் நூல்கள் உள்ளன.

    பெங்களூர் ஸ்ரீனிவாசபாபுவிற்கும்,

    தகவல் தந்த நூருக்கும்,

    நன்றி....நன்றி....நன்றி.

  11. #11
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    நூர்..தமிழ் காபி சுவையாக இருந்தது.நன்றி.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    www.thamizham.net என்னும் தளத்திலிருந்தும் நூல்களை இறக்கிப் படிக்கலாம்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •