அவருக்கு தான் வேற வேலை இல்லை என்றால் ஆரென் நீங்களுமா?. என் முதல் பதிவை முதல் வரியை முழுதும் திரும்ப படியுங்கள்.
திரி ஆரம்பித்த நண்பரே தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த மாதிரி விற்பனை (உங்களுக்கு ஆதாயம் இல்லாவிட்டாலும்) விவரங்களை இங்கே பொதுவிலோ அல்லது தனிமடலிலோ தர வேண்டாம். பின்னர் அதனை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்திய யாருக்காவது, அவர் பணம் பங்கு வனிகத்தால் போனால் அறிஞர் சொன்னது போல மன்றத்திற்கு தான் அவப்பெயர்.
இலவச மென்பொருள் இருந்தால் சொல்லுங்கள் அல்லது சுட்டி இங்கே தாருங்கள்.
Bookmarks