Results 1 to 8 of 8

Thread: வளைகுடா நாட்டில் வேலை செய்யும் இந்தியன் ..

  1. #1
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0

    வளைகுடா நாட்டில் வேலை செய்யும் இந்தியன் ..

    நான் பிறந்த நேரம் அழுத தை விட ,உன்னை பிரிந்த நேரம் அழுததே அதிகம் ! - (மனைவிய பிரிந்து வளைகுடா செல்லும் நண்பர்கள் )

    கடவுள் கண்டு பிடித்த, இதயம் என்னும் தொலை பேசியில் , நித்தமும் கேட்கிறது என் மகனின் அழுகையும் , சிரிப்பும் .......(.மகனை பிரிந்து வாழும் நண்பர்கள் )

    நானும் புமியில் பிறந்த விண்வெளி மனிதன்தான் , என் நான்கு கண்களும் உறங்கவில்லை இன்று, என் காதலிக்கும் சேர்த்து ...(காதலியை பிரிந்து வாழும் நண்பர்கள் )

    என் ஒவொரு வியர்வை துளியின் விலை , ஒரு செங்கல் ( புது வீடு கட்டும் நண்பர்கள்)

    இங்கு வெயிலில் காய்வது , என் பெற்றோர் நிழலில் இளைபாரதான் !

    உழைப்பு என்ற பெயரில் செய்குலி ,சேதாரமாக நான் , என் தங்கையின் திருமணத்திற்கு ........

    நாட்டில் நான் பெற்ற கடனுக்காக , என்னை கடனாக அடகுவைதேன் வளைகுடா நாட்டில் ...

    நான் மினரல் வாட்டர் குடிப்பது , என் தம்பி அங்கு மின்னியல் பாடம் படிக்கதான் ...........

    நான் வாங்கும் டாலர் , இன்றைய நிலைக்கு அதுவே என் குடும்பத்தின் பில்லர் ....

    இங்கு, பார்க்கும் பெண் னெல்லாம் சகோதிரியாக தோன்றியது ,என் சகோதரி அருகில் இல்லாததால் ...

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நல்ல சிந்தனை.

    இதே மாதிரி யாரோ எழுதியது என்று ஒரு கவிதையை மன்றத்தில் ஒரு உறுப்பினர் பதித்ததாக ஞாபகம்.

    வளைகுடா நாட்டில் இருக்கும் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியும் நண்பரே. அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் திடீரென விசாவை கான்சல் செய்து வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார்கள் சில சமயங்களில் அதுதான் கொடுமை. என்ன செய்வது. நம் அரசாங்கம் சரியாக இருந்தால் நாம் ஏன் வளைகுடா நாட்டிற்கு வேலைக்குப் போகப்போகிறோம்.

  3. #3
    இளம் புயல்
    Join Date
    09 Apr 2007
    Posts
    151
    Post Thanks / Like
    iCash Credits
    11,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by muthuvel View Post

    இந்த வரிகள் மனதை வருடுகிறது,தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்பதனிளாலா

  4. #4
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    நல்ல சிந்தனை.

    இதே மாதிரி யாரோ எழுதியது என்று ஒரு கவிதையை மன்றத்தில் ஒரு உறுப்பினர் பதித்ததாக ஞாபகம்.

    வளைகுடா நாட்டில் இருக்கும் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியும் நண்பரே. அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் திடீரென விசாவை கான்சல் செய்து வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார்கள் சில சமயங்களில் அதுதான் கொடுமை. என்ன செய்வது. நம் அரசாங்கம் சரியாக இருந்தால் நாம் ஏன் வளைகுடா நாட்டிற்கு வேலைக்குப் போகப்போகிறோம்.
    தாங்கள் யார் ?
    எங்கிருந்து எழுதுகிறிர்கள் ?
    என்ன வேலை செய்கிறிர்கள் ?
    தயவு செய்து கூறவும் ...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    ஆற்றாமையின் வெளிப்பாடு.

    பாராட்டு.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by muthuvel View Post
    தாங்கள் யார் ?
    எங்கிருந்து எழுதுகிறிர்கள் ?
    என்ன வேலை செய்கிறிர்கள் ?
    தயவு செய்து கூறவும் ...
    தாங்கள் யார் ? ஆரென் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்
    எங்கிருந்து எழுதுகிறிர்கள் ? சிங்கப்பூரிலிருந்து
    என்ன வேலை செய்கிறிர்கள் ? சும்மாத்தான் இருக்கிறேன், இப்பொழுது வேலையில்லை
    தயவு செய்து கூறவும் ... தயவு எதற்கு, நேரடியாகவே கேட்கலாம்.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    மனதை நெகிழ வைத்த கவிதை பாராட்டுக்கள்

  8. #8
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    நல்லதொரு கவிதை தோழரே...
    மேலைநாடுகளில் வேலை செய்யும் அன்பர்களின் எண்ண ஓட்டத்தை கவிதையாக வரைந்துள்ளீர்கள் பாராட்டுக்கள்..

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •