Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: சகல ஜீவராசிகளும்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் சுஜா's Avatar
    Join Date
    14 May 2008
    Posts
    165
    Post Thanks / Like
    iCash Credits
    18,505
    Downloads
    146
    Uploads
    0

    Smile சகல ஜீவராசிகளும்

    தவறில்லாதவர் முதலில்
    கல்லெறியலாம்....
    சொல்கேட்டவர்
    கல்லெடுக்கவில்லை
    ஏசு உட்பட.
    அன்புடன் சுஜா.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஏசவில்லையே
    ஏசு...

    பாராட்டுகள்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    போட்டீர்களே, ஒரு போடு!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பொதுவாய் யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவட்டவர் அல்லர்..

    ஆனாலும் இங்கே இயேசு அப்பாற்பட்டவர் என்று என் மனம் சொல்கிறது!

    சொன்னவர் அப்படிச் சொன்னதே அவரின் தூய்மையால்தான் அல்லவா?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0
    சிந்திக்க வய்த்த வரிகள்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சுஜா View Post
    தவறில்லாதவர் முதலில்
    கல்லெறியலாம்....
    சொல்கேட்டவர்
    கல்லெடுக்கவில்லை
    ஏசு உட்பட.
    மேலெழுப்பி முத்துவேலுக்கு நன்றி..

    --------

    இளசண்ணா சொன்ன மாதிரி, விமர்சனத்துக்கு அப்பார்ப்பட்டவர் என்று யாரும் இல்லை..

    ஆனால் சுஜா நீங்க என்ன சொல்ல வரீங்க னு எனக்கு புரியல..

    ஏசு அந்த பெண் மீது கல்லெறிஞ்சிருக்கனும் என்று சொல்ல வரீங்களா..

    இன்னொருத்தர் மீது கல்லெறிந்துதான் நாம் நம்மை தூயவர் என்று நிறுபிக்கத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வரீங்களா..

    கல்லெறியாதவரை நாமும் பாவி என்று சொல்ல வரீங்களா..

    சுஜா உங்க கவிதையை திருப்பி வாசிங்க புரியும்..
    அன்புடன் ஆதி



  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் சுஜா's Avatar
    Join Date
    14 May 2008
    Posts
    165
    Post Thanks / Like
    iCash Credits
    18,505
    Downloads
    146
    Uploads
    0

    Smile

    Quote Originally Posted by ஆதன் View Post
    மேலெழுப்பி முத்துவேலுக்கு நன்றி..

    --------

    இளசண்ணா சொன்ன மாதிரி, விமர்சனத்துக்கு அப்பார்ப்பட்டவர் என்று யாரும் இல்லை..

    ஆனால் சுஜா நீங்க என்ன சொல்ல வரீங்க னு எனக்கு புரியல..

    ஏசு அந்த பெண் மீது கல்லெறிஞ்சிருக்கனும் என்று சொல்ல வரீங்களா..

    இன்னொருத்தர் மீது கல்லெறிந்துதான் நாம் நம்மை தூயவர் என்று நிறுபிக்கத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வரீங்களா..

    கல்லெறியாதவரை நாமும் பாவி என்று சொல்ல வரீங்களா..

    சுஜா உங்க கவிதையை திருப்பி வாசிங்க புரியும்..

    அது என்னுடைய பார்வைதான். ஏசு நல்லவர்/கெட்டவர் என்று சொல்லவில்லை. அந்த இடத்தில் ஏசுவின் கையிலும் கல் இல்லை. அதைதான் உங்கள் சிந்தனைக்கு விட்டுவிட்டேன்.
    அன்புடன் சுஜா.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சுஜா View Post
    அது என்னுடைய பார்வைதான். ஏசு நல்லவர்/கெட்டவர் என்று சொல்லவில்லை. அந்த இடத்தில் ஏசுவின் கையிலும் கல் இல்லை. அதைதான் உங்கள் சிந்தனைக்கு விட்டுவிட்டேன்.
    சுஜா அந்த பெண்ணை துரத்தி வர்றாங்க, அவள் ஓடி ஏசுவிடம் தஞ்சம் புகுகிறாள்..

    இதுதான் அந்த நிகழ்வு..

    உங்க கவிதை என்ன சொல்கிறதென்றால், கர்த்தனும் கல்லெடுக்கவில்லை என்று..

    இங்க தான் என் கேள்வி ஆரம்பிக்குது, கர்த்தன் கல்லெடுத்திருந்தால் என்ன சொல்லி இருப்பீங்க ?
    அன்புடன் ஆதி



  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் சுஜா's Avatar
    Join Date
    14 May 2008
    Posts
    165
    Post Thanks / Like
    iCash Credits
    18,505
    Downloads
    146
    Uploads
    0
    கர்த்தர் சொல்லிய கூற்றுப்படி நல்லவன் மட்டுமே கல்லெடுக்க வாய்ப்பிருக்கிறது. அப்படிஎன்றால் கர்த்தர் கல்லெடுத்திருக்க வேண்டும். இல்லையே . அப்படிஎன்றால் என்ன அர்த்தம் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள். இவ்வுலகில் எவரும் முழுவதுமாக நல்வர்களாக இருந்திருக்க முடியாது என்பதே என் கோணம்.
    அன்புடன் சுஜா.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    //கர்த்தர் சொல்லிய கூற்றுப்படி நல்லவன் மட்டுமே கல்லெடுக்க வாய்ப்பிருக்கிறது. அப்படிஎன்றால் கர்த்தர் கல்லெடுத்திருக்க வேண்டும். இல்லையே . அப்படிஎன்றால் என்ன அர்த்தம் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள். இவ்வுலகில் எவரும் முழுவதுமாக நல்வர்களாக இருந்திருக்க முடியாது என்பதே என் கோணம்.//

    அதைத்தான் நான் என் முந்தைய பதிவில் கேட்டேன்..

    கர்த்தன் கல்லெடுத்திருக்க வேண்டும் என்பது தானே உங்க வாதம், கல்லெடுக்காத வரை அவனும் பாவியே சரிதானே..

    ஒரு வேளை கர்த்தன் கல்லெடுத்திருந்தால் கவிதை எப்படி இருந்திருக்கும்..

    பாவத்தை ரத்தத்தால் கழுவ வந்தவன்
    பாவத்தை கல்லால் கழுவினான்..

    சரியா

    சுஜா அடிச்சாலும் தப்பு அடிக்கலைனாலும் தப்பு..

    இன்னொருத்தனை கெட்டவனாக்கி நாம் நல்லனாகனுமா ?
    அன்புடன் ஆதி



  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் சுஜா's Avatar
    Join Date
    14 May 2008
    Posts
    165
    Post Thanks / Like
    iCash Credits
    18,505
    Downloads
    146
    Uploads
    0
    // சுஜா அடிச்சாலும் தப்பு அடிக்கலைனாலும் தப்பு..

    இன்னொருத்தனை கெட்டவனாக்கி நாம் நல்லனாகனுமா ? //

    ஒரு கவிதை எழுதுனது குத்தமா. நான் அவர குற்றம் சொல்லி என்னை நல்லவனாகவோ கெட்டவனாகவோ காட்டிக்கொள்ள வில்லை. அவர் சொன்ன குற்று படி ஒரு சின்னபுள்ளைதனமா எழுதிய கவிதை;அவ்வளவுதான்.
    அன்புடன் சுஜா.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சுஜா View Post
    // சுஜா அடிச்சாலும் தப்பு அடிக்கலைனாலும் தப்பு..

    இன்னொருத்தனை கெட்டவனாக்கி நாம் நல்லனாகனுமா ? //

    ஒரு கவிதை எழுதுனது குத்தமா. நான் அவர குற்றம் சொல்லி என்னை நல்லவனாகவோ கெட்டவனாகவோ காட்டிக்கொள்ள வில்லை. அவர் சொன்ன குற்று படி ஒரு சின்னபுள்ளைதனமா எழுதிய கவிதை;அவ்வளவுதான்.
    சுஜா, கோவப்படாதீங்க.. விவாதிக்கிறேன் அவ்வளவுதான் என் விவாதம் கூட சின்னப்புள்ளதனமா இருக்கலாம்..

    கண்மணி அக்கா கிட்ட நம்பிகோபாலனின் ஒரு கவிதை திரில இப்படித்தான் சின்னப்புள்ளதனமா விவாதம் பண்ணிருக்கேன்.. பேச பேச நாம் நிறைய கற்றுக்குறோம்.. ஒரு கவிதையை குறித்த அதிகபட்சமான விவாதம் தான் அந்த கவிதையின் மேலும் புரிந்து கொள்ள வைக்கும், வெறுமனே நல்லா இருக்கு என்று சொல்லி போகிற பின்னூட்டங்களை பார்க்கையில் நான் உண்மையிலயே நல்லாதான் எழுதறனா னு யோசிப்பேன்..

    சோ, விவாதம் என்பது கவிதையை செதுவே ஒழிய அதிமேதாவிதனத்தை காட்டவோ, குற்றம் சொல்லவோ அல்ல.. புரிதலுக்கு நன்றி..
    Last edited by ஆதி; 21-04-2010 at 07:51 PM.
    அன்புடன் ஆதி



Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •